உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எக்ஸ்‌ கதிர்‌ ஒளியியல்‌ 53

இல்லை. எனவே அவற்றின் ஆற்றலும் ஒரே அள வினதாக இருக்கவியலாது. போதிய ஆற்றலுடைய சில எலெக்ட்ரான்கள் இலக்கு அணுவின் உள்ளே புகுந்து அதன் K கூட்டில் உள்ள எலெக்ட்ரானை மோதி வெளியேற்றக் கூடும். அப்போது ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப அந்த அணுவின் வெளிக் கூடுகளிலிருந்து K கூட்டிற்கு எலெக்ட்ரான் தாவல் நிகழும். இதனால் K வரிகள் என்ற சிறப்பு எக்ஸ் கதிர் வரிகள் தோன்றுகின்றன. இவ்வரிகளின் அலை நீளம், தாவல் நடைபெறும் இரு கூடுகளின் ஆற்றல் நிலை வேறுபாட்டைப் பொறுத்தது. W1 என்ற உயர் ஆற்றல் நிலையிலிருந்து W, என்ற கீழ் ஆற்றல் நிலைக்கு எலெக்ட்ரான் தாவல் நிகழ்ந்தால் Wi - W, - hv என்ற வாய்பாட்டிற்கு ஏற்ப, சிறப்பு வரி தோன்றும். இதில் v என்பது தோன்றும் வரியின் அதிர்வு எண், h என்பது பிளாங்க் மாறிலி. இவ்வாறே L கூட்டில் ஏற்படும் காலியிடத்தை நிரப்ப அதற்கு வெளியே உள்ள கூடுகளிலிருந்து எலெக்ட்ரான் தாவல் நிகழும்போது L வரிகள் தோன்றுகின்றன. 1 எலெக்ட்ரான்கள் அணுவைத் தாக்காமல் அணு வினால் தடுக்கப்பட்டு முற்றிலும் ஆற்றல் இழக் கவோ, குறைக்கவோ படலாம். அவ்வாறு நிகழும் போது அது இழக்கின்ற ஆற்றல் எக்ஸ்கதிர்களாக மாற்றப்படுகிறது. எடுத்துக்காட்டாக m நிறையும் திசை வேகமும் கொண்ட எலெக்ட்ரான் அணு வால் தடுத்து நிறுத்தப்படுவதாகக் அதன் இயக்க ஆற்றல் Im" அது அந்த ஆற்றல் முழுதையும் இழந்துவிடுகிறது. எனவே அப்போது அதிர்வு எண் பெரும உண்டாகும் எக்ஸ் கதிரின் அளவுடையதாக இருக்கும். E 1 அவ்வாறின்றி * திசை me = hvmax கொண்டால் வேகத்துடன் அணுவை நோக்கிச் சென்ற எலெக்ட்ரான் என்ற குறைந்த திசை வேகத்துடன் வெளியேறுவதாகக் கொள்ளும் போது இழக்கும் ஆற்றலின் அளவு E = }mv -}mv இதற்குரிய எக்ஸ்கதிரின் அதிர்வு எண் v என்றால் E=hy ஆகும். இன் ந மதிப்பு மோதுகின்ற எலெக்ட்ரானின் மோதுநிலையைப் (திசை, கோணம்) பொறுத்து மாறிக் கொண்டே இருக்கும். எனவே E இன் மதிப்பு பல வகைப்படும். இதனால் பல அதிர்வு எண்களைக் கொண்ட தொடர் நிறமாலை தோன்று கிறது. டானே-ஹண்ட் விதி. மோதும் எலெக்ட்ரான் பெறுகின்ற பெரும ஆற்றலின் விதி அளவு, குழாயை இயக்குகின்ற மின்னழுத்த வேறுபாடுVஐப் பொறுத்தது.e மின்னூட்டமுடைய எலெக்ட்ரான் V என்ற மின்னழுத்த வேறுபாட்டால் முடுக்கப் படும்போது அது பெறுகின்ற ஆற்றல் E-eV ஆகும். "O எக்ஸ் கதிர் ஒளியியல் 53 முழுதும் எக்ஸ்கதிர் து பட்டால் எக்ஸ்கதிர் ஆற்றலாக மாற்றப் ev = h "max ஆகும். ஒளியின் திசைவேகம் C எனக் கொண்டால், C = Vmax Amin msx C Amia ஆகவே C eV = h Amia hC Amio = eV இச்சமன்பாட்டில், h, C, e, V ஆகியவற்றின் மதிப் பைப் பதிலீடு செய்ய எக்ஸ்கதிர் தரும் சிறும அலை நீள மதிப்பைக் கணக்கிடலாம். மேற்கூறிய மதிப்பு களைப் பதிலீடு செய்தபோது 12345 Amia A ஆகும். மிகவும் இதிலிருந்து இயக்கும் மின்னழுத்தம் அதிகரிக்கும்போது, குழாய் தருகின்ற சிறும் அலை நீளத்தின் அளவும் குறைந்து கொண்டே போகும். மேற்கூறிய சமன்பாடு டானே ஹண்ட் வி எனப் படுகிறது. I B படம் 7. K வரிகள் L வரிகள் C . இப்படம் குறிப்பிட்ட மின்னழுத்த வேறுபாடு (V) ஆல் இயக்கப்பட்ட எக்ஸ் கதிர்க் குழாயிலிருந்து