உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 கடல்சார்‌ கனிமங்கள

176 கடல்சார் கனிமங்கள் (1) (2) (3) (4) 23. பேரியம் Ba 0.03 47 10° 24, நியான், காட்மியம், N, Cd 0.0001 150 10% டங்ஸ்டன், செனான் W.Xe 25. குரோமியம், தோரியம் (Cr.Th) 0.00005 78 26. காரீயம்,பாதரசம், கேலியம் (Pb,Hg. Ga) 0.00003 46 10° 27. ஸ்கேன்டியம் (Sc) 0.00004 62 10 28. பிஸ்மத் (Bi) 0.0002 31 10 29. (Nb. TI) 0.00001 15 10° நியோபியம்,தாலியம் கடல்நீரிலிருந்து கிடைக்கும் கனிமங்கள். கடல் நீரில் அனைத்துக் கனிமங்களும் கரைந்து இருப்பதாகத் (அட்டவணை III) தெரியவந்தாலும் ஒரு சில கனிமங் களையே சிக்கனமாகவும், லாபகரமாகவும் பிரித் தெடுக்க முடியும், அதிக பற்றாக்குறையாகக் காணப் படக்கூடிய குடிநீருக்காகக் கடல்நீர் சௌதி அரேபியா, குவாய்த், இஸ்ரேல்,அபுதாபி, மெக்ஸிகோ, ஹாலந்து, தென் சோவியத் ஒன்றியக் குடியரசு (USSR) போன்ற நாடுகளில் மிகவும் பயன்படுகிறது. 1975ஆம் ஆண்டிலிருந்து ஆண்டிற்கு 300 மி கடலினின்று உப்பு எடுக்கும் தொழிலகங்கள் உலகில் பரவிக் கிடக்கும் உப்பு எடுக்கும் தொழிலகங்களின் இருப்பிடம்