உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எக்ஸ்‌ கதிர்‌ ஒளியியல்‌ 51

S, ST எக்ஸ் கதிர் ஒளியியல் 51 பொருத்தப்பட்ட மேசை ஒன்றின் மீது படிகம் (C) வைக்கப்பட்டிருக்கிறது. இப்பகுதி ஒளியியல் நிற மாலை அளவியின் முப்பட்டக மேசை போன்றது. படிக மேசையுடன் அதே அச்சில் சுழலுமாறு அமைக்கப்பட்ட புயம் ஒன்று உள்ளது. படிக மேசை 8 கோணம் திருப்பப்படும்போது இந்தப் புயம் தானாகவே 20 கோணம் திரும்புமாறு பற்சக்கர அமைப்பு ஒன்றால் இணைக்கப்படுகிறது. புயத் தின் மீது அயனிக் கலம் (IC) ஒன்று பொருத்தப் பட்டுப் படத்தில் காட்டியுள்ளவாறு அது கால்வட்டக் கால்வனா மீட்டர் (QE) ஒன்றுடன் இணைக்கப் பட்டுள்ளது. அயனிக் கலத்தில் எளிதில் அயனி யாக்கம் அடையக்கூடிய சல்ஃபர் டை ஆக்ஸைடு அல்லது மீத்தைல் புரோமைடு நிரப்பப்பட்டிருக்கும். இப்பகுதி ஒளியியல் நிறமாலை அளவியின் தொலை நோக்கியைப் போன்றது. அயனிக்கலத்தின் இடத்தில் ஒளிப்படப் பெட்டியும் வைக்கலாம். இணையாக்கிப் பகுதியிலிருந்து மெல்லிய இணைக் எக்ஸ்கதிர்கள் மேசையின் கற்றையாக்கப்பட்ட மீதுள்ள படிகத்தின் மீது பட்டு, எதிரொளிப்பு அடைந்து அயனிக்கலச் சாளரத்தின் வழியாக உள்ளே நுழைகிறது. கதிரின் செறிவுக்கு ஏற்ப அயனியாக்கம் கால்வட்டக் கால்வனா மீட்டரில் நடைபெற, விலக்கம் ஏற்படுகிறது. படுகதிர் 8° சாய் கோணத்தில் விழுந்தால் எதிரொளிப்புக் கதிர், படுகதிரின் திசையிலிருந்து 20° கோணத்தில் எதிரொளிக்கப்பட்டு நேரே அயனிக் கலத்தை அடையும். அ.க 6-4அ படம் 4. சாய் கோணத்தின் மதிப்பை 0 விலிருந்து தொடங்கிச் சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும். சாய் கோணத்தின் ஒவ்வொரு மதிப்பிற்கும் உரிய கால்வனா மீட்டர் விலக்கத்தைக் கணக்கிட வேண்டும். எதிரொளித்த கதிர்கள் வலி வூட்டும் முறையில் குறுக்கீடு செய்யும்போது அயனிக் கலத்தை அடையும் கதிர்களின் செறிவு பெருமமாக இருக்கும். எனவே கால்வனா மீட்டரின் விலக்கமும் பெரும நிலை எய்தும். ஒரே அலை நீளமுள்ள எக்ஸ் கதிர்களைப் பயன் படுத்தித் தேவையான ஆய்வுக் குறிப்புகளை எடுத்த I P₁ படம் 5. 02