178 கடல்சார் கனிமங்கள
178 கடல்சார் கனிமங்கள் டோலமைட் வண்டல் மேல் தொடர்ந்து படிந்துவரும் என்னும் மாற்றுருப் மக்னீஷியம் பாறையினின்று (metamorphic rock) எடுக்கப்பட்டு வந்தாலும், கடல் நீரிலிருந்து மிகவும் தூய்மையாகக் டைக்கிறது. எனவே பல இடங்களில் கடல்நீரே மூலப்பொருளாகப் பயன்படுகிறது. அமெரிக்கா 1979 இலிருந்தே 500 மி. டாலர் பெறுமான மக்னீஷிய உலோகக் கூட்டுப் பொருள்களைக் கடல்நீரிலிருந்து உற்பத்தி செய்கிறது. இப்புவியல் கடல்நீர் 1370 கன கி.மீ. அளவு உடையதாகவும் அது 40 மி. மெ.டன் திண்மப் பொருள்களைக் கரைத்து உள்ளடக்கி உள்ள தாகவும் கணித்துள்ளனர். தங்கம் போன்ற விலையுயர்ந்த உலோகங்கள் நீரில் கரைந்திருந்தாலும் சிக்கனமாக எடுக்கும் அள விற்கு இல்லை என்று ஹேபர் என்னும் ஜெர்மன் அறிஞர் அட்லாண்டிக் பெருங்கடலில் செய்த முயற் சிக்குப் பின் அறுதியிட்டுக் கூறி உள்ளார். இங்கிலாந்து பாதுகாப்புத் துறையினர், கடல்நீரிலிருந்து டைட் டானியம் கூட்டுப் பொருள்களின் வழியாக யுரேனி யத்தை ஈர்த்துச் சேகரிக்க முயற்சித்து வெற்றிகர மாகச் செய்ய முடிந்தாலும் இலாபகரமாக இல்லை உயிரினங்களில் என்று கண்டனர். நீரில் வாழும் ருனிகாட்ஸ் போன்றவை ஈயம், பாதரசம் ஆகிய உலோகங்களையும், சில மீன்கள் வனேடியம் போன்ற உலோகத்தையும் சேர்த்து வைக்கின்றன. இங்ஙனம் கடலில் வாழும், உலோகங்களைச் சேகரிக்கும் உயிரி னங்கள் மூலமாக உலோகங்களைப் பிரித்தெடுக்கும் நிலை விரைவில் வரலாமெனக் கருதப்படுகிறது. நிலவளிமமும், எண்ணெயும் வெனிசுலா நாட்டில் 1923ஆம் ஆண்டிலேயே மரக்காய்போ ஏரியிலிருந்து எண்ணெய் எடுத்தாலும், 1947 இல் தான் லூதியானாவில் முதன் முதலாகக் கடலிலிருந்து எண்ணெய் எடுக்க முடிந்தது. அப்போ திருந்தே இம் முயற்சி சிறிது சிறிதாகப் பயனளித்து வரும்போது, 1974 ஆம் ஆண்டு திடீரெனக் கச்சா எண்ணெயின் விலையை எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் ஒருங்கே உயர்த்தவே, இம்முயற்சி விரைவுபடுத்தப்பட்டு, அண்டார்க்டிக்காவைத் தவிர பிற கடல் பகுதிகளில் எண்ணெய் இருப்புக் கண்டு பிடிப்பு முயற்சிகள் தற்போது ஏறத்தாழ 30 நாடு களிலிருந்து வருகிறது. கடலினின்று 1985 இல் ஒரு நாளைக்கு 31 மில்லியன் பீப்பாய் எண்ணெயும், 52 மில்லியன் கனஅடி நிலவளிமமும் எடுக்க முடியும் என்று கருதப்படுகிறது. கடல் வளிமமும் எண்ணெயும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் புதையுண்ட கனிமப் பொருள் விலங்குகளின் தாவரம் களிலிருந்து உருவானவையேயாகும். இவை உரு வாக