உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 கால்வாய்‌

486 கால்வாய் தால் கம்பிச் சுருள் அசையா நிலைக்கு வரும். இது தொடக்கநிலையிலிருந்து 8 ஒதுக்கமடைந்த நிலை யானால், கம்பிச் சுருளில் பாயும் மின்னோட்டம் i என்பது ரிவுக்கு நேர் விகிதத்திலிருக்கும். எனவே, i=k8. இங்கே k என்பது ஒரு மாறிலி. மதிப்புத் தெரிந்த மின்னோட்டத்தைச் செலுத்தி இதன் மதிப்பை அறியலாம். சும்பி இழை H A OM B N InBi ImBi படம் 4. B N S D heeee C படம் 3. இயங்கு சுருள் கால்வனோ அளவி ABCD என்னும் செவ்வகச் சுருளின் ஒரேயொரு சுற்றை எடுத்துக் கொண்டால்(படம் 3|}N-S துருவங் களுக்கு இடையே காந்தப்புலத்தில் உள்ள காந்தத் தூண்டல் B எனலாம். கம்பிச் சுற்றின் வழியாக I ஆம்பியர் மின்னோட்டம் பாய்வதாகக் கொள்ளலாம். கம்பிச் சுற்றின் புயங்கள் BC மற்றும் ADக்கு இணை யாக, காந்தப் புலம் உள்ளது. எனவே, இப்புயங்கள் மீது விசை எதுவும் செயல்படாது. ஆனால் AB மற்றும் DC என்னும் புயங்கள் மீது சம விசைகள் செயல்படும். AB =DC =1 எனில் விசையின் அளவு IBI ஆகும். இவ்விசைகள் எதிரெதிரான திசைகளில் ணையாகச் செயல்படுவதால் இவை இரட்டை ஆகின்றன. இந்த இரட்டையின் சுழற்றுந்திறன் IBIb ஆகும். ஏனெனில் கம்பிச் சுற்றின் அகலம் Bc = b. கம்பிச் சுற்றின் பரப்பளவு A = lb எனக் கொண்டால் இரட்டையின் திருப்புந்திறன் = IBA. கருளில் II சுற்றுகள் உள்ளன. ஒவ்வொரு சுற்றின் மீதும் IBA என்னும் திருப்புத்திறன் செயல்படும். எனவே கம்பிச் சுருளின் மீது செயல்படும் திருப்புந் திறன் nBlA ஆகும். கம்பிச் சுருளின் தளம் திரும்பு கின்ற கோணம் ) (விலகல்) எனில் nBIA Ce- C = கம்பிச்சுருள் ஓரலகு கோணம் தேவையான திருப்புந்திறன் ஆகும். திரும்புவதற்குத் I= CO NBA எனவே, மின்னோட்டம் விலக த சந்தானம் லுக்கு நேர்விகிதத்தில் உள்ளது. நூலோதி. E. W. Golding, F. C. Widdis Electrical Measurements and Measuring Instruments, Fifth Edition, Wheeler Publishing. 1982. கால்வாய் பொதுவாக நீர் அல்லது கலங்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லப் பயன் படுத்தும் ஒரு செயற்கையான திறந்தவெளி வாய்க் காலைக் கால்வாய் என்பர், கால்வாய் பொதுவாக அதன் பயனுக்குத் தக்கவாறு பாசனக் கால்வாய், மின்திறன் கால்வாய், வெள்ளக் கட்டுப்பாட்டுக் கால் வாய், வடிகால் கால்லாய், நீர் வழங்கும் கால்வாய், கலம் செலுத்தும் கால்வாய், மரக்கட்டை மிதக்கவிடும் கால்வாய் (timber floatage) என வகைப்படுத்தப் படும். வழங்கும் முறையை வைத்து, கால்வாய்கள் புவிக்கவர்ச்சிப் பாய்வுக் கால்வாய்கள், எந்திரக் கால் வாய்கள் எனப் பிரித்தறியப்படுகின்றன. எந்திரக் கால்வாய்களின் நீர் எடுக்கும் மட்டம் (நீர்த்தேக்கம், ஆறு) கால்வாயின் மட்டத்தைவிடத் தாழ்வாக இருக்கும் இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக் கப்பட்டு எந்திர ஆற்றலின் மூலம் ஏற்றப்படுகிறது.