உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கசகசா

10 கசகசரி மம் இத்துறையில் காரீயம், துத்தநாகக் கனிமங் களைத் தூய்மையாக்கும் வழிமுறையில் பயன்படு கிறது. ஏனைய சேர்ப்பான்கள் தாதுப் பரப்பின் மீது ஊன்றும் படிவங்களாக இருக்கையில், பரப்புடன் வேதி வினை புரிகின்றன. கொடுக்கிணைப்புகள் ஆனால் இவை ஒரு குறிப்பிட்ட உலோகத் தாது டனோ,தாது லகையுடனோ தனித்து வினையுறும் இயல்பற்றவை. பொதுவாக, எல்லாத் தாதுக் ளுடனும் வினையுறும். சேர்ப்பான்களுடன் திருத்திகள் (regulators) எனும் பொருள்கள் தாதுக் குழம்பின் அமில கார நிலையைக் கட்டுப்படுத்தப் பயன்படுகின்றன. சுந்தக் அமிலம் அல்லது சோடியம் சிலிகேட், சுண்ணாம்பு பைகார்பனேட்டுகள் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்று இவ்வகையில் பயன்படுகிறது. ஒரு குறிப்பிட்ட pH மதிப்புக்கு மேற்பட்ட நிலைகளில் சாந்தேட் சேர்ப் பான்கள் கனிமப்பொருளைச் செறிவேற்றம் செய்வ தில்லை. கலீனாவைப் பொட்டாசியம் ஈதைல் சாந் தேட்டைக்கொண்டு மதிப்பு முறையில் செறிவேற்றம் செய்வதற்குப் பெரும நிலை pH 9.5 ஆகும். இந்த மேல்பட்ட மதிப்புகளில் காரீய ஹைட்ராக்சைடு வீழ்படிவாகிறது. எனினும், சிறிதளவு காரத் தன்மை தேவைப்படுகிறது. இதனால் கனிமப் பரப்பு தூய் மையாகி, நீரின் பரப்பு விசையைக் கூடுதலாக்குகிறது. செயலூக்கிகள் (activators) எனும் பொருள்கள் சேர்க்கும் பணியை எளிதாக்குகின்றன. ஸ்பெலரைட் (sphalerite) எனும் தாதுவின் மீது தாமிர அயனியைப் படிய வைத்தால் சாந்தேட் மீது உள்ள ஈர்ப்பு சில் பொருள்கள் எளிதாகிறது. மாறாக. பரப்புக் கவர்ச்சியைக் குறைத்துவிடவல்லவை. இவை மட்டாக்கிகள் எனப்படும். டோடெகைல் அமின் எனும் சேர்ப்பானுடன் பேரியம் உப்புகளைக் கலந் தால் சிலிகா கனிமப் பொருள்கள் மிதப்பதில்லை. இதே பேரியம் உப்புகளை ஒலியிக் அமிலத்துடன் பயன் படுத்தினால், சிலிக்கா மீதப்பு முறைக்குள்ளாகிறது. உருவாகும் நுரையை உறுதியாக்க நுரையூக்கிகள் (frothers) பயன்படுகின்றன. பைன் எண்ணெய், கிராசைலிக் அமிலம் ஆகியன வ்வகையில் என்றன. பயனா பொட்டாசியம் ஈதைல் சாந்தேட்டால் முழுமை யாக மூடப்பட்ட கனிமப் பரப்பு நீர் - காற்று அமைப் பில் 60' தொடுகோணத்தைப் பெறுகிறது. எனினும் மூடப்படும் பரப்பு, மொத்தப் பரப்பில் ஒரு பகுதியே ஆதலின் தொடு கோணம் 20-30 ஆகின்றது. சேர்ப்பான்களின் செறிவைக் கூடுதலாக்குவதால் தொடு கோணங்களை உயர்த்தலாம் என்றாலும். குறிப்பிட்ட செறிவுக்கு மேற்பட்ட நிலைகளில் அனைத்து வகைத் தாதுப் பொருள்களும் நுரையீல் கலந்து வருவதோடு நுண்ணிய துகள்கள் இணைந்த பெரும் துகள்களாகி வீழ்படியக்கூடும். மதிப்பு முறைக்குட்படுத்தப்படும் கனிமங்கள் 300 மைக்ரோ மீட்டர் (மைக்ரான்) அளவுக்கு நுணுக்கப்பட வேண் டும். இக்குறுக்களவுக்கு மேற்பட்ட துகள்களைக் காற்றுக் குமிழிகள் மேல் நோக்கி எடுத்துச் செல்ல யலா I. படம் 6. 4 முந்தைய கலத்திலிருந்து வெனி வந்த ஊட்டம் 3. இடையில் திருப்பிலிடப்பட்ட சுனிமம் 3. இயக்கி (impeller) 4. வெளியேந்தும் பகுதி 6. செறிவூட்டப்பட்ட பொருள் 6. காற்று (உயர் அழுத்தத்தில்)?. தடை காற்று மேலெ மிதப்புக் கலன்கள் (floatation cells). பெருவாரி யான உலோகப் பிரிப்பு முறைகளில் இரு வகை மிதப் புக் கலன்கள் பயன்படுகின்றன. அவற்றுள் ஒன்று படம் 6 இல் காட்டப்பட்டுள்ளது. தாதுக் குழம்பு நன்கு கலக்கப்பட்டு அதனுள் அழுத்தத்தில் உட்செலுத்தப்படுகிறது. காற்றுக் குமிழி மும்போது தாதுத் துகள்களை எடுத்துச் செல்கிறது. நுரை வடிவில் குழம்பின் மீது மிதக்கும் இத்தாதுப் பொருளை ஆப்பைகளைக் கொண்டு அசுற்றலாம். பத்துக் கலன்கள் ஒரே வரிசையில் பயன்படு கின்றன. மே.ரா. பாலசுப்ரமணியன் நூலேசதி J.D. Gilchrit, Extraction Merollurgy Second Edition, Pergamon Press, Oxford, 1980, கசகசா இது பார்ப்பவெரேசி குடும்பத்தில், ஸ்பெர்மட்டோ வகுப்பில்,தலாமிபுளோரே வரிசையில் வகைப்படுத்தப்