கப்பல் துறை 541
கப்பல் துறை 541 பராமரிப்பு, நிலையத்தின் பாதுகாப்பு, நகரும் தளங் களின் (moving platform) சிக்கல்கள் ஆகியவற்றைப் பொறுத்து உள்ளன. உலை படம் 1 இல் கடல்துறைக் கப்பல் அணு யின் நிலைப்படம் விளக்கப்பட்டுள்ளது. இதில், அணு உலையைத் தன்னகத்தே கொண்டிருக்கும் அழுத்தக்கலன், அதைச் சுற்றிலும் உள்ள மேலுறை (shieli) குளிர்மிக்க அமைப்பில் உள்ள கதிரியக்கப் பகுதிகளைச் சுற்றிலும் உள்ள அனைத்து உறைகள் ஆகியவை அடங்கும். எடையைக் குறைக்க வேண்டுமெனில் தள நிலைகள் (platforms) அடக்கமாகவும், குளிர்விப்புப் பகுதியில் உள்ள இரண்டாம் நிலைக் (secondary) காப்பு உறைகள் எடை குறைந்தவையாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு சில நன்மைகளுக்காக. எடை யைக் குறைக்கும்போது கப்பலின் அளவை முடிவு செய்ய முன்னரே கருத்திற்கொண்ட திட்ட அமைப் பின் விதிகளும், வரைமுறைகளைப் புறக்கணிக்கத் தக்கவையல்ல, தவிர்க்கவே முடியாத காற்றுப்போக் கிகள். மேலெழுப்பிகள் (upheaders), மேலுறை போன்றவை நீங்கலாகப் பிற பகுதிகளின் எடையை முடிந்த அளவிற்கு 65.70%க்குக் குறைக்கலாம். நம்பகத் தன்மையும் பேணலும். எரிபொருள் உள்ளீடு மீண்டும் அணு உலையில் செலுத்துவது நீண்டகாலம் சுழித்தே மேற்கொள்ளப்படுகிறது, அதனால் அணு உலையின் பேணலும், நம்பகமான இயக்கமும் மிகுந்த கவனத்துடன் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளன. எனவே, பிற வகையான கப்பல் செலுத்தும் முறைகளைவிட அணு உலைகளைக் கொண்டு கப்பலைச் செலுத்துவதில் மிகு முனைப்பான பேணல் முறையும் நம்பக இயக்கமும் ஒருங்கே தேவையாகும். அணு உலையில் பங்கு பெறும் பெரும் பாலான பகுதிகள் கதிர்வீச்சு இயக்கத்தில் உள்ள மையால், பேணுவதற்காக இயக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டிய தேவை ஏற்படும்போது தற்காலிக மாக, இயக்கத்தை ஏற்று நடத்தத் தக்க கருவிகள் வேண்டும். அல்லது தூய்மை செய்யவும், பழுது கருவிகள் பார்க்கவும் அன்றாடப் பேணுதலுக்கான நிறுவப்பட்டிருக்க வேண்டும். அணு நிலையப் பாதுகாப்பு. ஒரு கட்டடமாக இருக்கும் உலைகளைவிடக் கப்பலில் பொருத்தப்பட்டி ருக்கும் அணு உலைகளில் புறக்கேடுகள் (external asserts)மிகுதியும் ஏற்படக்கூடும். இதனால் வெடித் துச் சிதறும் கேடு ஏற்படலாம். எனவே தனிப் பட்ட திட்ட அமைப்புக் கொண்டு அணு மோதல் collision damage) ஏற்படும்போது கப்பல் கருவி களை உடன் ஏற்றுக்கொண்டு இயக்கத்தில் உள் ளாழ்ந்த ஏற்ற கருவிகள் இன்றியமையாதவை ஆகின்றன. கருவிகளும் அணு மோதலின்போது முக்கிய கருவி அமைப்புகளும் தாக்கமுறா வண்ணம் மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பாக வைக்கப் கவனத்திற் பட்டிருக்க வேண்டும். முக்கிய கருவிகளை நிறுவும் இடத்தைத் தேர்ந்தெடுப்பது மிகுந்த குரிய திட்டமாகும். கடற்பொறியியலின் உலை சிலசமயம் உலைகள் இயக்கத்தில் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் குறைந்த வீதத் திலும் வெப்பத்தை வெளிப்படுத்தும்; மீதமுள்ள (residual} கதிர் வீச்சால் இவ்வாறு நேரிடும். இத் தகைய வெப்பக்கதிர்வீச்சு வெளிப்படுத்தலை நிறுத்தி வெளியேற்றப் வைக்க அல்லது குறைக்க அல்லது போதிய வழிமுறைகள் கண்டறியப்பட வேண்டும். அடிப்படைத் தத்துவங் களுக்கு ஏற்றவாறு சுப்பல் செலுத்த அணு களும், பிற கருவிகளும் அவற்றின் பயன்தரும் வடி வான திட்ட அமைப்புகளுடன் வேண்டும். பாய்மங்க அணு உலைகளில் குளிர்விப்பதற்காகவே ளாகப் பயன்படுத்தப்படும் துணைப்பொருள்களைப் போதிய அளவு சேர்த்து வைக்கவும் அல்லது அவ்வப் போது வேண்டுமளவிற்கு உற்பத்தி செய்து கொள்ள வும் வசதிவேண்டும். எளிதில், வெப்ப, மிகுவெப்ப நிலையிலேயே உருகி விடக்கூடிய பொருள்களைக் கொண்டு உலையின் பகுதிகள் செய்யப்பட்டிருந்தால் அவற்றில்முன் வெப்பப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகளும் வெப்ப ஆற்றல் உற்பத்தி மூலங்களும் (Source) இருக்க வேண்டும். அமைய அணு உலைகனின் பாகுபாடுகள். அழுத்தி மூடப் பட்ட நீர் அணு உலை (pressurized water reactor) மற்றும் சோடியம் மூலம் குளிர்விக்கப்படும் அணு உலை (sodium cooled reactor) ஆகிய இரண்டுமே பரவலாகச் சிறப்புடையவை. அழுத்தி மூடப்பட்ட நீர் அணு உலை காப்பிடப் படுவதற்கும், பராமரிப் பதற்கும் எளிது. தவிர நீராவி அல்லது கொதிநீர், கரிய சேர்மான குளிர்விப்பிகள் (organic coolants), வளிமக் குளிர்விப்பிகள் ஆகியவை பயன்படுத்தத் தக்க வகையில் சிறப்புடையன அல்ல: பயன்படுத்தி னாலும் பல டர்ப்பாடுகள் ஏற்படலாம், வல்லரசு கப்பல்களே சிறப்புப் நாடுகளில் அணு உலைக் பெற்றவை. கப்பல் துறை கே.ஆர்.கோவிந்தன் பயணி. சரக்கு முதலியவற்றைக் கப்பல்களில் ஏற்று வதற்கும், இறக்குவதற்கும் நீரருகே கட்டப்படும் மேடை (berth) போன்ற கட்டகம் கப்பல் துறை (dock) எனப்படும். கடற்கரைக்கு கட்டப்படும் மேடை, கடலோரத் ணையாகக் தடுப்புச்சுவர்