82 கன சதுரத் தொகுதி
1P படம் 5. அறுநான்முக வடிவு இருப்பது போன்ற அமைப்புடையது. ஒவ்வொரு பக்கமும் ஓர் அச்சுக்கு இணையாகவும், பிற இரண்டு அச்சுகளை வேறுபட்ட நீளங்களிலும் தொடுகிறது. பொதுக் குறியீடு (bko). எ.கா. புளோரைட். மூவெண்முக வடிவு (tris.octahedron). இது இரு பத்து நான்கு இரு சம பக்க முக்கோண முகங் களைக் கொண்டது. இது எண்முக வடி வின் ஒவ் வொரு முகத்துக்கும் மும்முகக் கூம்பு இருப்பது போன்ற அமைப்புடையது. ஒவ்வொரு முகமும் படம் 6. மூவெண்முக வடிவு ரண்டு அச்சுகளைச் சமநீளத்தில் தொடுகிறது. மற்றொன்றைச் சற்று மிகுதியான தொலைவில் வெட்டுகிறது. இதன் பொதுக் குறியீடு (hhi). எ.கா: வைரம். கோடகை (trapezohedron). இருபத்துநான்கு கோடசு (trapezoid) முகங்களைக் கொண்டது. ஒவ்வொரு முகமும் இரண்டு அச்சுகளைச் சமமான நீளத்திலும் மற்றொன்றைச் சற்றுக் குறைந்த நீளத்தி லும் வெட்டுகிறது. இதன் பொதுக் குறியீடு (hil). மாதிரிக் கனிமம் கார்னெட் ஆகும். 11 112 11 211 18 படம் 7. கோடகை Яi lia 013 31 113 191