கருவி மின்மாற்றி 721
குறை அழுத்த அளவிகளின் தடை, எதிர்ப்பைவிடப் பொதுவாக மிகுதியாக இருப்பதால் வாகவே இருக்கும். படத்தில் அழுத்த வீழ்ச்சித் திசையன்கள் பெரிதாகக் காட்டப்பட்டுள்ளன. இரண் டாம் சுருணையில் தூண்டப்படும் மின்னழுத்தத்தி லிருந்து (E) அச்சுச்சுருணையில் உருவாகும் அழுத்த வீழ்ச்சியைக் கழிக்க இரண்டாம் சுருணை முனையின் அழுத்தம் V கிடைக்கும். முதல் சுருணையில் மாற்றத் திற்காகக் கிடைக்கும் மின்னழுத்தம் அதில் செலுத்தப் உருவாகும் படும் அழுத்தம் Vp இலிருந்து அதில் அழுத்த வீழ்ச்சிகளைக் கழிப்பதால் பெறப்படும். விகிதச் சமன்பாடு. Vs முதல் கருணை அழுத்தம் ரண்டாம் சுருனை அழுத்தம் இவ்விகிதத்தைப் படம் 5 இலிருந்து பெறக்கூடும். படம் 5 இல் இரண்டாம் சுருணைத் திசையன்களும், முதல் சுருணையில் அவற்றின் உண்மையான சுற்று பெருக்கப்பட்டுக் குறிப்பிடப்பட் விகிதத்தால் டுள்ளன. சுற்று விகிதம் முதல் சுற்றுகளின் எண்ணிக்கை இரண்டாம் சுற்றுகளின் எண்ணிக்கை = Ep/Es படம் 5 இலிருந்து = VpCos Vsn+l; Rs nCos A + Is Xs nSinA+ 1prp Cos3 + Ipx, Sing. மின் மின்னழுத்த மாற்றிகளால் உருவாகும் பிழைகள். மின்னோட்ட மாற்றிகள் போன்றே மின்னழுத்த மாற்றிகளும் பிழைகளைத் தோற்றுவிக்கின்றன. அளவிடும் மின்னழுத்தத்தின் அளவில், தறுவாய்க் கோணத்தில் வரலாம். இந்தப் பிழை னழுத்தத்தை அளக்கும்போது விகிதப் பிழை குறிப் பிடத்தக்கது. மின்திறனை அளக்கும்போது தறுவாய்க் கோணப் பிழை குறிப்பிடத்தக்கது. Vp/Vs எனும் உண்மையான, மின்னழுத்த விகிதத்திற்கும் n எனும் சுற்று வேறுபாடு. விகிதத்திற்கும் எண் சுருணைகளின் மறுப்பின் காரணமாகவும், மின்மாற்றி யின் கிளர்வு மின்னோட்டத்தின் காரணமாகவும் தோன்றும். தறுவாய்க் கோணப் பிழைகளும் காரணங்களால் தோன்றுகின்றன. சு உள்ள வடிவமைப்புக் காரணிகள். இக்கருவிகளால் உரு அவற்றின் உள்ள வாகும் பிழைகளைக் குறைக்க சுத்தின் தடுப்பு மிகக் குறைவாக இருக்க வேண்டும். உள்ளகத்தில் பாய அடர்த்தியும் குறைவாக (பத்தாயிரத்திற்குள்) இருக்க வேண்டும். அப்போது தான் கிளர்வு மின்னோட்டம் குறைவாக இருக்கும். கருவி மின்மாற்றி 721 மேலும் முதல் மற்றும். ரண்டாம் கருணைகளை மின் காப்புத் தேவைகளை நிறைவு செய்யும்படி அருகருகே வைப்பதால் காந்தப் பாய் ஒழுக்கு (leakage) தவிர்க்கப்பட்டுச் சுருணைகளின் எதிர்ப்பும் குறையும். சுருணைகளின் தடையும் சிறுஅளவு மதிப்பில் பேணப்பட வேண்டும். மின்னோட்ட மாற்றியைவிட மின்னழுத்த மாற்றிகளில் முதல் சுருணைச் சுற்றுகள் மிகுதியாக உள்ளமையால் சுற்றுகளை ஈடு செய்தல் எளிது. சுற்றுகளின் Vp/Vs எனும் உண்மை விகிதம், எண்ணிக்கைகளைச் சீர் செய்வதன் மூலம் n ஐக் குறைத்து, நியம விகிதத்திற்கு மிக அருகில் கொணர இயலும். மின்காப்பைப் பொறுத்த வரை 7000 வோல்ட் டிற்கு மேல் காப்பு எண்ணெயில் சுருணைகள் மூழ்கும் அமைப்புக் கையாளப்படும். முதல் சுருணை முனைகளுக்குப் பீங்கான் காப்புகள் பொருத்தப் படும். ஏனெனில் பாதை மின்னழுத்தம் முழுதும் இதில் செலுத்தப்படும். இந்த மின் மாற்றிகளின் சுமை மிகவும் குறைவாக இருக்கும், அழுத்த அளவி அல்லது திறன் அளவியின் அழுத்தச் சுருளே இத் துடன் இணைக்கப்படுகிறது. ஆகவே மின்மாற்றியில் வெப்பம் தோன்றுவதில்லை. செந்தர விகிதம் மற்றும் ஏற்றுக்கொள்ளப்படும் பிழை கள். BSJ செந்தரங்களின்படி மின்னழுத்த மாற்றியின் முதல் சுருணையில் குறிப்பிட்ட மின் அழுத்தம் செ செலுத்தப்படும்போது இரண்டாம் சுருணையின் மின் அழுத்தம் 110 வோல்ட்டாக இருக்கும். முதல் கருணை மின்அழுத்தம் 110, 440, 550, 660 வோல்ட் மற்றும் 11 கிலோ வோல்ட்டின் மடங்குகளில் இருக்கும். மின் மாற்றியைப் பாதைகளுக்கின டையில் இணைக்கும்போது இந்த மின் அழுத்தம் இருக்கும். மின்பாதைக்கும் நடுமுனைக்கும் (neutral) இடையே ணைக்கும் போது பாதை மின் அழுத்தம் V-ஆல் வகுக்கப்பட்டால் செலுத்தும் மின்னழுத்தம் கிடைக்கும். கள் 200 VA சுமை மின்னழுத்த மாற்றிகளில் ஆறு வகைச் செந்தரங் உள்ளன. அவை A, B, C, D மற்றும் AL, BL ஆகும். A,B,C வகைகளுக்கு 15 இருக்கும்.D க்குச் செந்தரச் சுமை இல்லை.AL,BL வகைகளுக்கு 10 VA செந்தரச் சுமை உண்டு. 0.5% விகிதப் பிழை பிழை மற்றும் 20 நிமிடத் தறுவாய்க் கோணப்பிழை முதல் 2 %, 30 நிமிடத் தறுவாய்க் கோணப்பிழை வரை A, B மற்றும் C-க்கு உண்டு. D D க்கு 5% விகிதப்பிழை விகிதப்பிழை உண்டு. AL வகைக்கு விகிதப் பிழை 0, 25% வரை, கோணப்பிழை 10 நிமிடம் வரை ஏற்றுக்கொள்ளப்படும். BL