935
விளைபொருள் - product
விறைப்பு - stiffness
விளைப்புடைய தாங்கு சட்டம் - stiffened seat
வினைத்திறன் - reactivity
வினைப்பொருள் - reagent
வினையுறு தொகுதி - function group
வினையூக்கி - catalyst
வினை வழிமுறை, இயங்குமுறை - mechanism
வினைவேக - kinetic
வீச்சு - amplitude, range
வீரிய அமிலம் - super acid
வீழ்படிவாக்கல், வீழ்படிவு - precipitation
வீழ்படிவாக்கி - precipitant
வெட்க மலர்கள் - shy bloomers
வெட்டி எடுத்தல் - blanking
வெட்டி நீக்கல் - piercing
வெட்டுக்கணம் - intersection set
வெட்டும் கருவிகள் - quillotme shears
வெடித்துளை - blast hole
வெடிப்பு - crack, fissure, flaw
வெண்ணிறப் பருத்தித்துணி - calico
வெண்திட்டுகள் - white parches
லெப்ப அழுத்தம் - thermal pressure
வெப்ப ஆற்றல் - heat energy
வெப்ப இயக்கச் சார்பு - thermodynamic function
வெப்ப இரட்டை - thermocouple
வெப்ப உமிழ் - exothermic
வெப்பக் கடத்தல் - conduction
வெப்பக்கடத்து ஆய்வுக்கருவி - thermal conductivity analyser
வெப்பக் கடத்து திறன் - heat conductivity
வெப்பக்காடு - tropical forest
வெப்பங்கொள் - endothermic
வெப்பங்கொள் தன்மை - thermal capacity
வெப்ப ஆற்றல் - thermal energy
வெப்பச் சலன ஓட்டம் - convection current
வெப்பச் சலனம் - convection
வெப்பத் தாழ்வுப்பகுதி - thermocline
வெப்பத்தாற் பகுப்பு, வெப்பச்சிதைவு - pyrolysis
வெப்பநிலை சார்தடை - thermistor
வெப்பப்பகுதி - tropical zone
வெப்பப்பதனிட்ட - heat treated
வெப்பப்பரிமாற்றி - heat exchanger
வெப்ப மின் அடுக்கு - thermopile
வெப்ப மின்விளைவு - pyroelectric effect
வெப்ப மின்னிரட்டை - thermocouple
வெப்பவியல் உணர்வி - thermal detector
வெப்ப விரிவடைவு - thermal expansion
வெளிக்கூடு, வெளிச்சுற்று - shell
வெளிச்செலுத்துத் துளை - exhalent aperture
வெளிச்செலுத்தும் குழாய் - exhalent siphon
வெளிநோக்கிய விளிம்பு - anterior border
வெளிப்பாடு - emission
வெளிப்பெருக்கல் - outer product
வெளியிடு தொடர்பம் - emission continuem
வெளிவாய் - outlet
வெளிவிடு திறன் - emissivity
வெளிவிடு நிறமாலை - emission spectrum
வேகக் கட்டுப்பாட்டுக் கருவி - speed governor
வேகம் - velocity
வேக மாறிலி - rate constant
வேதி ஈர்ப்பு, வேதி நாட்டம் - chemical affinity
வேர்க்கிழங்கு - root tuber
வேர்த்துண்டுப் பதியன்கள் - root cuttings
வேர்த் தூவி - root hair
வேர்ப்பட்டை - root band
வேர் முண்டுகள் - root nodules
வேற்றணுவளைய - heterocyclic
வேற்றிட வேர்கள் - adventitious roots
வேறுபட்ட படிமானம் - differential settlement
ஹாலோஜன், உப்பீனி - halogen
ஹைட்ரஜனேற்றம் - hydrogenation