856 ஓடல் வரைவு
856 ஓடல் வரைவு C B படம் 1 P A Vk, Ve, ys எனலாம். என்ற புள்ளியிலிருந்து இந்தத் திசைவேகங்களை அளவிலும் திசையிலும் குறிப் பிடுகிற வகையில் Oa. Ob, Oc என்ற திசையன்களை வரையவேண்டும் (படம் 2). a,b,c ஆகிய புள்ளிகளை இணைப்பதன் மூலம் கிடைக்கிற வரைகோடு P இயக்கத்தின் ஓடல்வரைவு ஆகும். a 2 43 P அமைந்துவிடும். எனவே அத்தகைய இயக்கத்தில் ஓடல்வரைவு ஒரு புள்ளியாக இருக்கும். P என்ற புள்ளி ஒரே திசையில் பயணம் செய்து கொண்டிருந் தாலும் அதன் திசைவேகம் மாறிக்கொண்டே இருக்கு மானால் அதன் இயக்கத்தின் ஓடல்வரைவு O வழியாகச் செல்கிற ஒரு நேர்கோடாக இருக்கும். எடுத்துக்காட்டாகப் புவி ஈர்ப்பு விசையில் ஆளுமை யில் விழுந்து கொண்டிருக்கிற ஒரு பொருளுக்கு ஓடல்வரைவு 0 வழியாகச் செல்கிற ஒரு செங்குத்துக் கோடாக இருக்கும். P என்ற புள்ளி கிடைத்திசையிலான ஒரு திசை வேகத்துடன் வீசப்பட்டால் அது ஒரு பரவளையப் பாதையில் பயணம் செய்யும். அதன் திசைவேகத்தின் திசையும் எண்மதிப்பும் மாறிக்கொண்டேயிருக்கும். அதன் கிடைத்திசை வேகம் தொடக்கத்திலிருந்த அளவிலேயே மாறிலியாக இருக்கும். ஏனெனில் புவி ஈர்ப்பு முடுக்கம் செங்குத்தாகக் கீழ் நோக்கிச் செயல் படுகிறது. எனவே a, b, c ஆகிய புள்ளிகள் எப்போதும் -விலிருந்து சமமான கிடைத் தொலைவிலேயே இருக்கும். இதன் காரணமாக ஓடல்வரைவு 0 வழி யாகச் செல்லாத ஒரு கோடாக செங்குத்துக் அமையும். Pஇன் பாதை ஒரு மூடிய கண்ணியாக இருந்தால் ஓடல்வரைவு ஒரு மூடிய கண்ணியாக இருக்கும். எடுத்துக்காட்டாக P புள்ளி v என்ற சீரான வேகத் துடன் ஒரு வட்டப் பாதையில் பயணம் செய்யு மானால் அதன் இயக்கத்தின் ஓடல்வரைவும் V என்ற ஆரமுள்ள ஒரு வட்டமாக இருக்கும். ஏனெனில் Oa, Ob, Oc போன்ற எல்லாத் திசையன்களும் V என்ற நீளமுள்ளவையாகவே அமையும். இதற்கு மாறாக Pஇன் திசைவேகம் மாறுவதாயிருந்தால் அதன் ஓடல் வரைவு ஒரு நீள்வட்டமாக அமையக்கூடும். ABC என்ற வளைகோட்டின் மேலுள்ள எந்த ஒரு புள்ளியிலும் P இன் முடுக்கம் எண் மதிப்பிலும் B P C V 3 படம் 2. P என்ற புள்ளி ஒரு சீரான திசைவேகத்துடன் ஒரே திசையில் பயணம் செய்து கொண்டிருக்கு மானால் a, b, c ஆகியவை ஒரே புள்ளியில் படம் 3 A