734 ஒளிப்பிறழ்ச்சி (கணிதம்)
734 ஒளிப்பிறழ்ச்சி (கணிதம்) ஒளிக் விளைவால் விண்மீனிலிருத்து புறப்படும். கதிரின் திசையில் சிறிது மாற்றம் இருக்கும். இவ்வாறாக ஒளிக்கதிரின் உண்மைத் திசைக்கும் தோற்றத்திசைக்கும் இடைபபட்ட சிறிய கோண மாற்றம் ஒளிப்பிறழ்ச்சி (aberration) எனப்படும். F . 2 S G H S* a A படத்தில் S ஒரு விண்மீனையும்,E புவியையும் குறிக்கட்டும். ஒளியின் திசைவேகம் C என்றும், புவி யின் திசைவேகம் V என்றும்; A புவியின் வழிமுனை என்றும் குறிப்பிடலாம். புவியின் திசைவேகமான v அதன் இயக்க வழிமுனை A -ஐ நோக்கிச் செயல் படுகிறது. விண்மீனிலிருந்து புறப்படும் ஒளிக்கதிர், புவி சார்ந்த திசையைக் காண, புவியை ஓய்வு நிலையில் இருக்கச் செய்யுமளவிற்கு, அதன் உண்மைத் திசை வேகத்தைப் போன்றதொரு திசைவேகத்தை எதிர்த் திசையில் கொள்ளவேண்டும். EF, EH என்பவை அளவிலும் திசையிலும் c, V (எதிர்த்திசையில்) என்னும் திசைவேகங்களைக் குறிக்கட்டும். EFGH என்னும் இணைகரத்தை நிரப்பினால், EG என்னும் மூலைவிட்டம் v, c இவற்றின் விளைவிசையைக் குறிக்கும். விண்மீனிலிருந்து வரும் ஒளிக்கதிர் EG என்னும் திசையில் புவியை அடைவதாகத் தோன்று வதால் GE என்பதன் நீட்சித் திசையில் S என்னும் நிலையில் விண்மீன் இருப்பதாகத் தெரியும். tan # y ஒளிப்பிறழ்ச்சி 8 வுக்கான அடிப்படை விதி என்பதாகும். இங்கு V என்பது புவி யின் சராசரித் திசைவேகம்,C என்பது ஒளியின் திசை வேசும். புவி தன் சராசரித் திசைவேகத்துடன், ஒரு விண்மீனின் திசைக்குச் செங்குத்தான திசையில் இயங்கும்போது ஏற்படும் சராசரித் திசைவிலக்கம். ஆண்டு ஒளிப்பிறழ்ச்சியின் (annual aberration ) மாறிலி C எனப்படும். இதன் அளவு 20." 5 ஆகும். து அனைத்து விண்மீன்களுக்கும் சம அமைகிறது. இது புவியின் இயக்கத்திற்குச் சிறந்த தொரு நிறுவணமுமாகிறது. அளவாக புவியின் நாளியக்க (diurnal motion) விளைவாக ஏற்படும்ஒளிப்பிறழ்ச்சி நாள் ஒளிப்பிறழ்ச்சி எனப்படும். இதன் மீப்பெரு அளவு 0". 3 ஆகும். இதன் மதிப்பு பார்வையாளரின் புவி அகலாங்கைப் (geolatitude) பொறுத்து அமையும். இந்த ஒளிப்பிறழ்ச்சி என்னும் நிகழ்வை 1725 இல் ஜேம்ஸ் பிராட்லி என்னும் இங்கி லாந்து வானியலார் கண்டறிந்தார். புவி. சூரியனை வலம்வாராமல் இருப்பின், ஒளிப்பிறழ்ச்சி இல்லை. தன் பாதையில் புவியின் வேகவிளைவாக விண்மீன்களின் நிலையில் இடம் பெயர்வது போன்ற தோற்றம் ஏற் படுகிறது. தனித்தனி சிறு ஆண்டுப் பாதைகளில் விண் மீன் ஒவ்வொன்றும் இயங்குவதாகத் தோன்றுகிறது. ஒளிப் பிறழ்ச்சியின் விளைவாக விண்மீனின் தோற்ற ஆண்டுப்பாதை நீள்வட்டமாகவுள்ளது. அந்நீள் வட்டங்களின் பேரச்சுகள் யாவும் சம நீளமுடை யவை. அரைப்பேரச்சு ஒளிப்பிறழ்ச்சியின் மாறிலி ஆகும். குற்றச்சுகள் விண்மீன்களின் வான அகலாங்கு ஐப் பொறுத்திருக்கும். அதன் பொது அளவு 0.31 cos ஆகும். மிக r- டிராகானிஸ் என்னும் விண்மீனின் நடுவரை விலக்கம் (declination) நாளுக்கு நாள் மாறுபடுவதற் கான காரணமறிய ஜேம்ஸ் பிராட்லி முயன்றபோது விண்மீன்களுக்கான ஒளிப்பிறழ்ச்சியைத் தற்செயலாக உணர்ந்தார். இவ்விண்மீன் சூரியத் தோற்றத்தின் போது தெற்கிலிருந்து நெடுந்தொலைவில் இருப்பதையும், அரையாண்டுக் காலம் சென்றபின், ரியன் மறையும்போது வடக்கிலிருந்து மிக நீண்ட தொலைவில் இருப்பதையும் கண்ட பிராட்லி ஒளிப் பிறழ்ச்சி ஏற்படுவதற்கான விளக்கத்தை 1729 இல் அளித்தார். சூரியனை வலம் வரும் புவியின் திசை வேகத்திலிருந்தும், ஒளிப்பிறழ்ச்சியின் கணிப்புகளி சூ லிருந்தும் ஒளியின் திசைவேகத்தை நுணுக்கமாகக் கணக்கிட்டார். விண்மீன்கள் யாவற்றிற்கும் ஒளிப்பிறழ்ச்சியின் அளவு ஒன்றேயென்பதால் சார்பியல் தத்துவத்தில் புவியை நோக்கி வரும் ஒளியின் திசைவேகம்,