களை எடுப்புக் கருவிகள் 17
என்பாரால் கண்டறியப்பட்டது. இப்பண்பு வீங்கு தலின் எதிர்ப்பண்பாகும். இதை அழுதல் (weeping) எனவும் கூறலாம். அகர் குறைந்த அடர்வில் ஜெலேட்டின், அகர் இப்பண்பைக் கொண்டுள்ளன. உணர் அடர்வில் சிலி சிக் அமிலம் இப்பண்பைக் கொண்டுள்ளது. நீர்த்துளி கள் கக்கும் வேகம், வெளிவிடப்படும் நீரின் மொத்தப் பருமன் ஆகியவை களிமத்தின் அடர்விற்கேற்ப அதிகரிக்கின். றன. உயிரியில் துறையில் இப்பண்பு மிகவும் பயன்படுகிறது. களிமங்களில் விரவுதல் பண்பு (diffusion). கரையும் மிள் பகுளிகளும் பிற பொருள்களும் அவற்றின் கரை சல்களில் உள்ள களிமத்தில் விரவுகின்றன. சோடியம் குளோரைடு போன்ற கரைபொருள் ஜெலேட்டின் களிமத்தினுள் நீரில் விரவும் வேகத்துடன் விரவுவதை ஆய்வு மூலம் கிரஹாம் கண்டறிந்தார். களிமத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் விரவியுள்ள பொருளின் அளவைப் பருமனறி, எடையறி ஆய்வுகளின் கண்டறியலாம். மூலம் களிமங்களின் வேதி வினைகள், ஒரு U - வடிவக் குழாயில் வெப்பமான, தூய 1% ஜெலேட்டின் எடுத் துக்கொள்ளப்பட்டுக் குளிர்ச்சியான டத்தில் வைக் கப்படுகிறது. அப்போது களிமம் உண்டாகிறது. வலப் பக்கக் குழாயில் காப்பர் சல்ஃபேட் கரைசலும் இடப் பக்கக் குழாயில் சோடியம் சல்பைடு சலும் ஊற்றப்படுகின்றன. அயனிகளின் விரவுதல் நடைபெறுகிறது. சில நாள்களுக்குப் பின்னர் கருமை யான காப்பர் சல்ஃபைடு மென்படிவு உண்டாகிறது. CuSO,+ Na, Cu$ _ + Na,SO4 (கறுப்பு) கரை லீசிகாங்க் வளையம். களிமத்தில் வீழ்படிவு உண்டாகும்போது சில சமயங்களில் ஒன்றினுள் மற்றொன்றான பல வளையங்கள் இருப்பதை லீசி காங்க் கண்டறிந்தார். ஒரு கண்ணாடித் தகட்டின் மீது பொட்டாசியம் டை -குரோமேட் அடங்கிய ஜெலேட்டின் கரைசலை வைத்து அது உலர்ந்த பின் சில துளிகள் வெள்ளி நைட்ரேட் கரைசலை அதன் மீது விட்டுக் கண்ணாடித் தகட்டை அப்படியே வைத்திருந்தால் சில நாள்களுக்குப் பிறகு வெள்ளி டைகுரோமேட்டின் இவைவீசிகாங் வளையங்கள் எனப்படும். இத்தோற்றப் பாடு லிசிகாங்க் வளையத் தோற்றப்பாடு எனப்படும். வளையங்களைக் காணலாம். K,Cr,0,+2AgNO,=Ag, Cr,0,+2KNO; இதேபோல் லீசிகாங்க் தங்க வளையங்களைச் சிவீகா களிமத்தில் கரைத்துத் தங்க குளோரைடை ஆக் சாலிக் அமிலம் கொண்டு சூரிய ஒளியில் ஒடுக்குவதன் அ.க. 8 - 2 களை எடுப்புக் கருவிகள் 17 மூலம் பெறலாம். இவ்வாறு வளையங்கள் உண்டாதல் களிமங்களில் விளைபொருள்களின் அடர்வுகளைப் பொறுத்துள்ளது. இவற்றின் அடர்வு அதிகரித்தால் வளையங்களின் டை வெளி குறையும். பயன்கள். சிலிகா களிமம் ஆய்வுக்கூடத்திலும். தொழில்துறையிலும் மிகவும் பயன்படுகிறது. காட்டாக, தொடு முறையில் சல்ஃப்யூரிக் அமிலத் தயாரிப்பில் பிளாட்டினம் தாங்கியாகப் பயன் படுகிறது. வினையூக்கி நச்சுத்தன்மை அடைவதை து தடுக்கிறது. திண்ம ஆல்கஹா ல் ஒரு களிமமாகும். சிலவகை இது அடுப்புகளில் (சுற்றுலா அடுப்பு) எரிபொருளாகப் பயன்படுகிறது. பி. சோமசுந்தரம் நூலோதி. Samuel Glasstone, Text Book of Physical Chemistry, Second Edition. MacMillan India Ltd, Madras, 1986, களை எடுப்புக் கருவிகள் களைகள், மண் ஈரப்பதம், செடிகளுக்கு இடப்படும் உரம் ஆகியவற்றை உட்கவர்ந்து பயிர் விளைச் பாதிக்கின்றன. சவைப் கையால் களைகளைக் வழக்கம் இருந்தது. காலங்களில், தொடக்க பிடுங்கி அப்புறப்படுத்தும் பின்னர் களைக்கொட்டுகளும் டைச் சாகுபடிக் கலப்பைகளும் நடைமுறைக்கு வந்தன. களைக்கொட்டு. இதுவே, தொடக்க காலக் களைக் கருவி ஆகும். நாட்டின் பெரும்பகுதிகளில் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இதைக் களை எடுக்க மட்டுமன்றிப் பிற பணிகளான விதைப் பாத்தி கட்டுதல், அறுவடை செய்த பயிர்களின் வேர்களைப் பிரித்து எடுத்தல், வரப்புகள் கட்டுதல் போன்றவற்றிற்கும் பயன்படுத்துகின்றனர். இதில் சாதாரணமாகப் பயன்படுத்தும் களைக்கொட்டு என்றும்,மாடுகளைக் கொண்டு இயக்கும் களைக் கொட்டு என்றும் இரு வகை உண்டு. முதல் வகைக் கருவியை. இருபாலாரும் பயன் படுத்திக் களை எடுக்கலாம். இதில் மண்ணில் பதியும் பகுதி (soil working component) கைப்பிடி சேர்க்கும் பகுதி (connecting device) என்று இரண்டு பகுதிகள் உள்ளன. இக்கருவியின் வடிவமும், நீள அகலமும், பயிர்களுக்கு இடையேயுள்ள தொலைவு, மண்ணின் தன்மை, பயன்படுத்தும் முறை இவற்றைப் பொறுத்து அமையும். V- வடிவக் களைக்கருவி (V-blade weeder). இக்களைக் கருவி இந்தியாவிலும், இலங்கையிலும் மிகுதியாகப்