உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/680

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

656 ஒலியியல்‌ மின்‌ விளைவு

656 ஒவியியல் மின் விளைவு T +1 d§ dt dt ...... (16) இங்கு p என்பது கூடுதல் அழுத்தம், dg/dt என்பது ஊடகத் து களின் திசைவேகம். T-இன் மதிப்பு தன்னிச்சையாகத் தேர்தெடுத்துக் கொள்ளப்படும். சைன் அலைகளுக்கு T-இன் மதிப்பு அதிர்வு நேரத்தின் ஒரு குறிப்பிட்ட எண்மடங்காக முழு வைத்துக் கொள்ளலாம். வெப்ப மாறாச் செயல் முறைகளுக்கு P = po (p/gr. மாறா வெப்ப நிலைச் செயல் முறை களுக்கு 1.மேலும் s= (p/pJ-1 பொதுவான நேர்போக்கற்ற அலையின் திசைவேகம் மாறா வெப்ப நிலைச் செயல் முறைகளுக்கு, d§ dt == + c log (1+s) எனவும் வெப்ப மாறாச் செயல் முறைகளுக்கு, d§ 2c = + r-1 dt 1-(1+s) (t-*)எனவும் தெரிகிறது.இருவகையான செயல் முறைகளுக்கும் S, ஒன்றைவிட மிகச் சிறியதாக உள்ள நேர்போக்கு நிகழ்வுக்கு d/dt = + cs. + சிறிய வீச்சுள்ள சைன் அலைகளுக்கு, எனவே. T + P. I C s² dt T 1 Poc s" dt S=S, COS wt வெப்ப மாறா நிகழ்வுகளுக்கு 1/poc = r s./g மாறா வெப்பநிலை நிகழ்வுகளுக்கு 1/pgc = So /p நேர்போக்கற்ற நிகழ்வுக்கு p, s, dp/dt இவற்றின் மதிப்புகளை 16ஆம் சமன்பாட்டில் பதிலீடு செய்து எண் தன்மையில் தொகைப்படுத்த வேண்டும். நேர் போக்குக் கொள்கை 0.4-க்குக் குறைவான S மதிப்பு களுக்குச் சரியாக இருப்பதாகக் காணப்பட்டுள்ளது. நேர்போக்கு அல்லது நேர் போக்கற்ற வெப்ப மாறா வகைக்கு உண்டாக்கப்படும் ஒலி அழுத்தம் p=po (I+s)r-p சுற்றியுள்ள அழுத்தம் ஒரு வளி யழுத்தத்திற்குச் சமம் எனக் கருதினால் 0.0002 டைன் ச.செமீ ஐச் சார்ந்த ஒலி அழுத்த மட்டம் (sound pressure level) = 20 logo p+74 QLAQUA இங்கு டைன் சதுர செண்ட்டிமீட்டரில் குறிப்பிடப் படுகிறது. அவை வெடிப்பு அலைகள். வெடிப்புகளால் உண்டாகும் அலைகள் (explosive waves) தொடக்கத்தில் நேர் போக்கற்ற வகையைச் சேர்ந்தவையாக இருக்கும். ஆனால் ஊடகத்தில் சிறிது தொலைவு பரவிய பிறகு அவற்றின் வீச்சுகள் குறைந்து நேர் விடும். போக்குள்ளவையாகி வெடிகளிலிருந்து தோன்றுபவை அதிர்ச்சி அலைகள் ஆகும். அவற்றின் அலை முகப்புகள் மிகவும் செங்குத்தானவை. எனவே அவற்றைப் பகுப்பாய்வு செய்வதற்குச் சிக்கலான நடைமுறைகள் தேவைப்படும். அதிர்ச்சி அலைகள் மிகக் குறைந்த நேரமே நீடிக்கும். ஒலியியல் மின் விளைவு கே.என். ராமச்சந்திரன் ஒலி ஆற்றலை மின்னாற்றலாகவும், மின்னாற்றலை ஒலி ஆற்றலாகவும் மாற்றுவதை விளக்கும் பிரிவு ஒலிமின்னியலாகும். தொலைபேசி, வானொலி, தொலைக் காட்சி, திரைப்படம், நாடாப் பதிவு போன்ற பல கருவிகளில் இத்தகைய ஆற்றல் மாற்றி கள் பயன்படுகின்றன. ஒலித்தோற்றுவாய். ஒரு மீட்சித்தன்மையுள்ள ஊடகத்தின் அடர்த்தியை மாற்றி ஒலியைத் தோற்று விக்கலாம். மீட்சியுறு ஊடகத்தின் அடர்த்தி மாற் றத்தை எந்திரவியல், வெப்பவியல். மின்னியல், காந்தவியல், வேதியியல் போன்ற பல விளைவுகளைப் பயன்படுத்தி உண்டாக்கலாம். அவற்றுள் மிகச் சிறப் பாசுத் தொழில் துறையில் பயன்பட்டு வருவது மின் காந்த ஆற்றலைக் கொண்டு எந்திரவியல் அதிர்வு களை ஏற்படுத்தி ஒலியைத் தோற்றுவிக்கும் கருவி களேயாகும். ஓர் இரும்புத்துண்டு காந்தத்தால் இழுக்கப்படும் தன்மையே மின்சார மணிக்கும் தொலைபேசி ஏற்பிக்கும் அடிப்படையாக அமை கிறது. அதேபோல் ஒரு மாறு மின்னோட்டம் தாங் கிய கம்பி காந்தப் புலத்தில் நகர்வது வானொலி தொலைக் காட்சிகளில் பயன்படும் ஒலிப்பான்களுக்கு (loud speaker) அடிப்படையாக அமைகிறது. இவற் றைப் பொருத்தமாக மின்னொலி மாற்றிகள் என்று குறிப்பிடலாம். ஏனெனில் இவை மின்னியல் மாற்றங் களைத் தண்டு, மெல்லியதகடு, இடைத்திரை போன்றவற்றில் எந்திர அதிர்வுகளாக மாற்றி ஒலியைத் தருகின்றன.