354 காயங்கள்
354 காயங்கள் நீராவி குளிர்கலம் நூலோதி. Glen gordon and William Zoller, Chemistry in Modern Perspective, Addison wesly Publishing Company, London, 1975. நீர் கொள்கலம் படம் 4 நீராவியால் காய்ச்சி வடித்தல் கலாம். கொதிநிலையில் வேதிச் சிதைவுக்கு உள்ளா கும் கரிமப் பொருள்களையும் இம்முறையில் தூய தாக்க முடியும். நீராவிக் கொதிகலத்திலிருந்து M. நீராவி, பிரிக்கப்பட வேண்டிய பொருளைக் கொண்ட செலுத்தப்படுகிறது. ஒரு குடுவையினுள் கரிமப் பொருள் 100 Cக்குக் குறைவான வெப்பநிலையில் நீருடன் சேர்ந்து கொதித்து ஆவியாக வெளிவரு கிறது. வெளிவரும் ஆவியின் கலவை குளிர்கலத்தில் குளிர்விக்கப்பட்டுக் கொள்கலத்தில் சேகரிக்கப்படு கிறது (படம் 4). கரிமச் சேர்மம் நீரில் கரையாது இருப்பதால் கொள்கலத்தில் இரண்டு அடுக்கான நீர்மங்கள் கிடைக்கும். இக்கலவையைப் பிரிபுனல் (separatory funnel) கொண்டு கரிமச் சேர்மத்தை நீரிலிருந்து பிரித்துவிட முடியும். வடி நீர்மத்தில் உள்ள நீர், கரிம நீர்மம் வற் றின் விகிதத்தைப் பின்வரும் சமன்பாடு மூலம் கணக் கிடலாம். w, W, M, X P; M, X P, காயங்கள் தோலின் தொடர்ச்சி அறுபட்ட நிலையைக் காயம் என்று கூறலாம். இவை விபத்துகளாலும், கலவரத்தின் போது ஏற்படும் அடிதடிகளாலும், போர் முனை யிலும். அறுவை மருத்துவ வல்லுநர்களாலும் ஏற்படுகின்றன. கீறின காயங்கள் (incised wounds). சிதைந்த காயங்கள் (lacerated wounds), நசுங்கிய காயங்கள் (crushed wounds), தோலிழந்த காயங்கள் (wounds) with skin loss) எனக் காயங்களில் பலவகையுண்டு. அடிபட்டவரை மீண்டும் அடிபடாதிருக்க வேறு இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். மூச்சுக் குழாயைப் பாதுகாக்க வேண்டும். இரத்தப்போக்கை நிறுத்திச் சிரை வழியாக நீர்மத்தையோ, இரத்தத் தையோ உள் செலுத்த வேண்டும். உட் காயம் என்று உள்ளதா நன்கு ஆய்வு செய்து பார்க்க வேண்டும். இசிவு நோயைத் (tetanus) தடுக்கத் தடுப்பூசி போட வேண்டும். காயத்தை நுண்ணுயிர் கொல்லி மருந்தால் தூ ய்மை செய்து, நுண்ணுயிர் எதிர் மருந்துகளைக் களிம்பாகத் தடவ வேண்டும். தேவையிருந்தால் மாத்திரைகளாக உட்கொள்ள வேண்டும். மிகு இரத்த ஓட்டம், வைட்டமின் A,C/ஆகியன காயங்கள் விரைவில் ஆற உதவும் காரணிகளாகும். போதிய அளவு இரத்த ஓட்டமின்மை, இரத்தக் கட்டி ஏற்படுதல், தோலைச் சரிவரை மூடாமை, வெளியிலிருந்து உட்புகுதல் பிற நுண்ணுயிர்கள் முதலியவை விரைவில் காயங்கள் ஆறாமல் தடுக்கும். காயத்தின் அடியில் எலும்புகள் முறிந்திருக் கின்றனவா அல்லது இரத்தக் கசிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். காயங்களின் தன்மைக்கு ஏற்ப மருத்துவம் அமையும். சுவயம் ஜோதி ச் சமன்பாட்டில், Wi = வடி நீர்மத்தில் உள்ள நீரின் எடை: W. 屋 = வடி நீர்மத்தில் உள்ள சுரிமப் பொருளின் எடை; M = நீரின் மூலக்கூறு எடை; M, = கரிமப் பொரு ளின் மூலக்கூறு எடை; P, = நீராவியின் அழுத்தம்; P, = சுரிமப் பொருளின் ஆவி அழுத்தம் நைட்ரோபென்சீனைத் தூய்மையாக்கவும் மலர் களிலிருந்து மணத் தைலங்கள் எடுக்கவும் இம்முறை பயனாகிறது. அ. சண்முகசுந்தரம் காய அரந்தி நரம்பு அழற்சி அரந்தி அல்லது அல்னா (ulna) நரம்பு முன்கை, மணிக்கட்டு, கை விரல்களின் உட்பகுதி இவற்றின் உணர்ச்சி இயக்க நரம்பாகும். இந்நரம்பு முழங்கைக்கு மேலும், கீழும் ஏற்படும் காயங்களால் தாக்கமுறலாம்.