278 கடலியல் நிலை மேடைகள்
278 கடலியல் நிலை மேடைகள் கள் மூன்று வகையில் தோண்டப்படும். சிறிய துரப் LIGHT GLOGOL (jack-up rig): இது காற்றும், கடல் அலைகளும் குறைவாக உள்ள கடற்பகுதியில் 100 மீட்டர் ஆழத்திற்கு இயங்கும்; பாதி மூழ்கியிருக்கும் துரப்பண மேடை (semi-sub-mersible rig}: இது கடல் கொந்தளிப்பும், உயர் கடல் அலைகளும் உள்ள கடற்பகுதியில் 300 மீட்டர் ஆழம் வரை செயல் படக் கூடியது; துரப்பணக் கப்பல் (drilling ship): இது கடல் கொந்தளிப்பும், பெரும் அலைகளும் காணப்படும் கடலில் 1800 மீட்டர் ஆழம்வரை இயங்கும் திறன் உடையது. எரி கடலியல் நிலை மேடைகள் (oceanographic platforms) என்பவை கடலிலிருந்து எண்ணெய், வளிமம் இவற்றை எடுக்க அமைக்கப்படும் நிலை யான தளங்களைக் குறிப்பிடுவனவாகும். ஆய்வுக் கிணறுகளிலிருந்து எண்ணெய் உற்பத்தி செய்ய நிலை யான மேடைகள் அமைக்கப்படுகின்றன. வலிமை மிகுந்த மூன்று அல்லது நான்கு இரும்புத் தூண்கள் அல்லது முட்டுக்கால்கள் (stilts or legs) கடல் நீரின் அடிதளத்தில் பொருந்தியிருக்க, இவை நீரின் மேல் நீண்டு 10 மீட்டர் உயரத்தில் வலிமையான மேடை யுடன் இணைக்கப்பட்டிருக்கும். இத்தகைய மேடை கள் புயல், சூறாவளிக்காற்று, மிதக்கும் பனிப்பாறை இவற்றை எதிர்த்து நிற்கும் ஆற்றல் வாய்ந்தவை யாக அமையும். கோபுரச்சட்டம் (derrick), சுமை தூக்கும் கருவி, பொருள்கள், எந்திரங்கள் கருவிகள் வைக்கும் அறைகள், பணியாள்கள் தங்குமிடம், வளிமம் வளிமம் வளிமம். எண்ணெய்