கரைசல்கள் 741
ஆகிய நோய்கள் நீங்கும். பட்டையை உலர்த்திப் பொடி செய்து நல்லெண்ணெயில் குழைத்துக் கட்டி களுக்கும், பிளவைகளு ளுக்கும் பூசலாம். பட்டையை உலர்த்திப் பல்தேய்த்து வந்தால் பல் ஆடுதல், பல் ஈறில் இரத்தம் வருதல் போன்றவை நலமாகும், பல் உறுதிப்படும். கருவேலங்கோந்து உடல் உறுதி பெறவும், இரத்தப்போக்கை நிறுத்தவும் பயன்படுகிறது. இது விந்தைக் கெட்டிப்படுத்தி ஆண்மையைக் கூட்டும். கோழிமுட்டையின் வெள்ளைக் கருவுடன் கருவேலங் கோந்துத் துளைக் கலந்து குழைத்து வெந்த புண், தீப்புண் ஆகியவற்றிற்குத் தடவலாம். சுருவேலம் பிசினை நீரில் கலக்கி உட்கொண்டு வந்தால் இருமல் குடல் வீக்கம், வயிற்றுப்போக்கு, சீதபேதி, தொண்டை நோய், நெஞ்செறிவு முதலியவை நீங்கும். கருவேல மரத்தின் லைகளைக் கொளுத்தித் தேங்காய் எண்ணெயில் கலந்து சிரங்குகளுக்குப் பூசலாம். கொழுந்து இலைகளைத் தாய்ப்பாலில் அரைத்து அடையாகத் தட்டிச் சூடேற்றிய சட்டியில் வெதுப்பி ஒற்றடமிடக் கண்சிவப்பு நீங்கும். இலைக் கொழுந்தை அம்மியிலிட்டு நன்கு அரைத்துக் கொடிய புண்ணின் மீது வைத்துக் கட்டினால் விரைவில் நலமாகும். இலைக் கொழுந்தை மைபோல் அரைத்து அத்துடன் தேவையான அளவில் சர்க்கரையும் நீரும் கலந்து, கலக்கிக் காலை வேளையில் அருந்தி வர இருமல் தணியும். கரைசல்கள் 741 கரைசலுக்கான அடிப்படை உந்து விசை. இரு வேறு பொருள்கள் கரைசலைத் தோற்றுவிக்கக்கூடிய வாய்ப்பு அப்பொருள்களின் கலவையிலுள்ள பல்வேறு மூலக்கூறுகளுக்கு இடையே ஏற்படும் ஈர்ப்பு விசையின் தன்மையையும், வலிவையும் பொறுத்தது. ஈர்ப்புவிசை களுக்கு உட்படும் துகள்களின் வகையீடு பின்வருமாறு உள்ளது: (1) மின்முனைவற்ற மூலக்கூறுகள் (2) மின்முனைவுற்ற மூலக்கூறுகள் (அதாவது இரு முனையை உள்ளடக்கியவை) (3) அயனிகள் (4) உலோக அணுக்கள். மூலக்கூறுகளுக்கு இடைப்பட்ட விசையின் வகையீடு: (1) லண்டன் விசைகள் (London forces) (2) இருமுனை இடையீடு (3) எலெக்ட்ரான் வழங்கி - ஏற்பி இடையீடு (4) அயனிகளுக்கு இடைப் பட்ட இடையீடு (5) அயனி-இருமுனையி யீடு. டை லண்டன் விசைகள். 1930ஆம் ஆண்டு லண்டன் என்பாரால் உருவாக்கப்பட்ட, மின்முனைவற்ற மூலக்கூறுகளுக்கு இடைப்பட்ட ஈர்ப்புப் பற்றிய கொள்கை, இரட்டை எலெக்ட்ரான் அமைப்புக்களுக்கு இடைப்பட்ட குவாண்ட்டம் இடையீட்டை அடிப் படையாகக் கொண்டது. இரு வேறு மூலக்கூறுகளுக்கு (1,2) இடைப்பட்ட ஈர்ப்பு விசை. 3a,agh Mo . €12 (I) Vai + Voz மற்றும் Vz டீ1 மற்றும் பி, கோ. அர்ச்சுனன் மொட்டுகளைத் தொகுத்து உலர்த்திப் பொடி செய்து சர்க்கரையும் கலந்து தர குணமாகும். கரைசல்கள் உட்கூறுகளின் விகிதங்களுக்குத் தக்கவாறு மாறக் கூடிய பண்புகளைக் கொண்ட ஒருபடித்தான கலவை கரைசல் (solution) எனப்படும்.சுரைசலை ஒரு தூய்மை யான நீர்மத்திலிருந்து வேறுபடுத்திக் காண்பதற்கு ஓர் எளிய ஆய்வு உள்ளது. உறைதல், ஆவியாதல் போன்ற நிலைமை மாற்றங்கள் (phase changes) நிகழும்போது இருப்பின் தூய நீர்மமாக வெப்பநிலை மாறுவ தில்லை. மாறாக, கரைசலாக இருப்பின் வெப்ப நிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். மிக அமுக்கப்பட்டவை தவிர, பிற வளிமங்கள் அனைத்து விகிதங்களிலும் கலக்கக் கூடியவை. திண்மக் கரைசல் என்பது சமநிலையிலுள்ள நீர்ம நிலை திண்ம நிலை அமைப்பில் திண்மம் ஒருபடித்தான தாக இருத்தலாகும். எலெக்ட்ரான்களின் அதிர் வெண்கள் எலெக்ட்ரான்களின் முளைவுகொள் திறன்கள் r இரு மூலக்கூறுகளுக்கும் h : டைப்பட்ட தொலைவு பிளாங்க் மாறிலி ஒரே வகை மூலக்கூறுகளைக் கொண்ட கலவையில் 3a 4 hvo (2) சிற்றுலை மூலக்கூறு kvo, அம்மூலக்கூறின் அடிநிலை ஆற்றல் வுறா நிலையில் (unperturbed state) ஒரு மற்றொரு மூலக்கூறினால் சிற்றுலைவுறுதல், மாறு பட்ட அதிர்வெண்களைக் கொண்ட ஒளிக்கற்றை களால் சிற்றுலைவுறுதலுக்குச் சமமாகும். ஒளியின் அதிர்வெண் உள்ள லாம். எனக் ணுக்கும் ஒளி விலகல் எண்ணுக்கும் தொடர்பிலிருந்து இவ்வுண்மையை அறிய இத்தொடர்பை நிறப்பிரிகை (dispersion) குறிப்பிடுவதால். லண்டன், மூலக்கூறு களுக்கு இடைப்பட்ட ஈர்ப்பையும் பிரிகை விசை எனக் குறிப்பிட்டார். வளிமங்களுக்கும் ஒளி