கட்டக ஆய்வியல் 19
மாக்ஸில்லரி எலும்பு கட்டக ஆய்வியல் 19 யில் உள்ள நீர்ப்பகுதி சுட்ச் வளைகுடா (gulf of Kutch) எனப்படுகிறது. வளைகுடா மேற்கு கிழக்காக ஏறக்குறைய 180 கிலோமீட்டர் நீளத்தையும். 16 - 70 கிலோமீட்டர் வரை அகலத்தையுமுடையது, கட்சுப் பகுதிக் கடற்கரை உப்பளமாகவும், கத்திய வார்ப்பகுதிக் கடலோரம் தட்டையான மணற்பரப் பாகவும் உள்ளன. இவ்வளைகுடாவில் சிறு சிறு திட்டுகளும் தீவுகளும் நிறைந்துள்ளன. வளைகுடா வின் மேற்கு நுழைவாயிலில் ஓகா என்ற துறைமுகமும். மந்தவி, பேடி, கண்ட்லா என்ற சிறிய துறைமுகங் களும் உள்ளன. கட்சுப் பகுதியில் மந்தவியும் கத்திய வார்ப் பகுதியில் பவநகர் என்ற ஊரும் முக்கியமான கடற்கரை நகரங்களாகும். உள் நீள் தசை வெளி நீள் தசை கண்டலா மந்தவி கட்ச் வளைகுட ஓகா கட்குழியின் குறுக்கு வெட்டுத்தோற்றம் கட்குழியுள் விழியை இயக்க நீள் தசையும் (recti) சாய்வுத்தசையும் (oblique muscles) உள்ளன. இவை விழியை எத்திசையிலும் திருப்ப உதவுகின்றன. இத்துடன் மேல் இமையைத் தூக்க, மேல் இமை தூக்கும் தசையும் (elevator palpebrae superioris) உள்ளது. 3,4,5,6 ஆம் தலை நரம்புகள் சுட்குழியுள் உள்ள பல்வேறு தசைகளுக்கும் திசுக்களுக்கும் வந்து சேர்கின்றன. மா.ஜெ. ஃபிரெடெரிக் ஜோசப் நூலோதி. Peter L, William and Roger War- wick, Grays Anatomy, Thirty Sixth Edition, Chur chill Livingstone, New York, 1980. கட்ச் வளைகுடா அரபிக்கடலின் வடகிழக்குப் பகுதியில் இந்தியாவைச் சார்ந்த கட்சுப் பகுதிக்கும், தற்போது குஜராத் எனப்படும் கத்தியவார் தீபகற்பப் பகுதிக்கும் இடை அ. க. 7-2அ அரபிக்கடல் கட்டக ஆய்வியல் பங்கஜம் கணேசன் கட்டகத்தின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் தகைவு (stress), உருமாற்றம் (deformation), தகைவு விளைவு கள் (stress resultants) ஆகிய இவற்றைக் காணும் துறை கட்டக ஆய்வியல் (structural analysis) எனப் படும். கட்டகங்கள் யாவுமே தம்மீது செலுத்தப்படும் பல் வேறு புறவிசைகளால் வீழ்ச்சியடையா வண்ணம் பாதுகாப்பாக வடிவமைக்கப்பட வேண்டும். வீழ்ச்சி என்பது கட்டகத்தின் முழு வீழ்ச்சியாகவோ, குறிப் பிட்ட ஒரு சில பகுதிகளின் வீழ்ச்சியாகவோ இருக்க