814 ஒளி வினை
814 ஒளி வினை COOH HO-C-H ( OH H-C-OH COOH (-) COOH H-C-OH HO-C-H COOH (+) COOH H-C-OH H-C-OH COOH COOH HO_C_H COOH -H HO-C-H இடையுறு) LOOH COOH CHO OH H-C-OH CHO HO-C-H H-C-OH HO-C-H CH,OH (-) CH₂OH (+) (எரித்ரோஸ்) டார்டாரிக் அமிலங்கள் CHO CHO HO-C-H H-C-OH H-C-OH HO-C-H CH₂OH (-) CH,OH (+) இத்தகைய முப்பரிமாண மாற்றியங்கள் ஒளியியல் மாற்றியங்களாயினும் ஆடிப்பிம்பத்தொடர்பில்லா மாற்றியங்கள், குறுக்குச் சார்பு மாற்றியங்கள் (dias- (tereo isomers) எனப்படும். சான்றாக எரித் ரோஸிம், தியோஸிம் குறுக்குச்சார்பு மாற்றியங் களாகும். கார்பன் போன்றே நான்கு வேறுபட்ட தொகுதி களுடன் இணைந்து நான்முக வடிவடைய மூலக்கூறு களைத் தரும் எந்த அணுவும் சீரிலா மையமாக அமைந்து ஒளிவினைப் பொருள்களைத் தரும். சிலி கன், ஜெர்மானியம், நைட்ரஜன் போன்ற நான்முக வடிவில் சேர்மங்களைத் தரும் அணுக்களும், தாமிரம், பெரிலியம், துத்தநாகம் போன்ற நான்முக அமைப்பில் அணைவுச் சேர்மங்களைத் தரும் உலோக அணுக்களும், குரோமியம், கோபால்ட், ரேடியம் en (திரியோஸ்) போன்ற எண்முக வடிவ அணைவுச் சேர்மங்களைத் தரும் உலோக அணுக்களும் இவ்வகையில் குறிப்பிடத் தக்கன. எண்முக வடிவுடைய அணைவு அயனிகள் அல்லது மூலக்கூறுகளில் இருமுனை ஈந்திணைவிகள் (bidentate ligands) தக்க முறையில் இணைந்து மூலக் கூறுகளுக்குச் சீரிலாமையை வழங்குகின்றன. மூலக்கூறுகள் நைட்ரஜன், பாஸ்ஃபரஸ், ஆர்செனிக் போன்ற மூவிணை திறன் கொண்ட அணுக்களில் மூன்று வேறு பட்ட தொகுதிகள் இணைந்திருப்பின் அம்மூலக்கூறு சீரிலா மூலக்கூறாகவே இருக்கும். இத்தகைய அணுக் களில் காணப்படும் தனி இணை எலக்ட்ரான்கள் நான்காம் வேறுபட்ட தொகுதியாகக் கருதத்தக்க வையே. எனவே இவை போன்ற கொள்கையளவில் ஒளியினை நிகழ்த்தவேண்டும். ஆயினும் இத்தகைய ஒளிவினைப் பொருள்களைப் பிரித்தெடுக்கும் முயற்சிகள் அண்மைக்காலம் வரை தோல்வியே கண்டன. இதற்குக் காரணம் இத்தகைய மூலக்கூறுகளில் காணப்படும் குடை விளைவே (umberalla effect) ஆகும். பிரமிடு வடிவத்திலிருக்கும் மூலக்கூறின் உச்சி மிக மிக விரைவாக அமிழ்ந்து en CI சரி CI CH [Co(en), Cl,]+ அயளியின் ஒளியியல் மாற்றியங்கள் CH5 Cl .. As CH5 C,H, CH5 CH