உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்‌ வண்ணத்துப்பூச்சி 249

இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ரூ 800 மதிப்பு உடையதாகிறது (அதன் தோல் ஊன், கொழுப்பு, உட்பட). ஒவ்வொரு பெண் முதலையும் ஓராண்டில் சிறும அளவாக ரூ.16,000 வருமானம் ஈட்டித் தருவ தால் முதலைகள் பேணப்பட வேண்டும். ப ல கடல்முதலைப் பாதுகாப்பும் மேலாண்மையும். கடல் முதலைகளைப் பேணுவதற்கான திட்டம் தொடங் கும். முன்னர் முதலைகளைப் பற்றிய எந்த விவரமும் தெரியாது என்றே கூறலாம். கடல் முதலைகளைப் பற்றிய இன்றைய ஆய்வுகளில் சில பிரிவுகளை முக்கியமான நோக்கத்துடன் வேண்டும். அணுக முதலைகளின் பாதுகாப்பில் அவை மிகுதியாகக் கிடைக்கும் சமயங்களில் எதிர்காலப் பெருக் கத்தையும் உற்பத்தியையும் கருதவேண்டும். மேலும் கடல் முதலைகளுக்கு ஏற்புடைய இடங்களை அமைப் பதால் பொழுதுபோக்கும் கல்வி வளர்ச்சியும் பெருக வாய்ப்பு அமையும். இப்போது இந்திய அரசும் உலக நாட்டு மேம்பாட்டுத் திட்ட நிறுவனமும் உலக உணவு வேளாண்மைக் கழகமும் பல மாநில அரசுகளின் வனத் துறைகளும் முதலைகளின் பாது காப்புக்காகத் திட்டங்களைத் தொடங்கும்போது பல உதவிகளைச் செய்கின்றன. - ப. நம்மாழ்வார் கடல் வண்ணத்துப்பூச்சி 249 என சிறகுக்காலிகளைத் தீகோசொமேட்டா (thecoso- mata), ஜிம்னோசொமேட்டா (gymnosomata) இரு வரிசைகளாகப் பிரிக்கலாம். தீகோசொமேட்டா வரிசை ஓட்டுச்சிறகுக்காலிகளையும் (shelled ptero pods), ஜிம்னோசொமேட்டா வரிசை சிறகுக்காலிகளையும் கொண்டுள்ளன. ஓடில்லாச் ஓட்டுச்சிறகுக்காலிகள். இவை பெரும்பாலும் 1 செ மீ. நீளத்திற்கும் குறைவானவை. ஓடு மென்மை யாகவும், ஒளி ஊடுருவக்கூடியதாகவும், வடிவத்தில் விளங்குகிறது. நீளமான வேறுபாடுடனும் போன்றோ, அகலமான போன்றோ, மிக்க கூம்பு பை சுருள் போல வளைந்தோ இந்த ஓடு அமைந்துள்ளது. வாய் பக்கக்கால் கடல் வண்ணத்துப்பூச்சி சிறகுக் கடலின் மேற்பரப்பில் நீந்தி வாழும் பின் செவுள் வயிற்றுக்கால் மெல்லுடலிகளில் (ophisthobranchiate gastropod mollusc) சிறப்பிடம் பெறுபவை காலிகள் (pteropods) எனப்படும் கடல் வண்ணத்துப் பூச்சிகள் (sea butterflies) ஆகும். குவியர் (Cuvier) என்பார், 1804 இல் இவை மெல்லுடலிகள் என்று கண்டறிந்து டீரோபோடா (சிறகுக் காலிகள்) எனப் பெயருமிட்டார். இச்சிறகுக்காலிகளில் பக்கக்கால்கள் (parapodia) சிறகுகளாக வளர்ச்சியுற்று வலிய தசைகளுடன் நீந்துவதற்கு உதவுகின்றன. வண்ணத்துப்பூச்சிக்கு இறக்கைகள் அமைந்திருப்பது போல் இவ்விலங்கு களுக்குப் பக்கக்கால் தோற்றமளிப்பதால் இவற்றைக் கடல் வண்ணத்துப்பூச்சிகள் என்பர். பக்கக்கால் களின் துணை கொண்டு நீந்துவதோடு அல்லாமல் கடலின் மேற்பரப்பில் நீண்ட நேரம் மிதக்கின்றன என்று மீசன்ஹைமர் (Meisenhaimer) என்பார் குறிப்பிடுகின்றார். இரு பாலிகளான (hermaphro dites ) இக்கடல் வண்ணத்துப்பூச்சிகள் பிற மிதவை உயிர்களைப் (plankton) போலவே சில பருவங்களில் மிகுதியாகவும் பிற நாள்களில் குறைவாகவும் கடற் பரப்பில் காணப்படுகின்றன. உணவுக்குழாய் ஓட்டுச்சிறகுக்காலி கிரெசெய்ஸிவின் முன்புற உடற்கூறு கண் பெரும்பாலானவற்றில் சுண்ணாம்புப் பொருளால் ஆன ஓடு காணப்பட்டாலும், சிலவற்றின் ஓடு குருத் தெலும்பால் (cartilage) ஆனது. இத்தகைய ஓட் டைப் போலி ஓடு (pseudoconch) எனக் குறிப்பிடு கின்றனர். முனையில் நன்கு வளர்ச்சியுறாத களைக் கொண்ட ஓர் இணையான உணர் கொம்பு களையும் (tentacles), மாண்டில் குழியையும் (mantle cavity) இவ்விலங்குகள் பெற்றுள்ளன. பெரும் பாலும் வல் உணர் கொம்புகள் அருகே இனப் பெருக்கத்துளை அமைந்துள்ளது. யால் ஓட்டுச்சிறகுக்காலிகள் குற்றிழைகளின் உதவி உணவைத் தேடுகின்றன. நுண்ணிழைகளின்