உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/701

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளி அளவியல்‌ 677

மைய ஒளிக்கற்றைகள் நேராகச் செல்லும்போது பிற கதிர்கள் தொடக்க ஊடகத்திலேயே பின்னோக்கிச் செல்கின்றன. திரையின் ஒரு பக்கத்திலிருந்து வரும் ஒரு கதிர் (கதிர் 2), p இன் மையப்பகுதி வழியே கடந்து விலகல் அடையாமல் சென்று கண்ணருகு கருவி E, இன் பார்வைப் புலத்தின் மையப் பகுதியை ஒளியூட்டும். திரையின் அதே பக்கத்திலிருந்து வரும் கதிர்கள் 1-ம் 3ம். p. இன் கண்ணாடி காற்றுப் பகுதியில் மாறுநிலைக் கோணத்தைவிட மிகுக் கோணத்தில் விழுந்து முழு அக எதிரொளிப்படை மாறாகத் திரையின் மறுபக்கத்திலிருந்து கின்றன ல் முழு அக வரும் கதிர்கள் 4ம், 6ம். p3 எதிரொளிப்படைந்து, கதிர் 2க்கு ணையாகச் சென்று E, இன் பார்வைப் புலத்தின் வெளிப்பகுதியை ஒளியூட்டும். E க்கு அருகில் இருக்கும் சுண் S, இலிருந்து வரும் ஒளியால் உள்வட்டத்தையும், S, விலிருந்து வரும் ஒளியால் வெளி வளையத்தையும் ஏற்படுத்து கின்றன. இதேபோலக் கண்ணருகு கருவி E, கதிர்கள் 1.5 மற்றும் 3ஐ ஏற்பின், S, இலிருந்து வரும் ஒளியால் உள்வட்டமும் S, இலிருந்து வரும் ஒளியால் வெளிவளையமும் தோன்றும். S, S, நிலைகளைச் சரி செய்து இருவட்டங்களுக்கும் இடையே உள்ள பிரிவை மறையச் செய்யவேண்டும். இம்மாற்றம் திடீரென ஏற்படுவதாகும். எனவே சரிசெய்தல் சற்றுக் கடினமாகும். சரியான, சரியற்ற பார்வைப் புலன்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. p இலிருந்து S, S, இன் தொலைவுகள் முறையே di. d, எனில் L1 L2 d2, ஆகும். இமைத்தல் முறை ஒளிஅளவி மேலே குறிப்பிட்ட முறைகள் வெவ்வேறு வண்ணங்களை உடைய ஒளி மூலங்களை ஒப்பிடப் பொருத்தமற்றவையாகும். இதற்கு இமைத்தல் முறை ஒளிஅளவு பயன்படுகிறது. A. என்னும் நிலையான திரையில் மக்னீஷியம்கார்ப னேட் போன்ற நன்கு விரவலடையச் செய்யும் பொருள் தடவப்பட்டுள்ளது, இது ஒளிமூலம் S, இலிருந்து வரும் ஒளியை ஏற்கிறது. மேலும் இதை Eயில் உள்ள கண்ணுக்கு எதிரொளிக்கிறது. A, என்னும் மற்றொரு திரையிலும் மக்னீசியம் கார்பனேட் தடவப்பட் 'டுள்ளது. இதில் விழும் ஒளிக்குச் சமகோணத்திலிருக்கு மாறு A, A; இவை சரிசெய்யப்பட்டுள்ளன. சிலுவை வடிவ அமைப்பைக் கொண்ட திரைA, ஒளி மூலம் S, ஆல் ஒளியூட்டப்படுகிறது. மேலும் A, Pஎன்னும் அச்சைப் பற்றிச் சுழலுகிறது. இது மாறாத விரைவில் சுழலுமாயின், E இல் உள்ள கண் S1, S2 இலிருந்து வரும் ஒளியை மாறி மாறி ஏற்கிறது. குறைந்த வேகத்தில், வண்ணத்துக்கு ஓர் இமைத் தலும் வலிமைக்கு ஓர் இமைத்தலும் ஏற்படும். உயர் வேகத்தில் வண்ண இமைத்தல் மறைகிறது. தற்போது A₁ C ஒளி அளவியல் 677 A2 Sz இரு ஒளி மூலங்களின் தொலைவுகளைச் சீர் செய்து வலிமை மைத்தலை மறையச் செய்ய வேண்டும். இவ்விரு ஒளி மூலங்களின் தொலைவுகள் du,d, ស வற்றை அளப்பதன் மூலம் ஒளி விளக்கங்களை ஒப்பிடலாம். L1 L ஒளிமின் ஒளி அளவி. சில உலோகங்கள், குறிப் பாகக் கார வகையைச் சேர்ந்த உலோகங்கள், தம் மீது ஒளிவிழும்போது எலெக்ட்ரான்களை வெளிவிடு கின்றன. இதற்குப் படு ஒளியின் அதிர்வு எண் ஒரு குறிப்பிட்ட மதிப்பிற்கு மிகுதியாக இருக்க வேண்டும். இம்மதிப்பு ஒளிவிழும் பரப்பைச் சார்ந்த தாகும். ஒளிமின் கலத்தில் குழிந்த வெள்ளித்தளம் உள்ளது. இதில் சீசியம் போன்ற பொருள் தடவப் பட்டுள்ளது. இதற்கு முன்பாக ஒரு நிக்கல் நேர்மின் தகடு உள்ளது. வை வெற்றிடக் கண்ணாடிக் குமிழுக்குள் வைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து கிடைக்கும் மின்னோட்டம் மிகவும் சிறிதளவே இருக்கும். ஆனால் கலம் ஆர்கான் போன்ற மந்த வளிமத்தால் குறை அழுத்தத்தில் நிரப்பப்படுமாயின் மின்னோட்டத்தில் குறிப்பிடத்தக்க உயர்வைக் காணலாம். எலெக்ட்ரான் குழாய் பெருக்கியைக் கொண்டு மின்னோட்டத்தை மேலும் உயர்த்தலாம். நேர்மின் தகட்டுடன் வெள்ளித்தளத்திற்கு இடையே தக்க மின்னழுத்த வேறுப்பாட்டைச் செயல்படுத்தித் தளத்தில் ஒளியை மின்னோட்டம் விழச்செய்ய கிடைக்கிறது. மின்னோட்டம் படுகதிர்வீச்சின் வலிமைக்கு நேர் விகிதத்தில் இருக்கும். இரு ஒளி மூலங்களின் ஒளி விளக்கங்களை ஒப்பிட ஒளிக்கலத் திலிருந்து குறிப்பிட்ட தொலைவில் ஒன்றன்பின் ஒன்றாக ஒளிமூலங்களை வைத்து மின் கலத்தின்