உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/898

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

878 கள்ளிக்‌ குடும்பம்‌

878 கள்ளிக் குடும்பம் தனியானது. கனி சதைக்கனி அதிலுள்ள சதை சூல் காம்புகளின் (funicles) வளர்ச்சியாகும். பூக்கள் மணமாக இருக்கும் கண்ணாடிக் கள்ளி எனப்படும் பெடிலான்தஸ் தோட்ட அழகுச் செடியாகும். ப்ரையோ (Bryophyllum) என்னும் செடியை ரணகள்ளி என்பர். கோ. அர்ச்சுணன் சூலகம் உள்ளடங்கியது சூல் தண்டு கள்ளிக் குடும்பம் யானவை, பில்லம் ஒரு இருவிதையிலைத் தாவரப்பிரிவைச் சார்ந்த கள்ளிக் குடும்பம் (Cactaceae) கேலிசிப்ளோரே என்னும் உட்பிரிவில் அடங்கும். இப்பிரிவில் புல்லிகள் தனி பகுதியாகவோ முழுமையாகவோ குழலில் சூலகப்பையை இணைந்து சுற்றியோ காணப்படும். மேலும் யானவை. க்குடும்பத்தில் 120 பேரினங்களும், (genera) 17,000 இனங்களும் (species) உள்ளன. ஒட்டியோ இவை நிலை இக்குடும்பத்தைச் சார்ந்த தாவரங்கள் அமெரிக் கக் கண்டங்களின் வெப்ப மண்டலப் பகுதிகளிலும், மெக்சிகோ நாட்டிலும் மிகுதியாகக்காணப்படுகின்றன. இந்தியாவில் ஏறத்தாழ 6 னங்களே தன்னிச்சை யாக வளர்வன, இவற்றில் ஒபுன்சியா குறிப்பிடத் தக்கது. இது மேலும் நான்கு பிரிவுகளாகப் பின்வரு மாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை ஓ.காக்கி நெல்லிஃபெரா. மோனகாந்தா, அலேடியர், டில்லெனியா (Dillenii) என்பன. இப்பிரிவுகள் யாவும் மலர்களின் நிறத்தையும் முள்களின் அமைப் பையும் வைத்துப் பிரிக்கப்பட்டுள்ளன. இப்பிரிவுகள் முழுதும் சப்பாத்திக் கள்ளி என்று குறிப்பிடப்படும். சிறப்புப் பண்புகள். தாவரங்கள் செடிகளாகவும், குறுஞ்செடிகளாகவும் உள்ளன. சில 6 மீ. உயரம் வரைவளரக்கூடியவை. லைகள் மிகச் சிறியவையாக இருக்கும். இலைகள் முள்ளாக மாறிவிடும். இலை பல சேர்ந்து குஞ்சமாகவோ (tuft of spines) சிறு முள்களாகவோ (prickles) காணப்படும். சில தாவரங் களில் இலைகள் இலைகள் தோன்றிச் உ சில் காலத்திற்குள் திர்ந்து மொட்டையாகக் காணப்படும். தண்டுகள் மிகுதியான நீர்ச்சத்துடன் காணப்படும். தண்டுகளில் பச்சையம் இருப்பதால் இவற்றில் ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது. மலர்கள் ஒழுங்கானவை. சரி மஞ்ச ஒற்றை மலராலானது. மலர்கள் இருபாலானவை; மஞ்சள், சிவப்பு நிறங்களில் இருக்கும். புல்லிக்குழல் சூலசுப்பையுடன் இணைந்திருக்கும். மடல்கள் மூன்று முதல் பலவாக இருக்கும். இலை மிகச் சிறியவை யாகப் பிரிந்தோ, இணைந்தோ காணப்படும். மடல்கள் திருகு இதழமைப்புக் கொண்டவை. மகரந்தப்பைகள் பலவாகப் பிரிந்தோ அல்லிகளின் அடிப்புறம் இணைந்தோ காணப்படும். மகரந்தக் கம்பிகள் நூல் போன்றவை. சூலகப்பையில் ஓர் அறை மட்டுமே உள்ளது. சூலகத்தண்டு உச்சியில் அமைந் துள்ளது. சூலகமுடி 2 முதல் பல கிளைகளாகப் பிரிந் திருக்கும். கனி சதைப்பற்றுள்ள வகையைச்சார்ந்தது. கனியில் ஓர் அறை மட்டுமே உள்ளது. கனியில் விதைகள் இருக்கும். பொதுவாக விதைகள் அவரை விதை வடிவத்தில் இருக்கும். விதையில் விதை லைகள் பிரிந்தோ, இணைந்தோ காணப்படும். பல வகைகள். ஓபன்ஷியாவின் நான்கு பிரிவுகளில் தமிழ்நாட்டில் பெரும்பான்மையாகக் காணப்படுவது ஓபுன்ஷியா டில்லெனியா (Opuntia Dillenii) ஆகும். இத்தாவரம் கிழக்குக் கடற்கரையோரமாகக் கட லுக்கு மிக அருகில் மிகுதியாக வளர்கிறது. தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் வளர்கிறது. இச் செடியின் பூக்கள் மஞ்சள் நிறமாகவும். ஊதா நிறமாகவும் காணப்படும். சுனிகளில் வளைந்து காணப்படும். இம்முள்செடி கி.பி. 1787 இல் கலிஃபோர்னியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தாகக் கூறப்படுகிறது. இதுவே சப்பாத்திக் கள்ளி அல்லது நாகதாளி எனப்படுகிறது. கனிகள் முள்கள் வறட்சியைத் தாங்கும் தன்மை. பொதுவாக இ குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்கள் வறட்சியைத் தாங்கும் சிறப்புப் பண்புகள் கொண்டவை. தண்டு கள் கடினமும். நீரை மிகுதியாகச் சேமிக்கும் தன்மையும் கொண்டவை. இலைகள் மிகச் சிறியவை யாக இருக்கும். இலைகளின் மேல் தடித்த தோலுடன் முள்களும் இருப்பதால் நீராவிப் போக்கு குறைந்து காணப்படும். இலைத்துளைகள் இலையில் அழுந்திய வாறு காணப்படும். தண்டு, இலைகளில் பிசுபிசுப்புத் தன்மை உள்ளதால் நீராவிப்போக்கு குறைக்கப்படு கிறது. வேர்கள் ஆழமாகவும் உறுதியாகவும் வளரக் கூடியவை. களை பொருளாதாரப் பயன்கள். இத்தாவரங்கள் யாகக் கருதப்படுகின்றன. இவை சிற்றூர்களில் வேலி ஓரங்களிலும், சாலை ஓரங்களிலும் காணப்படு கின்றன. ஆனால் சில தாவரங்கள் பயனுள்ளவை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சில தாவரங்கள் வீட்டு அழகுப் பொருள்களாகப் பயன்படுகின்றன. (எ.கா. மெம்மரில்லரியா). சில தாவரங்களின் பழங்கள் சுவையாக இருப்பதால், உணவாகப் பயன்படுகின்றன. பாலைவனப் பகுதியில் சில கள்ளி இனத்தாவரங்கள் மாட்டுத் தீவனமாகப் பயன்படுகின்றன. சில தாவரங் கள் நாட்டு மருந்தாக உள்ளன. சப்போனின் என்னும் நச்சுப் பொருள் அன்காலியம் என்னும் தாவரத்தி லிருந்து பிரித்து எடுக்கப்பட்டுப் பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. கோ.பாலகிருட்டிணன்