944
944 fiuid dynamics - பாய்பொருள் fluid medium - பாய்ம ஊடகம் fluorescence ⚫ perfitoj fiuroscopy - ஒளிர் இயல் flux - பாயம், இளக்கி இயக்கவிசையியல் fluorescent sunlamp - ஒளிர்கதிர் விளக்கு focal plane of the objective glass - பொருளருகு foetal skull - சிசு கபாலம் foetus - சிசு பிண்டம் foot wall - தாங்கும் சுவர் வில்லையின் குவிமையம் foregut - முன் உணவுப்பாதை fore hearth - முன் உலை foreland - முன் நிலப்பகுதி foreset -மத்தியப்படுகை fore shore - இடைக்கடற்கரை forging - அடித்து வடித்தல் formative cell உண்டாக்கும் செல் fornix கண் வளைவு fossil புதைபடிவம் fouler -ஒட்டிப்படர் விலங்கினம் foundation - அடிமானம் fracture - முறிவு frame சட்டம் framed structure - சட்டக அமைப்பு frame scheme சட்டகத்திட்டம் free energy - கட்டிலா ஆற்றல் free fall - கட்டற்ற வீழ்ச்சி free radical - இயங்கு உறுப்பு, தனி உறுப்பு freeze -உறைநிலை freezing mixture உறைகலவை frequency - அதிர்வெண் நிகழ்வெண் வரை frequency curve frequency distribution -F நிகழ்வெண் பரவல் gamete -இனச்செல், இணைவி gamma ray - சிற்றலைக்கதிர், I-கதிர் gantry - தாங்குசட்டம் gas வளிமம் gastropods - வயிற்றுக்காலிகள் gastrula - இருபடைகருக்கோளம் gastrulation இருபடைக் கருக்கோள் நிலை gas turbine வளிமச் சுழலி gear பற்சக்கரம் gear train - பற்சக்கரத் தொடர் gene பண்பகம், மரபுக்கூறு genera இனங்கள் generalisation பொதுமைப்படுத்தல் generator மின்னாக்கி genus - பேரினம் gcometry - வடிவியல், வடிவகணிதம் geometric distribution - பெருக்குப்பரவல் geometric mean பெருக்குச் சராசரி geometric progression - மடங்குத்தொடர், பெருக் germinal layer மூல இனச்செல்வடுக்கு - germpores வளர்துளைகள் gestation period - கருக்காலம் girder - தூலம், உத்திரம் glaciation பனி உ உறைவு globar - பொலிவுக்கோல் gneiss - வரிப்பாறை குத் தொடர் gonad - இன உறுப்பு, இனச்செல் உறுப்பு grader - சீர்சாய்வாக்கி gradient - சரிவு, வாட்டம் grading - தரவரிசைப்படுத்தல் graduated - அளவீடு gram molecular weight - கிராம் மூலக்கூறு எடை granite - கருங்கல் graph - வரைபடம் frequency polygon - நிகழ்வெண் பலகோணம் fringing reef -தொடுபாறை friction உராய்வு frontal bone - நெற்றி எலும்பு frother - நுரையூக்கி fuel - எரிபொருள் fugacity value - நிலையின்மை எண் fulcrum - ஆதாரத்தானம் fumerole - வளிமத்தை வெளியிடும் பிளவு function - சார்பு function group - வினையுறு தொகுதி fungi - பூஞ்சை funicle விதைக்காம்பு furnace - உலை fuse carrier உருகித் தாங்கி fusibility - உருகுதிறன் galvanising - துத்தநாகப்பூச்சிடல் graph sheet கட்ட வரைபடத்தாள் grapler - பிடிப்பான் grassland - புல்வெளி grate - அடுப்புத்தளம் gravel -சல்வி, ஜல்லி, பரல்கள் gravitational collapse - ஈர்ப்பழிவு gravitational red shift - ஈர்ப்பாக்கச் சிவப்பு முனைப் gravity - ஈர்ப்பு gravity fault - ஈர்ப்புப் பெயர்ச்சிப்பிளவு grazing (grass) land - மேய்ச்சல் காடு grease - மசகு green houses - பசுமை வீடுகள் gregarious habit - கூட்டமாக வாழ்பவை grey line - சாம்பல் கோடு grit - பெருமணற்கல் பெயர்ச்சி grit chamber - பெருந்துகள் சேகரிப்புத்தொட்டி