உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/741

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிப்படக்கருவி 717

ஒளிப்படக்கருவி 717 காட்சிக்காக மட்டுமே பயன்படுகிறது. இரு வில்லை களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுத் தேய்க்கப் பட்ட கண்ணாடியில் விழும். தெளிவான உருத் தோற்றம் படச் சுருளிலும் தெளிவாக விழும்படிச் செய்யப்பட்டுள்ளது. சில இரு வில்லை எதிரொளிக்கும் ஒளிப்படக் கருவிகளின் மேல், கீழ் வில்லைகள் மாற்றக் கூடியவையாயுள்ளன. ஆனால் இவை சேர்ந்தே மாற்றப்பட வேண்டும். இது இரு வில்லை எதிரொளிக்கும் ஒளிப்படக்கருவி களில் பொருளை மிக அருகில் படம் எடுக்கும்போது, பார்க்கும் வில்லைக்கும், படமெடுக்கும் வில்லைக்கும் டையே சிறிது கோண வேறுபாடு உள்ளது. டமாறு தோற்றப்பிழை எனப்படும். இக்குறை ஒரு வில்லை எதிரொளிக்கும் கருவிகளில் இல்லாததால், பொருளை மிக அருகில் படமெடுக்க இக்கருவி பயன்படுகிறது. தேய்க்கப்பட்ட கண்ணாடியில் தோன்றும் பொருளின் உருத்தோற்றம் இடவல மாற்றமுடையதால், இதில், ஐந்து பக்கப் பட்டைக் கண்ணாடி பயன்படுத்தப்படுகிறது. செய்தித்தாள் ஒளிப்படக்கருவி. செய்தித்தாள் புகைப்படங்களுக்குப் பலவிதக் கருவிகளில் பெரும் பாலும் 35 மி.மீ. படங்களே பயன்படுகின்றன. முன்னாளில் 4" × 5" அளவுள்ள படச்சுருளைக் கொண்ட பெரிய அளவுக் கருவிகள் பயன்பட்டன. மடக்கு ஒளிப்படக் கருவியைப் போன்ற அமைப்புள்ள இது அளவில் பெரியதாயிருந்தது. தனித்தனிப் படத்தாள் மற்றும் படச்சுருளைப் பொருத்தி, விரி கோண மற்றும் தொலை நோக்கி ணைத்து இவற்றில் படமெடுக்க முடியும். வில்லைக் கதவு திறந்து மூடும் வேகம் நொடி வரையாகும். செய்தித்தாள் புகைப்படக் காரர்கள் இவற்றைப் பயன்படுத்தாத போது, வணிகம், தொழில்கள். அறிவியல் புகைப்படக்கலை இவற்றில் தொழில் நுட்பப் படக்கருவிகள் பயன் பட்டன. 1 400 வில்லைகளை I 1000 காட்சி ஒளிப்படக் கருவி. இவை இயற்கைக் காட்சிகளைப் பயன்படும் பெரிய படம்பிடிக்கப் பல்வேறு கருவிகளாகும். தற்சமயம் இவற்றில் மாற்றங்கள் செய்யும் வசதிகள் உள்ளன. இவற்றில் படக்கருவியின் முன் பகுதியை நகர்த்தவும், திருப்பவும் மூடியும். பிறபடக் கருவிகளில் கருவியின் முன் பகுதி, பின்பகுதிக்கு இணையாக இருப்பதுடன், வில்லையின் மையமும் படச்சுருளின் மையமும் காட்சியின் நேர்கோட்டிலுள்ளன. இயற்கைக் தோற்றத்தைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தி, குவியச் செய்து படக்கருவியின் பின்பகுதியையும் நிலையாகச் செய்து, அதே சுருளையும் கருவியின் முன்பகுதியையும் வில்லையையும் திருப்பி இடமாற்றம் செய்து படமெடுக்க இவற்றில் இப்படக்கருவியின் வசதியுண்டு. இதற்காகவே, படச் சமயம் ஒரே மாதிரியான வில்லைகள் மூடி தேய்க்கப்பட்ட கண்ணாடி. நிலையான எதிரொளிப்புக் கண்ணாடி படச்சுருள் படம் 3. இரு வில்லை எதிரொளிஒளிப்படக் கருவி. உடல், நீண்டு சுருங்கக்கூடிய துருத்தி போன்று அமைந்து, நிலையான அடிப்பகுதியின்மேல், சுற்றும் வகையில் முன்னும் பின்னும் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஆடிகள் எவையும் பயன்படா. ஒளி வில்லையில் ஊடுருவி நேரடியாகப் படச் சுருளில் விழுவதால் இவை எதிரொளிக்கும் படக் கருவிகள் அல்ல. பொருளைப் பார்ப்பதற்கும், குவியச் செய்வதற்கும், படக்கருவியின் பின்னால் படச் சுருளின் தளத்தில் ஒரு தேய்க்கப்பட்ட கண்ணாடி செருகப்பட்டுள்ளது. இதை மெதுவாகவே பயன் படுத்த முடியுமென்பதாலும், கனமாக இருப்பதாலும், பெரும்பாலும் முக்காலி அல்லது படக்கருவித் தாங்கி யுடனேயே பயன்படுத்தப்படுகின்றது. ஒளிப்பட நிலையங்களில், படமெடுக்கப் பயன்படும் கருவிகள், காட்சிப் படக் கருவிகளைப் போன்றே எளிய அமைப் புடன் உள்ளன. உடனடிப் படம் தரும் ஒளிப்படக் கருவி. 1948 இல் அறிமுகப்படுத்தப்பட்ட போலராய்ட் படக்கருவியே (poloroid camera) நேரடியாகப் படத்தைத் தரும் படக்கருவிகளின் முன்னோடியாகும். படச்சுருளுடன் ணைக்கப்பட்ட பைகளிலுள்ள கூழ்போன்ற வேதிப் பொருள்கள், படச்சுருள் படக்கருவியிலிருந்து வெளி யே எடுக்கப்படும்போதே படச்சுருளைப் பதப்படுத்தி படத்தை அச்சடிக்கின்றன. இதனால் படமெடுப்பவர் படமெடுத்த உடனேயே படத்தைப் பார்த்துத்