ஒருபக்க-மாறுபக்க மாற்று 613
இல்லாததும், இடையில் உள்ள ஆர்பிட்டாலும் தேவையாகும். அல்டாக்சைம் மற்றும் கீட்டாக்சைம் பற்றிய ஆய்வுகளே பரவலாகச் செய்யப்பட்டவை என்றாலும் வேறு பலவகைச் சேர்மங்களும் இவ்வகை மாற்றியத்தை வெளிப்படுத்துகின்றன. பொதுவாக ஆன்ட்டி வடிவம் சின் அமைப்பை விட R¹ C=N ஒருபக்க - மாறுபக்க மாற்று 613 மிகுதியான நிலைப்புத்கன்மை,உயர் உருகுநிலை களைக் கொண்டுள்ளது. வேதியியல் வினைப்படி இவற்றைப் பின்வரும் விளை மூலம் வேறுபடுத்தலாம். ஆன்ட்டி ஆல்டாக் சைம் எளிதில் வினைப்பட்டு, அசெட்டிக் அமிலத்தை நீக்குகிறது. R* சேர்மம் X = = க்சைம் OH ஆக்சைம் ஈதர் -OR ஹைட்ரசோன் -NH₂ ஃபெனில்ஹைட்ரசோன் NHCH. [அனில் (சிஃப் காரம் -CH5 X சேர்மம் தயோசைமிகார்பசோன் பென்சீன்சில்ஃபோனைலிமீன் நைட்ராலிக் அமிலம் = OH R* = Nரைல் } OF X = NHCSNH, -SO,C,H செமிகார்பசோன் —NHCONH, R OH R OCOCH₂ C=N (CH,CO),O C=N Na,CO, R-CEN + CH,COOH H H R (CH,CO),O R C=N CC=N/ H H OH HO HO-COCH, R C=N. H OH கீட்டாக்சைம் பெக்மன் இடமாற்றத்தின் விளைவாகத் தன் அட்டித் தொகுதிகளை ஒன்றுக்கொன்று மாற்றிக்கொள்கிறது எனலாம். R .OH R' C=N == R* g= C=N R* R' R2 R' -C-N -R' அல்லது R'CONHR' - H அசோ சேர்மங்களிலும் ஒரு பக்கவடிவத்தைவிட மற்றது நிலைத்தன்மை கூடியதாக இருக்கிறது. எ.கா அசோபென்சீன் C&H N=N N=N CH, C₁H₁₁ ஆன்ட்டி (E) சின் (Z) காண்க: ஆக்சைம்கள் - வ.ந. வேதாந்த தேசிகன் நூலோதி. Louis F. Fieser and May Fieser, Organic Chemistry, Reinhold Publishing Corporation, New York, Third Edition 1956.