744 கரைசல்கள்
744 கரைசல்கள் அவற்றைக் கலக்கும்போது பருமனிலோ உட்கூறுகளின் வெப்பக் பகுதி கொள்ளளவிலோ மாற்றமிராது. இவ்வியல்புகளில் நல் கலவையைப் லியல்புக் கரைசல் நல்லியல்பு வளிமக் போன்றது. ஒரு நல்லியல்பு வளிமக் கலவையின் மொத்த அழுத்தம் அதன் அழுத்தங்களின் கூட்டுத் தொகையாகும். இவ்வகைக் கரைசலில் மூலக்கூறுகளின் வெளியேறும் தன்மை சூழ்ந்துள்ள பிற மூலக்கூறுகளின் தன்மையைப் பொறுதததன்று. கரைசலில் ஒரு குறிப்பிட்ட வகை மூலக்கூறுகள் யாவற்றினும் மொத்த வெளியேறும் இயல்பு (நிலையின்மை), h₁ = 1ix என்னும் வாய்ப்பாட்டின்படி அமைகிறது. f என்பது தூய நீர்மத்திலிருந்து குறிப்பிட்ட மூலக்கூறின் வெளியேறும் இயல்பு. xi கரைசலில் அம் மூலக்கூறு வகையின் மோல் பின்னம். ஈரினக் கலவையில் நீர்ம ஆவியை நல்லியல்புடையதாகக் கருதினால், ரௌல்ட்டின் விதி ஏற்புடையதாகும். எனவே f என்னும் நிலையின்மையை p ஆல் (அழுத் தத்தால்) பதிலீடு செய்யலாம். - சுருத்துப் படிமங்களிலிருந்து நடைமுறையில் பயனாகும். கரைசல்கள் தன்மைகளில் வேறுபடும் விதத்தை அறிவதற்கு, கரைசல்களுக்கே உரிய வெப்பவியக்கவியல் சமன்பாடுகளைப் பற்றி அறிதல் வேண்டும். மூலக்கூறு எடை அளவைகள். ஒரு திண்மம் நல் வியல்புக் கரைசலை ஈன்றால், அதன் கரைதல் வெப்பம் அதன் உருகுதல் வெப்பத்திற்குச் (AHF) சாாமாக இருக்கும். எனவே திண்மத்தின் கரை திறனை. -Inx = AH (T () R என்று குறிப்பிடலாம். உறைநிலைத் தாழ்வுமுறையில் மூலக்கூறு எடையைக் கண்டறிவதற்கான சமன்பாடாக இச்சமன் பாட்டை மாற்றி அமைக்கலாம். அதாவது என்னும் கோவைக்குப் பதிலாக In {1+N,/N,) எனக் குறிப்பிடலாம். In (1 + NiN,) என்னும் மடக்கை வரிசையில் powers) புறக்கணித்தால், உயர் அடுக்குக் குறிகளைப் N₁ AH AT N₁ (higher கரைபொருளைக் கரைத்து, கரைசலின் உறைநிலைத் தாழ்வை (AT) ஆய்வு வழியில் அறிந்தால், கரை பொருளின் மோல் எண்னிக்கையைக் கணக்கிடலாம். தோராயமாக மதிப்பிடுவதாலும் எக்கரைப்பானுமே நுட்பமாக நல்லியல்புக் கரைசல்களை உருவாக்கு வதில்லை என்பதாலும், இவ்வழியில் கணக்கிடப்படும் மோல் எண்ணிக்கை சற்றே தோராய மதிப்பீடாக இருக்கும். ஆய்வு மதிப்புகளிலிருந்து A2 - 0 என்னும் மதிப்பு வரை புறவைப்பு (extrapolation) செய்து கண்டறியப்படும் மோல் எண்ணிக்கை நுட்பமாக இருக்கும். கரைசலின் மோலால் செறிவை அறிவதற்கு மற்றொரு முறையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆவியுறாக் கரைபொருளைச் சேர்த்தலால் கரைப் பானின் ஆவியழுத்தம் குறைதலை ஈடு செய்யும் வகையில் வெப்பநிலையை உயர்த்தலாம். மாற்றங்கள் சமன்பாடு (4) இல் குறிப்பிடப்பட்டுள்ளன. X2 AT RT (4) உறைநிலைத் தாழ்வு மூலம் கணக்கிடப்படும் x இச்சமன்பாட்டைப் பயன்படுத்தி பெறப்படுவதைவிட நுட்பமாகும்; ஏனெனில் ஆவியாதல் வெப்பம் உருகு தல் வெப்பத்தைவிடப் பன்மடங்கு கூடுதலானது. இதன் விளைவாக உறைநிலைத் தாழ்வைவிடக் கொதிநிலை உயர்வு குறைவான எண் மதிப்புக் கொண்டுள்ளது; நுட்பமாக அளந்தறிவது கடினமா கிறது. சவ்வூடு பரவல் அழுத்தம். கரைப்பானின் மோல் பின்னம் II எனக் கெண்ட பெரிய அளவு கரைசலி லிருந்து ஒரு மோல் கரைப்பானை அகற்றுவதற்கு கரைப் ரண்டு மீள்தன்மை கொண்ட, சமானமான வழி உள்ளன: 1) கரைசலிலிருந்து முறைகள் பானைக் காய்ச்சி வடித்தல். இவ்வழிமுறையில் கிட்டும் கட்டிலா ஆற்றல் ஆதாயம், AG, RT In (f) (2)சவ்வூடு பரவல் அழுத்தத்திற்கு எதிராக ஒரு கூறு புகவிடும் சவ்வு வழியாகக் கரைப்பானைக் கசியச் செய்தால் தோன்றும் கட்டில்லா ஆற்றல் ஆதாயம். G, = APV, இங்கு V. என்பது கரைப்பானின் பகுதி மோலால் பருமனாகும். இவ்விரு செயல் முறைகளின் கட்டில்லா ஆற்றலையும் சமன் செய்தால், என்னும் எளிய சமன்பாடு கிட்டும். ஆனால் N<< NI என்றிருத்தல் N, தேவை. Ni தற்கு மூவக கூறுகளடங்கிய கரைப்பானில் தெரிந்த எடையில் APV = RT In = RT h{} = RT In A N, + N, N₁ (5) மடக்கை வரிசையை விரிவாக்கி, உயர் அடுக்குக் குறிகளைப் புறக்கணித்தால் PV = RT என்றாகும்