ஒளி 671
அலைகள் வரை உள்ள அனைத்து வகைக் கதிர்களும் வெண்மை மின்காந்த அலைகளே ஆகும். ஆனால் மட்டுமே அலைநீளங்கள் ஒளியில் அடங்கிய கட்புலணுணர்வைத் தூண்ட வல்லவை. பிற அலை நீளங்கள் யாவற்றையும் தக்க கருவிகளைப் பயன் படுத்தியே அளக்க இயலும். காட்டாக 4000Ã . 7000A வரை உள்ள அலைநீளங்களை மட்டுமே பார்க்க முடியும். அனைத்து அலைநீளங்களையும் உடைய ஒரு நிறமாலையே மின்காந்த நிறமாலை electro magnetic spectrum) ஆகும். இங்கு அலைக்கொளகையும் துகள் கொள்கையும் இணைந்து ஒன்று மற்றொன்றாக மாற இயலுமென்ப தையும் அறிய முடியும். இது உண்மையென கதிர் விளிம்பு விளைவு ஆய்வுகள் நிறுவின. எக்ஸ் ஒரு ஒளியின் வேகம். இந்நாள் வரை மேற்கொள்ளப் பட்ட பல ஆய்வுகள் ஒளியின் திசைவேகம் மாறிலி என்பதை நிறுவியுள்ளன. இது மிக மிக வேகமாகச் செல்லக்கூடியது. இதன் வேகம் ஏறத் தாழ 299,792.6+ 0.7 கிலோமீட்டர்/நொடி K T குழி ஆடி Lz 8633m. யல் குவாண்ட்டம் கொள்கை. ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் ஒளிமின் விளைவின் கண்டுபிடிப்பு, குவாண்ட்டம் கொள்கையை நிலைபெறச் செய்தது. சோடியம். பொட்டாசியம், ரூபிடியம், சீசியம் போன்ற உலோகங் களின் மீது ஒளி விழும்போது அவை எலெக்ட்ரான் களை வெளியேற்றுகின்றன. இதற்கு அலைக் கொள்கையின் மூலம் சரியான விளக்கமளிக்க வில்லை. 1905 இல் மார்க்ஸ், பிளாங்க் என்போர் ஐன்ஸ்டைன் குவாண்ட்டம் கொள்கை அடி ப்படை யில் விளக்கமளித்தனர். இப்புதுக் கொள்கையின் மூலம் ஒளி ஆற்றல் தொடர்ச்சியான அலைவடிவில் (ஃபோட் பரவாமல் சிறுசிறு ஆற்றல் பெட்டகங்கள் டான்கள்) வடிவிலேயே பரவுகிறது. இதன் மூலம் துகள் கொள்கைக்கும் அலைக் கொள்கைக்கும் தொடர்பு ஏற்பட்டது. துகள்கள் அலை அலையாக முன்னேறுவதாகக் கொள்ளப்பட்டது. ஐன்ஸ்ட்டை னின் கொள்கைப்படி E=mc'. இங்கு m என்பது நிறையையும்,c என்பது திசைவேகத்தையும் E = ஆற்றலையும் குறிக்கும். பிளாங்க்கின் கொள்கைப்படி E=hv. இங்கு h என்பது பிளாங்க் மாறிலி, v என்பது அதிர்வெண். இவ்விரு பண்புகளையும் ஒளி பெற்றி ருப்பதால் ஒளியை இருமைப் பண்பு உடையதாகக் கருதலாம். இவ்விரு சமன்பாடுகளையும் இணைத்து லூயிடி பிரோக்லி என்பார் அலைநீளத்திற்கான கோவையை உருவாக்கினார். c = pλ :- E = b = mc ஆனால் p = mc
- λ =
1 h mc = ஆகும். இது வெற்றிடத்திலும் பாயும் தன்மை உடையது. தற்போது டேக்கியான்ஸ் என்னும் மிகு விரைவுத் துகளைப் பற்றிய ஒரு கணிப்புச்செய்துள்ள னர். இது ஆய்வு மூலம் கண்டறியப்படவில்லை. எனவே ஒளி மின்காந்த அலைகளால் ஆனதால் அதுவே மிக்க வேகமுடையதாகும். 1849 இல் பீஃகோ, பல் சக்கர அமைப்பு முறை யைக் கொண்டு ஒளியின் வேகத்தைக் கணக்கிட்டார். ஒளிமூலம் S இலிருந்து வரும் ஒளியை ஒரு சம தள ஆடியால் எதிரொளிக்கச் செய்து கதிருக்கு இணையான அச்சில் சுழலும் ஒரு பல்சக்கரத்தின் ஒரு பல் இடுக்கில் குவித்து L, வில்லைத் தொகுப்பின் குவியத்தில் அமையுமாறு செய்து L ஐ விட்டு வெளி வரும் கதிர் இணையாக்கப்பட்டு ஏறத்தாழ 8633 மீ தொலைவிற்குக் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அது L. வில்லைத் தொகுப்பின் மீது பட்டு ஒரு குழி ஆடியின் மீது குவிந்து வந்த வழியே திரும்பிப் பல் சக்கரத்தை அடைகையில் சக்கரத்தின் சுழற்சியையும் பல்லின் எண்ணிக்கையையும், சென்று வரும் தொலைவையும் கொண்டு ஒளியின் வேகம் கணக் கிடப்பட்டது. 720 பற்களையும் நொடிக்கு 12.6 சுழற்சியையும் உடைய ஒரு சக்கரத்தின் உதவியால் வேகம், 3.13× 10*மீ/நொ எனக் கணக்கிடப்பட்டது. 1862-இல் ஃபோகால்ட், ஆய்வுக்கூட முறையில் சுழலும் ஆடிமுறையில் மிக நுட்பமாகக் டார். இதன்படி வேகம் 2.98×10 மீ/நொ. கணக்கிட் S) S, எனும் ஒளி மூலத்திலிருந்து கிளம்பும் ஒளி வில்லை L ஆல் 11 இல் குவிக்கப்படுகிறது. வழியில் M,M,' எதிரொளிக்கும் கண்ணாடி வைக்கப்பட்டு ஒரு கிடை அச்சில் சுழல்கிறது. இக்கண்ணாடியில்