426 கணையமகற்றல்
426 கணையமகற்றல் கணையமகற்றல் கணையம், செரிமானத்திற்கு உதவும் பல நொதிகளை உற்பத்தி செய்வதோடு. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்திச் சீராக வைத்துக் கொள்ள இன்சுலின் என்னும் நாளமில் சுரப்பையும் சுரக்கிறது. தனால் கணையமகற்றல் செய்யும் முன்பு, நொதி களையும் இன்சுலினையும் நோயுற்றோர் தொடர்ந்து பெற்று உடலைப் பாதுகாத்துக் கொள்ள வாய்ப் புடையவரா வேண்டும். என்பதை றுதிப்படுத்திக் கொள்ள புற்றுநோய். இந்நோய் கணயத்தின் பல இடங் களில் தோன்றி வளர்வதாகக் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. தலைப்பகுதியிலோ, உடற்பகுதியிலோ, வால்பகுதியிலோ புற்று எங்கு வந்தாலும், அப் பகுதியை மட்டும் வெட்டி எடுத்து நோயை நலப் படுத்த இயலாது. முழுக்கணையத்தையும் எடுத்துவிட வேண்டும். பெரிஆம்புவரி புற்றுநோய் (periampulary malig- namy). பித்தநாளமும், கணையநாளமும் இணையு மிடத்திலுள்ள ஆம்புல்லாவைச் சுற்றித் தோன்றும் புற்றுநோயில் கணையத்தின் தலைப்பகுதியை மட்டும், முன்சிறுகுடல் பகுதியுடன் வெட்டி எடுத்துவிட்டால் நோய் நலமாகும். நாட்பட்ட கணைய அழற்சி (chronic pancreatitis). கணையத்தில் அழற்சி உண்டாகி நாட்பட்டதாகிக் கணையம் முழுதும் நோயுற்று அதன் பணி முழுதும் சீர்கெட்டு, வலி மிகும்போது கணையத்தை வெட்டி அகற்ற நேரிடலாம். கணையக்காயம். வயிற்றில் பலத்த அடிபட்டால் கணையத்தைப் பகுதியாகவோ, முழுதாகவோ அகற்ற வேண்டியிருக்கும். இயன்றவரையில் சேதமுறாமல் பாதுகாத்து, எஞ்சியதை உள்ள கணையத்தைப் அறுத்துச் சரிசெய்ய வேண்டும். பிற உறுப்புகளில் புற்றுநோய். அருகிலுள்ள இரைப்பை, முன்சிறுகுடல், பெருங்குடலின் நடுப் பகுதி போன்ற உறுப்புகளில் புற்றுநோய் உண்டாகி நோயுற்ற அது கணையத்தைப் பாதிக்குமானால் உறுப்போடு கணையத்தை வெட்டி எடுக்க நேரிடும். லாங்கர்ஹான் சிறு தட்டுகளின் பரவலால் அதிகப் படி இன்சுலின் சுரக்கும் நோய். கணையத்தில் பரவலாக சுரக்கும் இருக்கும் சிறு செல்களில் மிகுதியாகச் நோய் உண்டானால், நோயுற்றோரின் இரத்தத்தில் கணையத்தை சர்க்கரை அளவு குறையும். இதற்குக் அகற்றிவிட்டு, இன்சுலினை உடலுக்குள் செலுத்தி, சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும். வீரியக் கணைய அழற்சி. இதில் பெரும்பாலான கணையம் அழுகிச்சேதமுறும். இதை அகற்றினால் நோயுற்றோரின் உடல்நிலை சீரடையும். அறுவை செய்யும்முன் நோயுற்றோரை நன்கு தயார் செய்ய வேண்டும். அவருடைய உடலின் நீர், மின்பகுளிகள் (electrolytes), உணவுப் பற்றாக்குறை முக்கியமாக இரத்தச்சோகை, குறைவான புரதச்சத்து முதலிய வற்றைச் சீர்செய்தல் வேண்டும். மூச்சுறுப்புகளுக்கு நன்கு பயிற்சி அளித்து, அறுவைக்குப்பின் நுரையீரல் கோளாறுகள் உண்டாகாமல் தடுக்க வேண்டும். நுண் ணுயிர்க் கொல்லி மருந்துகளை இரண்டு நாள் முன்ன தாகச் செலுத்த வேண்டும். நோயால் பித்தப்பாதை அடைபட்டு. அடைப்பு, மஞ்சள் இருந்தால், முன்னதாகவே ஈரல் வழி யாகவோ உள்நோக்குகருவி மூலமாகவோ பித்தத்தை வெளிக்கொணர்ந்து இரத்தத்தில் சேர்ந்திருக்கும் பிலி பினைக் குறைக்க வேண்டும். காமாலை 西 கணைய செய்முறை, கணையமகற்றல் சிக்கலான, பெரிய அறுவையாகும். அதனால் அனைத்து வசதிகளும், போதுமான இரத்தம் முதலிய மருத்துவ உதவிகளும் உடனுக்குடன் கிடைக்குமிடங்களில்தான் இத்தகைய அறுவையை மேற்கொள்ள வேண்டும். வயிற்றைத் திறப்பதற்குப் பலமுறைகள் உண்டு. கணையமகற்ற லுக்கு வயிற்றின் மேற்பகுதியில் குறுக்காக வலப்புற மிருந்து இடப்புறம் அறுத்துத் திறக்க வேண்டும். திறந்தபின், நோயின் தன்மை, நோய் எந்த அளவு பரவியுள்ளது, அறுவைக்குப் பாதிப்பின்றி உட்படுமா என்பவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும். கணையத்தைச் சுற்றிப் பல இரத்தக்குழாய்கள் செல்வதால், அவற்றை ஒவ்வொன்றாகத் தனிப் படுத்தி, பாதுகாக்க வேண்டியவற்றைப் பாதுகாத்து, கணையத்திற்குச் செல்லும் இரத்தக்குழாய்களை மட்டும் வெட்டி முறையாகச் செய்ய வேண்டும். கல்லீரலும் கணையத்தின் வால்பகுதியில் மிக நெடுக் கில்உள்ளபடியால், அதையும் சேர்த்து எடுக்க வேண்டி வரும். கணையத்திற்குப் பின்புறம் அமைந்துள்ள போர்ட்டல் சிரையைப் புற்றுநோய் ஊடுருவாமல் இருந்தால் அறுவை செய்ய இயலும். முழுக்கணையத்தையோ தலைப் பகுதியை மட்டுமோ எடுக்கவேண்டியிருந்தால் முன்சிறுகுடல் பகுதியையும் (duodenum) சேர்த்துத்தான் எடுக்க இயலும். நாட்பட்ட அழற்சியில் 90-95% கணைய மகற்றல் செய்யும்போது டியோடினத்தைப் பாதுகாக்க இயலும். பகுதிக் கணையமகற்றல் செய்யும்போதும் டியோடினத்தைப் பாதுகாக்க இயலும். பகுதிக் கணையமகற்றல் செய்தால் எஞ்சியிருக்கும் கணை யத்துடன் சிறுகுடலை ணைத்துக் கணையநீரை உட்செல்லுமாறு செய்து செரிமானத்திற்கு கணையமகற்றல் உதவவேண்டும். தலைப்பகுதி செய்தபின், பித்தநாளம், மூன்றையும் சிறுகுடலுடன் ஒன்றன்பின் ஒன்றாக இணைக்கவேண்டும். கனணயமகற்றல் செய்தபின் வகை இரைப்பை, கணையம்