உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/787

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்நார்‌ நோய்‌ 767

நுரையீரல் புற்றுநோய், சிலவகைக் கல்நார் இழை களில், எண்ணெய், மெழுகு, கரிமப் பொருள்கள் இருப்பதைக் கண்டறிந்த பிறகு கல்நார் வகைகளில் புற்று நோயைத் தூண்டக்கூடிய குரோமியம் போன்ற தக்க கனிம வகைகளும் கலந்திருப்பது குறிப்பிடத் தாகும். மேலும் கிரோசிட்டோலைட் என வழங்கும் நீலக் கல்நார் இழைகளில் காணப்படும் 3:4 பென்ஸ் பைரீன் என வழங்கும் நச்சுப்பொருள், நோயைத் தூண்டக் கூடியதாகும். புற்று நுரையீரல் மேலுறையில் காணும் தழும்புகள். மூச்சுக்குழல் வழியே நுரையீரல் காற்றறைகளை வந்தடையும் சில கூர்மையான முனைகளை உடைய ஊடுருவி கல்நார் இழைகள் நுரையீரல் திசுக்களை நுரையீரல் மேல் உறையினை வந்தடைந்து, அங்கு அழற்சியைத் தூண்டுகின்றன. நுரையீரல் மேலுறை யின் தாக்கமுற்ற இடங்களில் வீக்சுத் தழும்புகள் தோன்ற, சுண்ண உப்புப் படிமானத்தால் அவை கடினமாகின்றன. நுரையீரல் மேல் உறையில் காணப் படும் இத்தகைய தழும்புகளைக் கல்நார் இழைகளால் தோன்றும் நுரையீரல் தாக்கங்களின் அளவையாகக் கொள்ளலாம். நோயினால் தாக்கமுற்ற நுரையீரலின் தோற்றம். கல்நார்த் துகள்களால் மாசுபடுத்தப்பட்ட சூழ் இந் காணப்படும் நிலையில் பணிபுரிவோரிடம் நோய்க்கான தாக்கங்கள் நுரையீரலிலும் அவற்றின் மேலுறையின் கீழ்ப்பகுதிகளிலும் காணப்படுகின்றன. தாக்கமுற்ற சாம்பல் இடங்கள் கடினத் தன்மையுடனும் சில இடங்களில் காணப்படுகின்றன. நிறத்துடனும் நார்த் திசுத் தோற்றத்துடனும் பல நுரையீரல் மேலுறையில் பல டங்களில் அழற்சித் தழும்புகள் காணப்படுவதுடன், இவ்வுறை இடங்களில் நுரையீரலோடு ஒட்டிக்கொண்டு இருப்பதும் காணப்படுகின்றது. சில நுரையீரல் மேலுறையில் புற்றுநோய்க்கான மாற்றங் களும் தெரியும். சமயங்களில் நோயின் அறிகுறிகள். தொடர்ந்து அதிகரிக்கும் இருமலாகத் மூச்சுத் திணறல், முதலில் வறட்டு தோன்றிப் பின்பு சளியுடன் கூடிய இருமல், வலி வின்மை, உடலில் நீலம் பாய்தல் போன்ற ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களால் நோயாளி மருத்துவரை அணுகுகிறார். நோயில் காணப்படும் படப்பிடிப்பு மாற்றங்கள். முக்கியமாக நுரையீரலையும் நுரையீரல் மேலுறை யின் கீழ்ப்பகுதிகளையும் இந்நோய் தாக்கும்.