உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/832

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

808 ஒளி விலகல்‌

. 808 ஒளி விலகல் - MMAGE - ww - . ஊடகம் 1 ஊடகம் - ven __ PRICE MAYOR exe படம் 1. இரு ஊடகங்களின் பிரிதனத்தில் ஒளிவிலகல் விலகல் குறிப்பிடப்படும். கோணம் (anglc of refraction) என்றும் முதலாம் ஊடகத்தில் I என்னும் திசைவேகத் துடன் பயணம் செய்யும் ஒரு படுகதிர் பிரிதளத்தில் i என்னும் படு கோணத்தில் விழுந்து இரண்டாம் ஊடகத்தில் I என்னும் விலகல் கோணத்தில் திரும்பி ஊடகம் 2 ஊடகம் 1 01/02 ", என்னும் திசைவேகத்துடன் பயணம் செய்தால் இருக்கும். இது ஸ்நெல் = Sin i/Sin r 67607 விதி எனப்படுகிறது. வெற்றிடத்தில் ஓர் அலைமுகப்பின் திசை வேகத்தை (c) ஓர் ஊடகத்தில் அதன் திசைவேகத் தால் (v) வகுத்தால் கிடைப்பது அந்த ஊடகத்தின் விலகல் எண் (refractive index) ஆகும். வெற்றிடத்தில் அலையின் திசைவேகம் c எனில் n c/v. முதலாம் ஊடகத்துக்கு I, = c/2. இரண்டாம் ஊடகத்துக்கு n cju₂ எனவே c = 01 V30,V, அல்லது n Sini =n, Sin t. படுகதிர், படுதானத்தில் வரையப்பட்ட செங்குத்து, விலகிய கதிர் ஆகிய மூன்றும் ஒரே தளத்தில் அமையும். முதல் ஊடகத்தைப் பொறுத்து இரண்டாம் ஊடகத்தின் ஒளிவிலகல் எண் n= n./ng. அப்போது ஸ்நெல் விதி Sini = n Sin r என ஆகும்.பரவு வதற்கு ஊடகம் தேவைப்படும் ஒலி போன்ற மீள் திறன் அலைகளுக்கு இச்சமன்பாடே பொருந்தும். ஒளி அலைப் பரவலில் முதலாம் ஊடகம் காற்றாக இருக்கும்போதும் இச்சமன்பாடு பொருத்தமாயிருக் காற்றின் ஒளி விலகல் எண் ஏறக்குறைய கும். ஒன்றுக்குச் சமம். ஒளி அலை, உயர் அடர்த்தியுள்ள ஊடகத்தி லிருந்து குறைந்த அடர்த்தியுள்ள ஊடகத்திற்குள் நுழையும்போது (n/ng)sin is1 ஆக இருந்தால் மட்டுமே ஒளி விலகல் நடைபெறும். i மதிப்பு ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் போய்விட்டால் Sin r ஒன்றை விடப் பெரிதாகிவிடும். இது பொருந்தாது. அத்தகைய சூழ்நிலையில் ஒளி பிரிதளத்தில் விலக்கம் அடையாமல் முதல் ஊடகத்திற்குள்ளேயே முழுதும் எதிரொளிக்கப்பட்டு விடுகிறது. இது முழு அக எதி ரொளிப்பு (total internal reflection) எனப்படுகிறது. 90° i < c isc படம் 2. முழு அகப்பிரதிபலிப்பு i>c