உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/953

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

933

933 முடிவுறு கணம் - finite set முத்தலை நரம்பு - trigeminal nerve முத்துச் சிப்பி - pearl oyster - முத்து மிளிர்வு - pearly lustre முதல் நிலை ஒப்பீட்டு மின் முனை - primary reference electrode முதன்மைத் துகள் - primary particle முதற்தோன்றிகள் -protozoa முதிர்ந்த உயிரி - adult stage முதன்மைப் பதப்பாடு - primary treatment முதுகுத் தகடு - tergum முதுகுத் தண்டு -notochord முதுகுத் துடுப்பு - dorsal fin முதுகு நாணுள்ளவை - chordzta முதுகொட்டி-dorsifixed முந்நீரகம் - peninsula முப்பரிமாண வரைபட எறியங்கள் - tereographic projection மும்மூலக்கூறு வினை - termolecular reaction மும்மைப் புள்ளி - triple point முழுக் கணிப்பு முறை - census method முழுவளர் ஆற்றல் - totipotency முள் தோலிகள் - echinodermata முளை வேர் - முற்றம் -yard முறிவு radicle fracture torque முறுக்கப்பட்ட twisted முறுக்கம் முறுக்க விசை -torsion முறுக்கிய கம்பளி நூல் - worsted முறையான பூட்டுத் தொடர் முறை assembly line முன் உட்குழிவு வாயுரி -protostome முன் உணவுப் பாதை முன் உலை - fore hearth முன் கரு - proembryo foregut முன் குஞ்சம் - tuft of spine முன் நிலப்பகுதி - foreland முன் பின்னியக்கப் பொறி -reciprocating engine முன்னடைவு - super script முனைக்கொம்பு - spike முனைப்பு orientation முனைவுடைமை, முனைவு கொள் திறன் - polarity மூக்குக் கண்ணாடிக் குறி - spectacle mark மூக்குச் சார்ந்த கண்முனை நாண் - medial canthal மூச்சுத் துளைகள் - stigmata மூச்சு மையம் - respiratory centre மூசை -crucible tendon மூடிய காற்றுக்குழாய்த் திரள்கள் - closed vascular மூல அணு -constituent atom bundle மூல இனச் செல்லடுக்கு - germinal layer மூலக் கூறிடை - intermolecular மூலக்கூறியல் கடத்துகை - molar conductance மூலக்கூறு - molecule மூலக்கூறுள் - intramolecular மூலத் திட்டம் - basic plan மூலப் பொருள் - raw material மூவச்சு நுண்முள் -triaxon மூவிணைய - tertiary மூழ்கும் உடையலைகள் - plunging waves மூளையைத் தாக்கும் நச்சு neurotoxic மூன்றாம் மூளை நரம்பு - third cranial nerve மூன்றாம் விலா எலும்பு - third rik bone மெதுவாகக் குளிர்வித்தல், மெல்ல ஆறவிடல்- மெருகெண்ணெய் - varnish மெருகேற்று - polish மெல்லுடலி அட்டை - slug மெல்லுடலிகள் mollusca மென் படிவுப் பாறை, மேலுறை - crust மேடை - berth, horst மேல் உச்சிக் கடத்தல் -upper transit annealing மேல் மட்டப் பொட்டுப் பகுதித் தமனி - superficial மேலுறை - casing, shield temporal artery மேலோட்ட சிகிச்சை - superficial therapy மேற்படுகை topset மேற்பொருத்துதல் - superimposing மேனிலை உருகி - aerial fuse மைய நிலை aximuth மொட்டு விடுதல் - Budding மொத்த நழுவல் - net-slip மோது சக்கரம் - impact wheel ரப்பர் கடினப்படுத்தல் - vulcanisation ரீமான் வடிவக் கணிதம் - Riemanian geometry லாங்கர்ஹான் நுண்திட்டுகள் - islets of langerhans வகுத்த வேறுபாடு -divided difference வகை species வகையிடுதல் - differentiation வகையீட்டு அமைப்பு - classifier வட்டச் சுழற்சி - circular orbit வட்டப்பின்னல் வரி -reticle வட்ட வடிவத் தகடு - circular disc வட்டவாயின cyclostomes வட்டு - disc வடம் cable, tackle வடிகட்டுதல் - screening, filtration வடிநீர்மம் - filtrate வடிப்பான் - filter வடிவகணிதம், வடிவியல் - geometry வடிவமைப்பு - design வடிவவேறுபாடுகள் - morphological changes