உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/755

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிப்‌ பிறழ்ச்சி (இயற்பியல்‌) 731

ஒளிப் பிறழ்ச்சி (இயற்பியல்) 731 தேய்த்துச் சீராக்கிப் பல பகுதி வளைவுகளைக் (eur vature) கொண்டதாகச் செய்ய வேண்டும். இது மிகக் கடினமான பணியாகும். எனவே தகுந்த வளைவு ஆரங்களைக் கொண்ட எளிய கோள மேற் பரப்புகளைக் கையாண்டு, வில்லையை வடிவமைத் துக் கோளப் பிறழ்ச்சியை அகற்றுவதே பொது வழக்கமாகும். கோமா. வில்லை அச்சுக்கு அப்பால் வைக்கப் பட்டுள்ள புள்ளிப் பொருளின் (point object) உருத் தோற்றம் புள்ளியாகத் தெரியாமல் வால் விண்மீன் போன்ற வடிவத்தில் தெரிகிறது. எனவே இப்பிறழ்ச்சி கோமா எனக் குறிப்பிடப்படுகிறது. எல்லையற்ற தொலைவிலுள்ள புள்ளி ஒன்றின் உருத்தோற்றத்தில் காணப்படும் கோமாப் பிறழ்ச்சி படத்தில் காட்டப்பட்டுள்ளது. ஒளிக்கற்றையில் வில்லையின் மையம் வழியாகச் செல்லும் இரு கதிர்கள் A இல் கூடுகின்றன. வில்லை விளிம்பு வழிச் செல்லும் கதிர்கள் B இல் கூடுகின்றன. எனவே வில்லையின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு உருப்பெருக்கம் உருவாவது புலப்படுகிறது. ஓரத்து ஒளிக்கதிர்கள் மையக் கதிர்களைவிட மிகு உருப் பெருக்கத்தை அளித்தால் அது நேர் மறைக் கோமா என்றும், மையக் கதிர்கள் ஓரக் கதிர்களைவிட மிகு உருப்பெருக்கம் அளித்தால் அது எதிர்மறைக் கோமா என்றும் குறிப்பிடப்படும். படத்தில் எதிர்மறைக் கோமா காட்டப்பட்டுள்ளது. வில்லையின் ஒரு பகுதியிலுள்ள குத்தெதிர் புள்ளிகளினின்று இணைக் கதிர்கள் ஒரு புள்ளியில் குவியும். அவ்வண்ணமே பல பகுதிகளிலிருந்து கதிர்கள் புள்ளிகளை உருவாக்கிக் கோமா வட்டம் உருவாகிறது. ஒளியியல் அமைப்பு, கீழ்க்காணும் சமன்பாட்டுக்கு உட்பட்டால் கோமாவைத் தவிர்க்க முடியும். சைன் சீ சைன்ே . 1 மாறிலி = py = பொருளிருக்கும் ஊடகத்தின் ஒளிவிலகல் எண். = உருத்தோற்றம் விழும் ஊடகத்தின் ஒளிவிலகல் எண். M RR - நிலைத்தளம் j] -கிடைத்தளம் R R படம் 5. பொருளினின்று வரும் உருவாக்கும் கோணத்தின் TL கதிர் வில்லை சைன் அச்சுடன் மதிப்புக்கும். 01 A' முதன்மைக்கதிர் அச்சு முதன்மைக்கதிர் படம் 4. படம் 6. S