ஒற்றைச்செல் உயிரி 825
செம்மாடம். நான்கு முகங்கள் வரி அச்சுக்கு ணையாகப் பிற இரு அச்சுகளைச் சந்திக்கின்றன. சரிவுமாடம். இதன் முகங்கள் 2 அச்சுக்கு இணையாக, இரு அச்சுகளை வெட்டும். ஒவ் வொரு படிவமும் நான்கு முகங்களை உடையது. - கூம்புப் பட்டகம். ஒற்றைச்சரிவுப் படிகத் தொகுதி யிலுள்ள கூம்புப்பட்டகம் அரை உருவவடிவக் கூம்பை உடையதாகும். ஒவ்வொரு படிவமும் நான்கு பக்கங் களை உடையது. கூம்புகள் மூன்று வகையாகப் பிரிக் சுப்படுகின்றன. அவை அலகுக் கூம்புப்பட்டகம், செங்கூம்புப்பட்டகம். சரிவுக்கூம்புட்பட்டசம் ஆகும். ரண்டு படிவங்கள் நான்கு பக்கங்களைக் கொண்டு அமைந்துள்ளன. ஒற்றைச்செல் உயிரி 825 முடியும். கனிம டார்டாரிக் அமில வகையும், ணை படிவ வகையும் இத்தொகுதியைச் சார்ந்தவையாகும். clinohedral class) ஒற்றைச் சரிவுப்பட்டக வகை. . சமச்சீர் தளத்தைக் கொண்டு சாய்வு இணை வடிவப் பக்கத்திற்கு இணையாக அமைந்துள்ளது. ஆனால் சீர் மைத்தள அச்சுகள் இல்லை. இதில் படிவங்கள்b-(நெட் டச்சு) அச்சுக்கு இணையானவை. c-(001),a-(100), செம்மாடம் ஒரு பக்கத்தை உடையதாகும். பிறபடி வங்கள் இரு பக்கங்களைக் கொண்டு சய்வு இணை வடிவப் பக்கத்திற்கு ஒரு போதும் இணையில்லாமல் இருக்கும். ந.சந்திரசேகர் நூலோதி. W.E., Ford, Dana' sText Book of Mineralogy, Wiley Eastern Ltd, 1985. படம் 3. அரை உருவ வகையின் சீர்மைத்தளம் கனிம ஜிப்சம். இது அரை உருவ வகை (hemi- morphic class) அல்லது டார்டாரிக்அமில வகையைச் சேர்ந்தது.இது இரட்டைப்படைச் சீர்மைத் தளத்தை உடையது. இதற்குச் சமச்சீர்மைத் தளம் இல்லை. அரை உருவ வகையைச் சரிவு மாடம், கூம்புப்பட்ட கம் இவற்றைக் கொண்டு தெளிவாக வரையறுக்க படம் 4. சரிவுப்பட்டக வகையின் சீர்மைத்தளம் ஒற்றைச்செல் உயிரி தொடக்கக் கால உயிரிகளில் புரோட்டோப்பிளாச் மும் அதனுள் அமைந்த ஒரு நியுக்ளியஸ் மட்டுமே இருந்தன. இவற்றிற்கு ஒற்றைச் செல் உயிரிகள் (unicellular organisms) அல்லது முன்னுயிரிகள் (protozoans) எனப் பெயரிட்டனர். முதுகெலும்பற்ற வையின் முதல் தொகுதியான புரோட்டோசோவா வில் அனைத்து ஒற்றைச் செல் உயிரிகளும் வகைப் படுத்தப்பட்டுள்ளன. உயிர் பலசெல் உயிரிகளின் (metazoa) உறுப்புகளும், உறுப்பு மண்டலங்களும் செய்யும் அனைத்து வாழ்செயல்களையும் ஒற்றைச்செல் உயிரிகள் செய் கின்றன. பலசெல் உயிரியின் உடலிலிருந்து பிரித் தெடுக்கப்படும் செல்லால் ஒரு தனித்தியங்க முடியாது. ஆனால் புரோட்டோசோவா தனித் தியங்கும் ஆற்றல் கொண்டுள்ளது. அதனால் இவற்றை ஒற்றைச் செல் உயிரிகள் எனக் கூறுவதை விடச் செல்படாத அல்லது செல்களாகப் பகுபடாத (acellular) உயிரிகள் எனக் கூறுவதே பொருத்த மாகும். முன்னுயிரிகளான (முதலில் தோன்றிய) இவை திசுக்கள், உறுப்புகள் இல்லாத செல்படா உயிரிகள். இவை தனி உயிரிகளாகவும், கூட்டுயிரிகளாகவும் காணப்படுகின்றன. சில முன்னுயிரி இனங்களில் பல தனி முன்னுயிரிகள் ஒன்றுடன் ஒன்று புரோட்டோ பிளாசத் தொடர்புகொண்டு கூட்டுயிரிகளாக (colony) வாழ்ந்தபோதும் இவை பல செல் உயிரிகளி னின்றும் முற்றிலும் மாறுபட்டவை. கூட்டுயிரியின் ஒவ்வொரு தனி உயிரியும் ஒரே தன்மையுள்ள அமைப்பைப் பெற்றுள்ளது.