உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கப்பல்‌ கட்டுதல்‌ 519

வேலைகள் முதலில் முக்கிய எந்திர அறையில் தொடங்கி அங்கிருந்து முன்பும், பின்பும் தொடரும். இங்குதான் கருவிகள், எந்திரங்கள், குழாய்கள், மின் கம்பிகள் நெருக்கடியாக இருப்பதால் வேலைகள் கடினமாக இருக்கும். கள் வரையறை மேலதிகாரிகளின் கண்காணிப்புக்காகத் திட்டங் சுருக்கமாகச் செய்யப்படுகின்றன. திட்டங் களைக் கட்டுப்படுத்த முழுவேலை நேர (network scheduling) முறை பயன்படுத்தப்படுகிறது. (படம் - 2). இம்முறையில் ஒவ்வொரு செயலுக்கு முன்பும், பின்பும் செய்யவேண்டிய பணிகளும் கால வரையறையும் தொடர்பும் விளக்கப்படுகின்றன. ஆயிரக் கணகான நடவடிக்கைகளில். கணிப்பொறி கள் உதவுகின்றன. இன்றியமையாத நடவடிக்கை களை உணர்ந்து, கட்டுப்படுத்த இந்த முறை உதவு கிறது. அவ்வப்போது வேலையின் முன்னேற்றத்தை யும், பொருள்களின் வரவையும் பொறுத்து முழு வேலையை மாற்றி அமைத்து மீண்டும் ஆய்வு செய் கின்றனர். இவற்றைத் தவிர, காண்ட் சார்ட் போன்ற உத்திகளும் திட்டக் கட்டுப்பாட்டுக்கு உதவு கின்றன.(படம்-31. கப்பல் கட்டுதல் 519 வேண்டும் நேரத்தில் விலை குறைவான தரமான பொருள்களை வாங்குவதும் தளங்களின் பெரிய பொறுப்பாகும். பல பொருள்களையும், கருவிகளை யும் நேரடியாக வாங்க முடியும். பெரிய எந்திரங்கள், தங்கூரங்கள், படகுகள், மின்னாக்கி போன்ற கருவிகள் வெளி நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டுக் சுப்பல் பல கருவிகளை தளத்துக்கு அனுப்பப்படுகின்றன. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய அமைப்புகளை வரும். கப்பல்களில் சில நிறுவனங்கள் முழுமையாக வரைந்து கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றன. இப்பணிகளைக் கப்பல் தனத்தின் வேலைகளுடன் ஒன்று கூட்டித் திட்டமிட முழு வேலைமுறைகள் மிகவும் தேவைப் படுகின்றன. வேண்டி வெளி வெல்வேறு பணிகளுக்கு எந்தெந்தத் துறையைச் சேர்ந்த தொழிலாளிகள் வேண்டும், எவ்வளவு நேரம் வேலை செய்யவேண்டும் என்பனவற்றைத் திட்ட மிடுவதும் இன்றியமையாததாகும். வேலை நடக்கும் போது. அவ்வப்போது திட்டத்தையும் மாற்றி அமைக்க வேண்டும். படம் 3 எந்திர அறை