உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/671

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிம வேதியியல்‌ 651

மூலக்கூறின் முப்பரிமாண முப்பரிமாண அமைப்பைக் கருத்திற் கொண்டு தேவையான முப்பரிமாண அமைப்பைப் பெறுவதற்கு ஏற்ற வினைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேற்கூறியவற்றின் அடிப்படையில் கொலஸ் ட்ரால் (cholesterol) என்னும் சேர்மம் எவ்வாறு தொகுக்கப்படுகிறது என்பது வினைமுறைப்படி முன் பக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது. இயற்கையில் கிடைக்கக்கூடிய கினின், கொக்கைன், மார்ஃபீள், ரிசர்ப்பின் போன்ற அல்க லாய்டுகள், எஸ்ட்ரோன், டெஸ்ட்டோஸ்ட்ரோன் கார்ட்டிசோன் போன்ற ஹார்மோன்கள், பென்சிலின் V, குளோரோமைசிட்டின் போன்ற நுண்ணுயிர் எதிர் மருந்துகள், வெனிலின், ஃபினைல்எத்தில் ஆல்கஹால் போன்ற மணப் பொருள்கள், இண்டிகோ போன்ற சாயங்கள் ஆகியவை யாவும் வேதியியல் தொகுப்பு முறைகளால் தயார் செய்யப்பட்டு, அமைப்புகள் உறுதி தொகுப்பு முறையில் தயாரிக்கப்படும் பல கரிமச் சேர்மங்கள் தரம் வாய்ந்தவையாயும், எளிய வகை களில் தயாரிக்கப்படுபவையாயும் விலை குறைந்தவை யாயும் நச்சுத் தன்மை குறைந்தவையாயும் அமை கின்றன. கரிம வேதியியல் செய்யப்பட்டவையேயாகும். பா. குற்றாலிங்கம் கார்பன் சார்ந்த சேர்மங்களைப் பற்றிய வேதியியல் தொகுப்பு கரிமவேதியியல் (organic chemistry) ஆகும். தனித்துறையாக அண்மைக்காலத்தில்தான் வளர்ச்சி பெற்றது எனினும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே கரிமச் சேர்மங்கள் மனிதருக்குப் பயன் பட்டு வந்துள்ளன. எத்தில் ஆல்கஹால் உடல்கூறு களில் விளைவிக்கும் செயற்பாடுகள் குறித்து விலிய நூலில் பழைய ஏற்பாட்டுப் பகுதியில் குறிப்புகள் உள்ளன. என்பது புளிக்க திராட்சைச் வைப்பதால் எத்தில் ஆல்கஹால் சாற்றை நுரை ததும்பப் கிடைக்கும் கரிமச் சேர்மமமாகும். அவ்வாறு புளிக்க வைத்த காடியில் அசெட்டிக் அமிலம் என்னும் சுரிமச் சேர்மமும் அடங்கியுள்ளது. இயற்கையில் கிடைக்கும் ண்டிகோ, அவிசரின் போன்ற சாயங்கள் பழங் காலத்திலேயே எகிப்தியர்களுக்கு அறிமுகமாகி இருந்தன. தற்போது கினின் என்று குறிப்பிடப் படும் அல்க்கலாய்டை அரனி இனச் செடியிலிருந்து தயாரிக்கும் முறையைக் கிரேக்கர்கள் முன்னரே அறிந்திருந்தனர். இதை அருந்தச் செய்துதான் கிரேக்க அறிஞர் சாக்ரட்டீஸ் கொல்லப்பட்டார். கரிம வேதியியல் 65/ கரிமச் சேர்மங்கள் தாவரம், விலங்கு முதலிய உயிரின உறுப்புகளிலிருந்து இயற்கை வழிக்கிடைக்கும் என்பது நெடுங்காலத்திற்குப் பின்னரே தெரியலாற்று. அவற்றைப் பிரித்தெடுத்துத் தூய்மையாக்கும் முறை கடந்த இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளாகத் தான் நடைபெறுகிறது. பத்தொன்பதாம் நூற் றாண்டின் பிற்பகுதியில்தான் இயற்கையிலிருந்து கரிமச் சேர்மங்களைத் தொழில் முறையில் பெரு மளவில் தயாரிக்கும் முறைகள் 'கண்டுபிடிக்கப் பட்டன. அவ்வாறு தயாரிக்கப்பட்டவற்றில் குறிப் பிடத் தக்கவை ஆல்கஹால், யூரியா, யூரிக் அமிலம் என்பனவாகும். . இயற்கையிலிருந்து கிடைக்கும் இத்தகைய பொருள்கள் அனைத்துமே உயிர்த்தன்மையான தாவரம் அல்லது விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட மையால், இத்தகு சேர்மங்களை அவை தயாரித்துச் சேமித்து வைத்திருப்பதற்கு அடிப்படையாக ஏதேனும் உயிர் ஆற்றல் அவற்றில் அமைந்திருக்க வேண்டும் என்னும் கருத்து நிலவி வந்தது. உயிர்த் தன்மை கொண்ட உறுப்பு அல்லது பகுதியிலிருந்து பெறப்பட்டதால் இவை அங்ககப் பொருள்கள் (அங்கக =உறுப்பு) எனக் காரணப்பெயர் பெற்றன. இவற்றின் இயல்புகளைத் தொகுத்துக்கூறிய இயலும் ங்கக வேதியியல் எனப்பட்டது. 1828இல் வோலர் என்பார் உயிர்த்தன்மை அடிப்படை இல்லாத அம்மோனியம் சயனேட் என்னும் கனிமச் சேர்மத்திலிருந்து யூரியா என்னும் சுரிமச் சேர்மத்தைத் தயாரித்த பின்னரும்கூட இந்தக் கருத்தின் குழப்பம் நீங்கப் பல்லாண்டுகளாயின. காலப் போக்கில் உரிய கருத்துத் தெளிவு ஏற்பட்டுத் தற்போதைய நிலையில், கரிம வேதியியல் என்பது கார்பன் சார்ந்த சேர்மங்களின் வேதியியல் என்னும் கருத்து நிலைபெற்றுவிட்டது. கார்பன் பிற தனிமங்களின்றும் தனித்து நிற் கிறது. கார்பன் அணுக்கள் தங்களுக்குள் நெடுந் தொடராகப் பல முறைகளில் ணைந்து கொள் கின்றன. இத்தனித்தன்மை பிற தனிமங்களுக்கு இல்லாமையால் கார்பன் மட்டும் எண்ணற்ற சேர்மங் களை உருவாக்கும் திறம் கொண்டுள்ளது. மேலும் கார்பனின் இணைதிறன் எந்த நிலையிலும் நான்கு என்பதாக நிலைபெற்றிருக்கிறது என்ற கருத்தைக் கூறலாம். இந்த இரண்டு காரணக்கூறுகளின் அடிப் படையில்தான் அளவற்ற சுரிமச் சேர்மங்கள் இன்றைய நிலையில் அறிமுகமாகியுள்ளன. ஒவ் வொன்றிற்கும் தனித்தனியான பெயரமைப்பு, மூலக்கூறு அமைப்பு, மூலக்கூறுகளில் அணுக்களின் திசையமைப்பு முதலியன கரிமச் சேர்மங்களின் சிறப்பியல்புகளாக விளங்குகின்றன. மற்றொரு வகைச் சேர்மங்களான கனிமச் சேர்மங்களுக்கும் இவற்றிற்கும் இடையேயான வேறு