உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 கச்சாப்‌ பொருள்‌ செறிவூட்டு முறைகள்‌

6 கச்சாப் பொருள் செறிவூட்டு முறைகள் நிலைப் பிரிப்பும், 150 மைக்ரோ மீட்டருக்குக் குறை யும்போது ஈரநிலைப் பிரிப்பும் பரிந்துரைக்கப்பட் டுள்ளன. இவ்விரு பருமன் வரம்புகளுக்குட்பட்ட நிலையில் ஏனைய காரணிகள் முதன்மை றன. நிலைத்த காந்தத்தையோ பெறுகின் மின் காந்தத் தையோ பயன்படுத்திக் காந்தப் புலத்தை உருவாக் கலாம். மின் காந்தப் பிரிவு முறையை படம் 1 விளக்குகிறது. குறைவாகவுள்ள கனிமத் துகள்கள் மின் கடத்தியின் பரப்பில் நீண்ட நேரம் தங்குகின்றன. இம்முறை படம் 2 இல் விளக்கப்பட்டுள்ளது. சாந்தவகைப் பிரிப்பான்களைப் போன்றே. நிலைமின்வகைப் 2 4 3 •O 6 2 5 L 3 படம் 1. I. ஊட்டம் (கனிமம்) 2. வலிமைமிக்க காந்தப் பகுதி வலிமைகுறைந்த காந்தப் பகுதி 4. மின்காந்தங்கள் 5. காந்த வகைத் துகள்கள் 6. காந்த ஈர்ப்புக்குட்படாத் துகள்கள் மின்காந்தப் பிரிப்பு முறையில், காந்த ஈர்ப்புக் குட்படாத துகள்கள் புவிஈர்ப்பைக் காட்டும் பாதை யிலும், காந்தப் பண்பு கொண்ட துகள்கள் காந்தப் விளைகின்றன. புலம் வகுக்கும் பாதையிலும் தேவைப்படின், காந்தப்புலத்தில் செறிவைப் படிப் படியாசுக் குறைத்துப் பல்வேறு காந்தப்பற்றுக் கொண்ட கனிமங்களைப் பிரித்தெடுக்கலாம். ஒரே வரிசையில் பல காந்தங்களை ஒழுங்கு படுத்தும் போது கனியப் பாய்வை நோக்கி நிற்கும் காந்த முனைவு அடுத்தடுத்த காந்தங்களில் மாறுபடுகிறது. இதனால் காந்தத்தில் ஒட்டும் துகள்கள் புரள்கின்றன. இதன் விளைவாக, இடையில் சிக்கியுள்ள காந்தப் பண்பற்ற துகள்கள் எளிதில் விடுபடுகின்றன. காந்தப் புலத்திற்குள் செலுத்தப்படும் தாது ஒரு மெல்லிய படலமாக இருத்தல் வேண்டும். எனவே, உயர் அளவில் காந்தப் பிரிவு முறையை வடிவமைப்பது கடினமாகிறது. நிலை மின்னேற்றப் பிரிப்பு (electro static separa - tion). பரந்த வாய்ப்புக்குள் தாதுக்களின் மின் கடத்து திறன் அமைந்துள்ளது. பல வகைப்பட்ட துகள் களுக்கு நிலை மின்னேற்றம் அளிக்கப்பட்டு, அவற்றை மின் கடத்தியின் அருகே கொண்டுவந்தால் மின் கடத்துமை கூடுதலாக உள்ள கனிமங்களிலிருந்து மின்னேற்றம் எளிதில் வெளியேறும். கடத்துமை படம் 2. 1. உயர் அழுத்த மின் விசை 2. ஊட்டம் 3. மின் கடத்தும் பொருள்கள் 4. மின் கடத்தும் பொருள்கள் பிரிப்பான்கள் மெல்லிய படலத்தாலான கனிம ஓட்டத்திற்கு மட்டுமே ஏற்றவையாதலால் அவற்றைப் பெரிய அளவில் அமைப்பது எளிதன்று. மேலும் இம் முறையில் ஈரப்பதனைக் கட்டுக்குள் வைத்திருத்தல் வெற்றிக்கு அடிப்படைத் தேவையாகும். இல்லை யெனில், நீர்ப்படலத்தால் நிகழ்ந்த கடத்துமை முழுதும் வெவ்வேறு கனிமப் பொருள்களுக்கு டைப்பட்ட கடத்துமை வேறுபாட்டில் மறைந்து விடக்கூடும். வகைப்படுத்தும் முறைகள் ஈர்ப்பு வழி முறைகள் துகள்களின் அடர்த்தி, அளவு, வடிவு ஆகியவற்றில் தோன்றும் பாகுபாடு களை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்படும் உத்தி ஆகும். ஒரு பாய்ம ஊடகத்தில் துகள்களின் விளைவை அளக்கும்போது, அடர்த்தியிலும், குறுக் களவிலும் வேறுபட்ட துகள்கள் வெவ்வேறு திசை வேகங்களுடன், நகர்வதைக் காணலாம். நீரையோ. காற்றையோ ஊடகமாகப் பயன்படுத்தி, புவி ஈர்ப்பு விசையால் துகள்கள் மேலிருந்து கீழ்நோக்கிப் பாயும் விரைவை அளந்து பிரிக்கும் முறை ஈர்ப்பு வழி முறை எனப்படும். சிலிகேட் வகைப் பொருள் களையும், கனிம உப்புகளையும் தயாரிக்கும் தொழில் களில் இம்முறை பயன்படுகிறது. ஒரு நீர்ம ஊடகத் தில் ஒரு திண்மத்துகள் தன்னிச்சையாக விழும்போது