594 ஒப்பிணைமை
594 ஒப்பிணைமை ஏற்படுகின்றது. இதை விளக்க, P எனும் ஒப் பிணைவுச் செயலி (parity operator) நேர் எதிர் மாற்றம் செய்யவல்லது எனக் கொள்ளலாம். அதாவது P எனும் செயலி, ஒரு புள்ளியில் அலைச் சார்பில் செயல்பட்டால், அப்புள்ளியின் நேர் எதிர்ப் புள்ளியில் அலைச்சார்பின் மதிப்புக் கிடைக்கும். "(-r) எனக் கிடைக்கும். இதுபோன்று A என்பது ஒரு செயலியானால் PA(r)P-1 = A(-r) எனக் கிடைக்கும். நேர் எதிர் மாற்றத்தால் ஓர் இயக்க வடிவமைப்பு மாறாது எனும் கூற்று, இயக்கத்தின் H எனும் ஹாமில்ட் டோனியன் நேர் எதிர் மாற்றமடைந்த பின்னும் மாறாதிருக்கும் எனப் பொருள்படும். அதாவது PHP-1 = H PH HP = [P,H] = 0 என இருக்கும். p. H ஆகியவை இவ்வாறு இணையும் தன்மை கொண்டமையால், H அந்த இயக்கத்தின் மாறிலி யாகும். மேலும் P, H ஆகியவை ஒரே நேரத்தில் மூலைவிட்டங்களாக அமையலாம் (simultaneously diagonal).இதனால் H-இன் ஐகன் சார்புகள் அதே நேரத்தில் P இன் ஐகன் சார்புகளாக அமையும். உண்மையில் H எனும் செயலிக்கான E எனும் ஐகன் மதிப்புக்கு ஒரே ஓர் ஐகன் சார்பு இருந்தால் (பிரியா நிலை) இந்த ஐகன் சார்பு P இன் ஐகன் சார்பாகவும் இருக்கும்.P' = 1 என்பதால் Pஇன் ஐகன் மதிப்பு +1 அல்லது - 1 என இருக்கும். P இன் ஐகன் சார்பு PY± (r) = ¥ ± (−1) = ± ¥ 土 (J) எனும் சமன்பாட்டிற்கு ஒத்திருக்கும். இதில் + குறியீடு இரட்டை ஒப்பிணைமையையும், - குறியீடு ஒற்றை ஒப்பிணைமையையும் குறிக்கும். இயற்பியல் கோட்பாடுகளில் சுற்றமைப்பு, ஆய அமைப்பு வலக்கை வழக்குள்ளதா, இடக்கை வழக்குள்ளதா, என்பதைச் சாராதிருக்குமானால் அவ்வாய அமைப்பில் ஒப்பிணைவு மாறாதிருக்கும். பலர் வலக்கைப் பழக்கமுடையோர் என்பதால் வலக்கைப் பழக்கமே சரியான வழக்குப்படிச்சரியான அமைப்பு ஆகாது. அது பழக்கத்தால் ஏற்படுவது. இடக்கைப் பழக்கமுடையவரை விட வலக்கைப்பழக்க முடையவரே சிறந்தவர் என்னும் இயற்பியல் விதியும் இல்லை. அமினோ அமிலங்கள் போன்று ஒளித்தளத் தைச் சுழற்றவல்ல பொருள்களில் வலம் சுழற்றும் அமிலத்தைவிட இடஞ்சுழற்றும் அமிலம் சிறந்த தென்று கூற இயலாது. ஆனால் ஒரு நி யூட்ரினோ வலக்கைப் பண்புள்ளது என்பதை ஒப்பிணைமைத் தன்மை கொண்டு வேறு விதமாக விளக்கலாம். அடிப்படைத் துகள்களுக்கிடையே தோன்றும் வன் இடையீடுகள் (எ.கா அணுக்கரு விசைகள்), மின்காந்த இடையீடுகள் போன்றவை நேர் எதிர் மாற்ற வடிவொப்புமை கொண்டவை. எனவே இவ் வகை இடையீடுகளில் ஒப்பிணைமை மாறாதிருக்கும். இதுவரை அறிந்துணர்ந்த இடையீடுகளில் நியூட்ரி னோக்கள் பங்கு பெறும் p இடை டயீடுகள். பிற 9 மென் இடையீடுகள் ஆகியவற்றால் ஏற்படும் அடிப் படைத்துக்கள் சிதைவு முறைகள் போன்றவை தவிர ஏனைய அனைத்து இடையீடு முறைகளிலும் ஒப் பிணைமை மாறாதிருக்கும். அணு, அணுக்கரு ஆகியவற்றின் ஆற்றல் நிலை கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மை கொண்ட ஒப் பிணைமை உண்டு (ஒரே அணுக்கருவின் வெவ்வேறு ஆற்றல் நிலைகளுக்கு இது வெவ்வேறாக இருக்கும்). அணு, அணுக்கரு ஆகியவற்றின் செயலீடுகளில் ஒப் பிணைமைக்குப் பெரும்பங்கு உண்டு. இயக்க மாறி களைக் குறிக்கப் பயன்படும் ஒரு நேர் எதிர் மா, மாற்றத் தால் எவ்வாறு எதிரொளிக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து அவற்றின் ஒப்பிணைமையால் பகுக்கப் படுகின்றன. சுழற்சியின் ஒப்பிணைமை (orbital parity) வன் இடையீடுகளிலும் மின்காந்த இடையீடுகளிலும் ஒப்பிணைமை மாறாதிருப்பதால் ஒப்பிணைமைக் குவாண்டம் எண் ஒரு நல்குவாண்டம் எண்ணாகக் கொள்ளப்படுகிறது. மேலும், ஓர் ஆற்றல் ஐகன் நிலை (அது பன்மதிப்பில்லாததாக இருப்பின்) ஒப் பிணைமையுள்ள ஐகன் நிலையாக இருக்கும்.1- எனும் சுழற்சி கோண உந்தத்தின் ஒரு துகள் நிலைக் கான ஒப்பிணைமை P = (-1) ஆகும். அதாவது 8, d, நிலைகளுக்கு ஒப்பிணைமை இரட்டை யாகவும் (+1) p. f நிலைகளுக்கு ஒப்பிணைமை ஒற்றையாகவும் (-1) இருக்கும். இதன்மூலம் IS 3D. ஆகிய நிலைகளின் நேர்கோட்டுச் சேர்க்கை யுள்ள நிலையைக் கொண்ட டியூட்டிரான் இரட்டை ஒப்பிணைமை கொண்டது. இதில் P1 நிலையீன் துகள்கள் கொண்ட ஒரு முறைமையின் ஒப்பிணைமை அதன் (n-1) சார்பு சுழல் கோண உந்த நிலைகளின் ஒப்பிணைமைகளின் பெருக்குத் தொகையாகும். சேர்க்கை இருக்க முடியாது. n - (-1)/1+2+... In_1 என அதாவது Porb = இருக்கும். இதன்படி ஓர் அணுவின் ஒப்பிணைமை ஒற்றை எலெக்ட்ரான் சுழற்சி அலைச்சார்புகளின் ஒப்பிணைமையின் பெருக்குத் தொகையாகும். ஒன்றுக் கொன்று கலக்கும் தன்மையுள்ள முறைமைகள் ஒரே ஒப்பிணைமை கொண்டவையாக இருத்தல் வேண் டும். ஒரு மின் இருமுனை ஆற்றல் நிலைத்தாவல்