410 கணிப்பு வழி (அல்கோரிதம்)
410 கணிப்புவழி (அல்கோரிதம்) Can எளிதாக இதனை ஏதேனும் பிரச்சினை ஒன்றின் கணித முறை விளக்கம் எனக் குறிப்பிடலாம். இது பல்வேறு நிலைகளைக் கொண்ட தொகுப்பாகும். இந்நிலைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளை வரிசையாகப் பயன்படுத்திச் செயல்படுத்துவதன் மூலம் எடுத்துக்கொண்ட பிரச்சினைக்குத் கிடைக்கும். தீர்வு பிரச்சினை ஒவ் அன்றாட வாழ்வில் எழும் வொன்றிற்கும் தீர்வை அடைய ஒரு கணிப்புவழி மேற்கொள்ளப்படுகிறது. காட்டாக, ஒரு பொருள் வாங்க வேண்டுமாயின், முதலில் எந்தக் கடைக்குச் செல்லவேண்டும், எவ்வளவு பணம் தேவைப்படும் பின்னர் என்பதை பொருளைச் முடிவு செய்த சிறந்த முறையில் வேண்டிய தேர்ந்தெடுத்து அதற்கு உரிய விலையைச் செலுத்திப் பொருளைப் பெறுவது வழக்கம். இவ்வாறு பல்வேறு நிலைகளில் நடைபெறும் செயல்கள் யாவும் சேர்ந்து பொருள் வாங்குவதற்குரிய கணிப்புவழியை அறுதியிடுகின்றன. நியதிகள் அமைக்கச் சில கணிப்புவழியை உள்ளன. இதில் காணப்படும் ஒவ்வொரு குறிப்பும் சுருக்கமாகவும், அதேசமயம் ஐயத்திற்கு இடமளிக் காத வகையிலும் இருத்தல் வேண்டும். மேலும் அது நிலைகளின் எண்ணிக்கை முடிவானதாயிருத்தல், நன்கு வரையறுக்கப்பட்டதாயிருத்தல், உள்ளீடு பெற் றிருத்தல், வெளியீடு பெற்றிருத்தல், திறமைமிக்கதாய் அமைதல் ஆகிய பண்புகளையும் பெற்றிருத்தல் அவசியமாகும். கணிப்புவழியின் திறமையை முடிவுசெய்ய நினை என்னும் லாற்றல், செயல் படுத்தப்படும் நேரம் அளவுகோல்கள் தேவைப்படுகின்றன. கணிப்பொறி யின் நினைவாற்றல் பகுதியின் குறைந்த இடத்தைப் பயன்படுத்திக் கொண்டு மிகக் குறுகிய காலத்தில் தீர்வைத் தரும் கணிப்புவழி திறமைமிக்க கணிப்பு வழியாக ஏற்றுக்கொள்ளப்படும். ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைத் தீர்க்கப் பல கணிப்பு வழிகளைப் பயன்படுத்த முடியும். எனினும் எந்தக் கணிப்புவழி மேற்காணும் ஐந்து பண்புகளையும் திறம்படப் நேரச் பெற்றுக் கணிப்பொறியின் மிகக் குறுகிய சேவையில் தீர்வை அளிக்கிறதோ அதுவே மிகச்சிறந்த கணிப்புவழியாகக் கருதப்படும். அடுத்து, கணிப்புவழியை, அதன் பல்வேறு நிலை களை ஆங்கிலத்தில் எழுதுதல், எக்கணிப்பொறி பயன்படுத்த உள்ளதோ அது அனுமதிக்கும் மொழி யில் எழுதுதல், வழிப்பட முறையில் எழுதுதல் என்னும் மும்முறைகளில் அமைக்கலாம். மேற்காணும் ஒவ்வொரு முறையும் சில சிறப்பு களையும், சில குறைபாடுகளையும் பெற்றிருந்த போதும், இறுதியாகக் குறிப்பிட்டிருக்கும் வழிப்பட முறையே சிறந்த முறையாகப் பயன்பட்டு வருகிறது வழிப்படமுறை என்பது ஒரு வரைபட அமைப்பாகும். வட்டம், திட்டமான கணிப்பு வழியின் பல்வேறு நிலைகள், செவ்வகம், சாய்சதுரம் போன்ற அடைப்புக் குறியீடுகளுக்குள் குறிக்கப்பெற்று, வரிசை யாக அம்புக்குறிகளின் மூலம் தகுந்த முறையில் இணைக்கப்பட்டிருக்கும். இதன் உதவியால் கணிப் பொறித் திட்டத்தை எளிதில் தயாரிக்க முடியும். மேலும் வழிப்படத்தைப் பார்த்தவுடன், தீர்வு செய்முறையைப் காண மேற்கொள்ளப்பட்ட பற்றி நன்கு புரிந்து கொள்ளவும் முடியும். இது சார்ந்திராதிருத்தல் கணிப்பொறி மொழியைச் கணிப்பு வழியினையும், குறிப்பிடத் தக்கதாகும். வழிப்படத்தையும் ஓர் எடுத்துக்காட்டின் விளக்கலாம். எடுத்துக்காட்டு-1 மூலம் இரண்டு மிகை முழு எண்கள் m, n இன் மீப் m இல்லை சP தொடங்குதல் ள, n படித்தல் ஆல் வருந்து சீதம் நாணல் P = 0 ஆம் அச்சீடல் முடியுலுதல் கணிப்பு வழிக்குரிய வழிப்படம்