தாக்க முற்ற இடங்களில் பரவலாகச் சிறு கடுகு போன்று காணப்படும். எக்ஸ் கதிர்ப் படப்பிடிப்புத் தோற்றங் களும் (fine motlings) நுரையீரல் மேலுறை இதயம். உதரவிதானம் ஆகியவற்றின் தோற்றத்தில் நோயினால் பரவலாசுத் தோன்றும் ஒட்டும் தன்மை இந் கல்நார் நோய் 767 உப்பின் யால் விளையும் மாற்றமும், தாக்கமுற்ற இடங்களில் தோன்றும் நார்த்திசு மாற்றமும். கால்சிய படிவால் கடினமாக்கப்பட்ட நுரையீரல் மேலுறை தழும்புகளின் தோற்றமும் குறிப்பிடத் அழற்சித் தக்கவை. மருத்துவருக்கு இந்நோய் கண்டுபிடுப்புத் துறை யில் கீழ்வருவன பெரிதும் உதவுகின்றன. அவை, நோயாளி இந்நாள் வரை செய்து வந்த பணியின் தன்மை. அவ்விடத்துச் சுற்றுப்புற நலவாழ்வு, வீட்டின் சுற்றுப்புற நலவாழ்வு போன்றவை கல்நார் இழைத் துகள்களால் மாசுபடுத்தப்பட்ட காற்றை உட்கொள்ள வேண்டிய கட்டாயம் கால அளவு பற்றிய தகவல்களை அறிதல், நோயாளி காறித் துப்பும் சளியில் கல்நார்த் தோற்றத்தைக் காணல். சளி ஆய்வின்போது சில சமயங்களில் நுரையீரலிலும் மூச்சுக் குழலிலும் தங்கிய கல்நார் இழைத்துகள்கள் சளியில் காணப்படுதல் என்பன குறிப்பிடத்தக்கவை. இவ்வகைக் கல்நார் அமைப்புகள் சிறிய பொன் னிறமான, இருமுனைகளும் புடைத்த குச்சிகள் போல் தோற்றம் அளிக்கின்றன. இவற்றின் உள்ளே கல்நார் இழைத்துகள்களும், அவற்றைச் சுற்றி இரும்புச் சத்துச் சிறுமணிகளும், புரதச் சத்துப் பொருள்களும் பூசப்பட்டுள்ளன. இவ்வகைக் கல்நார் இழைத்துகள்களால் அமைப்புகள், கல்நார் படுத்தப்பட்ட காற்றை மூச்சுவிடத் தொடங்கியதி லிருந்து இரு மாதங்கள் முதல் இருபது வருடங்கள் வரை காணப்படலாம். எக்ஸ் கதிர்ப் படப்பிடிப்புத் தோற்றங்கள், நுரையீரல் திறன் ஆய்வுகள் போன்றவை பெரிதும் பயன்படுகின்றன. மாசு நோய்த் தடுப்பு முறைகள். நோய் வாய்ப்புச் சூழ் நிலையில் பணிபுரியத் தொழிலாளர்களைத் தேர்ந் தெடுக்கும்முன் அவர்களது வயது, கல்வித்தரம். இத் தொழிலில் அவர்களது முன் பட்டறிவு போன்ற வற்றை மட்டும் மனத்திற் கொள்ளாமல் அவர்களை மருத்துவ ஆய்வு, எக்ஸ் கதிர்ப் படப்பிடிப்பு, நுரை !யீரல் திறன் ஆய்வுகட்கு உட்படுத்த வேண்டும். மேற்கூறிய ஆய்வுகள் பணியாளர்களை வேலைக் குத் தேர்ந்தெடுக்கும்போது செய்வது மட்டுமன்றித் தொடர்ந்து அளவான காலக் கட்டங்களில் செய் வதிலும் இந்நோய்க்கான வாய்ப்பு உள்ளோரையும் கண்டுபிடித்து நடவடிக்கைகள் எடுப்பதிலும் பெரிதும் உதவும். பணியாளர்களுக்குத் தேவையான தரமான, முக மூடிகள், தலைக் கவசம், உடற்கவசம், கையுறை, காலுறை போன்ற பாதுகாப்புத் துணைக் கருவி தளை லவசமாகத் தருதலும், அவற்றைப் பயன் படுத்த வற்புறுத்துவதும் மிக்க பயன்தரும். கல்நார் இழைத் துகள்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லும்பொழுது