முதலில் கரிமப்பொருள்கள் நிறைந்த மூலப் பொருள்கள் கடலினுள் மிகுதியாக ஒரே படிவுவடி பள்ளத்தில் படிய வேண்டும். அப்பொருள்களின் படிவு களின் அழுத்தத்தாலும், புவியினடியில் உண்டாகும் இயற்கையான வெப்பத் தன்மையாலும், வளிம மாகவும், எண்ணெயாகவும் உருவெடுத்து அங்குள்ள நுண்ணிய டைவெளிகளில் தங்கி மென்மேலும் உற்பத்தியாகும் எண்ணெயின் அழுத்தம் உயரவே முதலில் உருவானவை இடைவெளி கிடைக்கும் டங்களை நோக்கிச் செல்கின்றன. இவை அவ்வாறு செல்லும்போது பெரும் மணற் படிவுப் பாறைகள் அல்லது சுண்ணாம்புப் பாறை கள் கிட்டினால் அங்கே தங்கி விடுகின்றன. தொடர்ந்து உற்பத்தியாகி வரும் இப்பொருள்கள் பரவி வரும்போது அவற்றை மேற்கொண்டு செல்ல விடாது கடினப்பாறையோ, இடைவெளி அற்ற தினவுற்ற படிவுப்பாறையோ தடுக்கவே, தொடர்ந்து அதே இடத்தில் மிகு அழுத்தத்துடன் சேகரிக்கப் படுகின்றன. எனவே இவற்றை அழுத்திக்கொண் டிருக்கும் கடினப்பாறையைத் துளையிடவே. அழுத்தப்பட்டு அடைபட்டுக் கிடக்கும் ஹைட்ரோ கார்பன் பொருள்கள் தாமாகவே மிகுந்த அழுத் தத்துடன் இப்பொருள்கள் கடலில் கிடைப்பதற்குக் குறிப்பாக மிகு தடிமனான படிவு வண்டல் பாறைகள் உள்ள இடங்கள் தேவை. கண்டத்தட்டுப் பெயர்ச்சி அடிப்படையில் மூன்று வகை இடங்களில் இவ்வகைப் பாறைகள் கிடைக்க வாய்ப்புண்டு. வெளிவருகின்றன. . அட்லாண்டிக் கண்டத்திட்டு வரைமுறை. இவை இரண்டு கண்டத் தட்டுகள் ஒன்றிற்கொன்று அப் பால் சென்று கொண்டிருக்கும் எல்லைப் பகுதிகளில் காணப்படுகின்றன. இப்பகுதி கடற்கரைச் சமவெளி, அகலமான கண்டத்திட்டு, குறைந்த சாய்வைக் கொண்ட சுண்டச்சரிவு, நன்றாகப் புலப்படும் கண்ட உயர்வு போன்றவற்றைப் பெற்றுள்ளமையால் ஹைட்ரோகார்பன்கள் கிடைப்பதற்கு மிகுதியான வாய்ப்புகளுண்டு. பசிபிக் கண்டத்திட்டு வரைமுறை. இது பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படு கிறது. எரிமலைகளும், நில அதிர்ச்சிகளும், தீக்குழம்பு நுழைவுகளும் மிகுதியாக உள்ளமையால் கரிமப் பொருள்கள் விரைவில் ஹைட்ரோகார்பன்களாக மாறுவதற்குத் தேவையான வெப்பமும், ஹைட்ரோ கார்பன்களின் ஓட்டத்தை நிறுத்திவைக்கக்கூடிய கண்ணிப் பாறைகளும் (trap rocks) கிடைப்பதற்குரிய வாய்ப்புண்டு. குறுக்கீட்டுப் பெயர்ச்சிப் பிளவுகள். இப்பகுதிகளில் ஆழம் நிறைந்த வடிகுழிகளும், தீவுகளும், கடல் இவற்றைச் மலைகளும் காணப்படுவதால் சுற்றி ஹைட்ரோகார்பன்களின் கரிம மூலப் பொருள்கள் மிகுதியாகக் கிடைக்கும் முன்பு கடலண்மைப் பகுதி யில் மட்டுமே எண்ணெய் கிடைப்பதற்கு வாய்ப் புண்டு என்று எண்ணினர். ஆனா ல் ஆழ்கடல் ஆழ்