உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/993

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

969

969 தொகு உயரம் - effective height தொகு கோளம் - integrating sphere தொகுதி - phylum தொகுதி -denominator தொகுப்பு - synthesis தொங்கல் -suspension தொகையீட்டு இடைவெளி - interval of integration தொங்காட்டப் பொறி - gimballed engine தொங்கு கூரை - suspended ceiling தொடக்கமதிப்பு - initial value தொடர்ச்சிச் சமன்பாடு - equation of continuity தொடர்ச்சியான சார்பு - continuous function தொடர்சாய லேசர் - continuous dyelaser தொடர் நிற நிரல் - continuous spectrum தொடர்வண்டி locomotive தொடர்வினை chain reaction தொடரிணைப்பு - series connection தொடி - brush தொடுகை உருமாற்றம் - contact metamorphism தொடுகோடுகள் tangents fossil plants தொடுகோணம், சாய்கோணம் - glancing angle தொல்லுயிர்ப் படிவத் தாவரங்கள் தொல்லுயிரூழி paleozoic era தொலை ஒளிப்படம் - telephotograph தொழிலாளி எறும்பு - worker ant தாழுவன் பூச்சி - praying mantis தொன்மை இயக்கவியல் - classical physics தோட்டக்கார எறும்பு - horticultural ant தோராயம் - approximation தோல் சிதைவு - skin lesion தோல் தகடு - dermalplate நரம்புப்படிவு vein deposit நழுவி -slider நழுவும் அடைப்பிதழ் - sliding valve நழுவு வளையம் slip ring நளி விண்மீன்குழு - scorpion நாக்கு மீன் - tongue fish நாண் chord, tie நாய்க்குடும்பம் - canidae நாவளை ஒலிகள் - retroflex நாவின் கீழ்ச்சுரப்பி - sub-lingual gland நாள் ஒளிப்பிறழ்ச்சி - dicernal aberration நாள் சார்ந்த நிகழ்வொழுங்கு - daily rhythm diurnal motion நாளியக்கம் நாளோதம் - diurnal tide நாற்சதுரம் - trapezium நான்முகி tetrahedron - நான்முனைவுத் திறப்புதிறன் - quadrapole moment நிகரப்பரப்பு net area - நிகழ் தகவு அறிமுறை - probability theory நிகழ்வொழுங்கு - rhythm நிண நீர்க்கட்டி - Iymphangioma. நியூட்ரான் விளிம்பு விளைவு neutron diffraction நிர்ணயக்கெழு coefficient of determination நிரப்பி நிலைப்படுத்தல் - complement fixation நில அமைப்பு - topography நிலக்கடலைத் தோல் உரிக்கும் எந்திரம் - groundnut decorticating machine நிலக்கடலை பறிக்கும் எந்திரம் - groundnut stripping நிலக்கீல் - asphalt நிலத்தூண் அடிமானம் - pile foundation machine தோலுரித்தல் - moulting தோள்பட்டை - shoulder blade தோற்ற அளவு - apparent size தோற்றத்திசை apparent direction தோற்றப் பொலிவுப் பரிமாணம் - apparent நச்சு toxin நச்சுத்தன்மையகற்றல் - detoxification நசுக்குச்சாறு - squash நடுப்பசைக் குழி -mesogloea sac நடுவட்டு - disc magnitude நடுவரைக் கோட்டு ஏவூர்தி செலுத்தும் தளம் - eqautorial rocket launching station நடுவரை விலக்கம் declination நண்டு வடிவ ஒண்முகிற் படலம் - crab nebula நம்பகம் - reliability நரம்பு - vein நரம்புச்சிலந்தி, கினிப்புழு - guinea worm நரம்புச்செல்திரள் - ganglion நிலத்தூண் மேல்தலை -pile cap நில நடுக்க அலை - seismic wave நிலப்படம் - map நிலைத்திரிபு நிலை - transmission stage நிலை நிறுத்தி- sustainer நிலை நீர்ம அழுத்தம் - hydrostatic pressure நிலைப்படம் map நிலைப்படுத்துவான் stabilizer நிலைப்பு விகிதம் - stability ratio நிலைபெயர்வுப் புள்ளிமுறை - floating point system நிலை மின் விசை - electrostatic force நிலைமை விதி - phase rule நிலையகம் - stator நிலையாற்றல் - potential energy நிலையியல் static நிறச்சாரல் பிரிகை - chromatography நிறத்துகள், நிறமி - pigment நிறத்துக்களாக்கம் - pigmentation