கரிம பாஸ்பரஸ் சேர்மங்கள் 637
முரட்டுப் பருத்தித் துணி, மெல்லிய வெண் மஸ்லின், போர்வைத் துணிகள், டஃபீட்டா, நாடா ஆகியன இத்தகைய நெசவு முறைத் துணிகள் ஆகும். மூலைவிட்ட நெசவுமுறை, 45° சாய்வுள்ள மெல்லிய பட்டைகள் அமையுமாறு நெய்யப்படும். இவை மூலைவிட்டவாக்கில் மேடுகளோடுகூடிய மேற் பரப்புடையவை. செர்ஜ், ஃபாஸ்டியன், ஹெர்ரிங் போன் நாடா ஆகியன வ்வகை நெசவுத் துணிகள் ஆகும். பருத்தித் துணிகள் சுருணையைப் பற்றிக் கொள்ளும் பகுதிகளாகவும், சுருணைகளின் போர்த் தும் பொருளாகவும். சுருணையில் சுருள்களை அக ஊட்டம் செய்யும் துணை ஊடுபொருளாகவும், மின்காப்பிடப் பயன்படுகின்றன. வெண்மஸ்ஸின், நெகிழித் துணி (plastic cloth} செய்யப் பயன்படு கிறது. காவிக்கோ. சிஃபான், முரட்டுக்காலிக்கோ செய்யப் ஆகியவற்றிலிருந்து துணியடிப் பலகைகள் படுகின்றன. இது டெக்சோலைட் (துணியகி) எனப் படும். க்கு ஹெர்ரிங்குபோன் நாடா. து 0.45 மி.மீ. கனத் திலும் 10-50 மி.மீ. அகலத்திலும் கிை க்கிறது. இந்த நாடா,காடிகளில் இடப்படும் சுருள்க ருள்களுக்கு அல்லது சட்டங்களுக்கு மின்காப்பிட உதவும். சேர்மம் ஊட்டும்போது சுருள் கட்டும் பிணைப்பியாக இந்த நாடா பயன்படுகிறது. தற்காலிகப் காலிக்கோ நாடா. இது 0.22 மி.மீ. கனமும் 12-35 மி.மீ. அகலமும் உடையது. இந்த நாடா, சுருணைகளின் காடிப் பகுதிகளுக்கும் ஓரச் சுருணை களுக்கும் மின்காப்பிட உதவும். மெல்லிய வெண் நாடா. (cambric tape). 0.16 0.18 0.18. கனமும் 10-20 மி.மீ. அகல மும் உடையது. இந்த நாடா சிறிய பொறிகளின் சுருள்களைக் காப்பிட உதவும். இவை அக ஊட்டம் செய்யாதபோது நீரை உறிஞ்சுகின்றன. எனவே, இந்த நாடாக்களை அக ஊட்டம் செய்து சுருணை களுக்கு மின்காப்பிடப் பயன்படுத்த வேண்டும். எக்சலிஸ்டார். ஃபுளுரண்டைன் எனும் இயற் கைப் பட்டுத் துணிகள் மெல்லியனவாகவும் மிகுந்த உடையனவாகவும் இயக்க வலிமை இருப்பதால் இவற்றால் மைக்கா நாடா, மைக்காத் துணி ஆகி யவை செய்யப்படுகின்றன. இவை, அழுத்தத்துக்கு உட்படாத சுருணைகளுக்கு மின்காப்பிடப் பயன் படும். இவ்வகை நாடாக்களை இழுத்து மின்காப் புக்குத் தேவையான அடர்த்தியைப் பெறலாம். பட்டுத் துணிகள் குழைவனத் துணிகள் செய்யவும் பயன்படும். மனித முயற்சியால் செயற்கை முறையில் இழைத்த துணிகளே தற்போது மிகவும் பரவலாகப் பயன்படுகின்றன. இவை மர இழைப் பொருளில் இருந்தும் செயற்கைப் பிசினில் இருந்தும் நெய்யம் கரிம பாஸ்பரஸ் சேர்மங்கள் 637 படுகின்றன. மர இழை அசெடேட்டிலிருந்து அசி டேட்டுப் பட்டுச் செய்யப்படுகிறது. ட்ரை அசெ டேட் பட்டு, குறைந்த நீர் உறிஞ்சும் தன்மையைப் பெற்றுள்ளமையால் காப்பீட்டிற்குப் பரவலாகப் பயன்படுகிறது. பாலிஅமைடு நார்களில் செய்த கேப்பிரான் நைலான் மின்காப்பிட உதவுகிறது. சுருணைக் கம்பி களின் பல வகைகளில் கேப்பிரான் நார் நூல்கள் மின்காப்பீடாகப் பயன்படுகின்றன. பாலிஸ்டைரின் நாரிழை பெரிலீன் அல்லது இலால்சான் எனப் படுகிறது. இது நடைமுறையில் பெரிதும் பயன்படத் தொடங்கிவிட்டது. இது கேப்பிரான், நைலானை விட மிகுந்த இயக்க வலிமை மிக்கது. பாலியூரேத் தேன் நாரிழை பாலியூரேத்தேன் பிசின்களிலிருந்து செய்யப்படுகிறது. இதன் வெப்ப நிலைப்புப் பண்பு சிறப்பானது. உலோ. செந்தமிழ்க்கோதை கரிம பாஸ்ஃபரஸ் சேர்மங்கள் இவை பாஸ்ஃபரஸை மைய அணுவாகவும் அல்க்கைல் அல்லது அரைல் தொகுதிகளை நேரடி இணைப்பாக RP RP R,PO 3 பெண்டா அல்க்கைல் ட்ரை அல்க்கைல் சல்பாஸ்ஃபீன் PCI ட்ரை அல்க்கைல் பாஸ்ஃபரஸ் ஆக்சைடு 3 பாஸ்ஃபரஸ் (III) குளோரைடு RPCI., t அல்க்கைல் பாஸ்ஃபோனஸ் குளோரைடு 11 (RPH,) அல்க்கைல் பாஸ்ஃபீன் RP(OH). அல்க்கைல் பாஸ்ஃபீனஸ் அமிலம் + RPO(OH), அல்கைல் பாஸ்ஃபினிக் அமிலம் R,PCH டைஅல்க்கைல் பாஸ்ஃபீனஸ் குளோரைடு R, PH டைஅல்க்சைல் பாஸ்ஃபீன் R. POH டை அல்க்கைல் பாஸ்ஃபீனஸ் அமிலம் R,POOH டை அல்க்னகல் பாஸ்ஃபீனிக் அமிலம்