உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/648

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

624 ஒலி

624 ஒலி (sound power reflection coefficient) ar ஆகும். படு கோணம் தீ விலகுகோணம் சீ எனில், Or= மீள் ஆற்றல் படு ஆற்றல் 1 மீள் ஒலிச்செறிவு = படு ஒலிச்செறிவு ) IT ஊட செங்குத்தாக கத்தின் அப்போதைய வேகத்திற்கும் உள்ள திசை தகவு அத்திண்மத்தின் செங்குத்து ஒலி எதிர்ப்பு எண் (normal specific acoustic impedance) Zn எனப்படும். இது தடைக் கூறு I. மற்றும் மறுப்புக் கூறு (reactive component ) Xn ஆகிய இரு கூறுகளால் ஆனது. அதாவது Zn = fa+jīn (இங்கு j = களுக்கு, N - 1) ஆகவே திண்மங் PeVg Cos 0 P₁₁ cos - pevg COs ti + P, Cos ot ஊடகத்தினுட் செல்லும் ஒலி ஆற்றலுக்கும் பிரிதளத், தில் படும் ஒலி ஆற்றலுக்கும் உள்ள தகவு ஒலித் திறன் செலுத்தீட்டு எண் (sound power transmission coefficient) ஆகும். at உட்செல்லும் ஆற்றல் படுஆற்றல் உட்செல்லும் ஒலிச்செறிவு படு ஒலிச் செறிவு 4P,VP," COs p; cos 0. 23 (p,v,cos0 +p, cos 0i)* 1) n அடுத்தடுத்த ஊட மேலும், செங்குத்துப் படுகையின்போது, சீ = 0, 0 0 ஆதலால், P1V1 p, V, எனில், அதாவது ரு ஊடகங்களும் ஒரே பண்பியல் எதிர்ப்புள்ளவை எனில், ஒலி மீளல் நிகழாமல் படும் ஆற்றல் முழுதும் இரண்டாம் ஊடகத்தினுட் செல்லும். இங்கு sin i sin 8. vj/v, எனும் ஸ்நெல் விதி பொருந்தும். இரு ஊடகங்களுக்குமிடையே மாறுநிலைக் கோணம் (critical angle) ic எனில், ", <,ஆக இருக்கும் Gung sin fc = கங்கள் வழியே ஒலி செல்லும்போது ஏற்படும் செறிவுக் குறைவைக் குறிக்க, செலுத்தீட்டு இழப்பு transmission loss) = 10log டெசிபல் (dB) எனும் கோவை பயன்படும். எடுத்துக்காட்டாக, திண்காரையில் செங்குத்தாக 500 ஹெர்ட்ஸ் அதிர் வெண்ணுள்ள ஒலி படும் போது, 0.1 மீட்டர் தடிப்பும் 270 கி.கி/மீ பரப்பு அடர்த்தியுமுள்ள திண்காரையால் ஏற்படும் செலுத்தீட்டு இழப்பு 45 டெசிபல் ஆகும். Ii I. திண்மங்களில் ஒலி பரவல். திண்மங்களின் நுண் துளை அமைப்பு, அக மீள் தன்மை ஆகி கியன காரண மாக அவற்றின் வழியே ஒலி பரவும் வகை வேறு படும். ஊடகமொன்றில் ஒரு சமதள அலை பரவும் ஏற்படும் போது இறுக்கம், தளர்ச்சி கார ணமாக ஏற்படும் அழுத்த அலை திண்மப் பரப்பில் ஏற்படுத்தும் அழுத்தத்திற்கும், அப்பரப்பிற்குச் = = (r, cos Bi-P, V₁)² + Xa² cos (a cos fi + P1v1) * + xn Cos 0; 4rn cos #i (PV₁) (rncosfi+p,v,)' +xn'cos' 0; நிலையலைத்தகவு. ஒரு பாய்ம ஊடகத்தில் முன் னேறும் ஓர் ஒலி அலை, ஒரு சமதள எல்லைப் பரப்பில் பட்டு, அதனால் ஏற்படும் மின் அலையுடன் பொருந்தி நிலை அலைகளை விளைவிக்கக் கூடும். எல்லைத்தளத்தில் படும் அலையின் அழுத்த வீச்சு Av எனவும், மீளும் அலையின் அழுத்த வீச்சு B, எனவும் கொள்ள. எ எ க க படம் 6 எல்லைப்பரப்பு க: கணு எதிர்க்கணு எ. நிலையலை வடிவின் எதிர்க்கணுவில் உள்ள அழுத்த வீச்சுக்கும், கணுவில் உள்ள அழுத்த வீச்சுக்கும் அமையும் தகவு நிலை அலைத் தகவு (standing wave ratio) எனப்படும். நிலையலைத்தகவு (SWR) = A, + B,/A, -B, = A,+B,/A,-B, எதிரொலி. ஒலியலையின் மீளலே எதிரொலிக்குக் காரணமாகும். மூல ஒலி,எதிரொலி ஆகியவற்றி டையே சிறுமம் 1/10 நொடி கால இடை வெளி இருந்தால்தான் அவற்றைத் தனித்தனியே கேட்க இயலும்.