உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

510 காலம்‌ (இயற்பியல்‌)

510 காலம் (இயற்பியல்) நேரமே அம்மண்டலத்தின் நேரமாகக் கொள்ளப் படுகிறது. அதிகாரபூர்வமான செயல்களுக்கு மண்டல நேரம் பெரும்பாலும் 0-24 மணி வரை குறிப்பிடப் படுகிறது. காலத்தைக் குறிக்க மணி நிமிடங்கள் நான்கு இலக்க எண்களாக எழுதப்பட்டுத் தொடர்ச்சி யாக மண்டலத்தைக் குறிக்கும் எண்ணாகக் குறிப் பிடப்படும். எடுத்துக்காட்டாக 1009 மண்டலம் + 5 என்பது கிரீன்விச்சிலிருந்து மேற்கே ஐந்தாம் மண்டல நேரம் 10 மணி 9 நிமிடம் எனப் பொருள்படும். இந்த நேரத்திலிருத்து UTC நேரத்தைக் கணிக்க 5 மணி நேரத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டும். சிவ வேலைகளில் மண்டலங்கள் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. கிரீன்விச் மண்டலம் 7 எனும் கிழக்கு மேற்கு நெட்டாங்கு நெட்டாங்கு 120 150° 48 150° 120° 180° -10-11-12++11 +10 +9 +8 +7 +6 எழுத்தால் குறிப்பிடப்படுகிறது. 15097 என்றால் 15 மணி 9 நிமிடம் UTC எனப் பொருள்படும். 180° நெடுங்கோட்டை மையமாகக் கொண்ட மண்டலம் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அனைத்துலக நாட்கோட்டுக்குக்கிழக்கே உள்ள பகுதி +12 என்றும் மேற்கே உள்ள பகுதி-12 என்றும் குறிப்பிடப்படுகின்றன. காலம் குறிப்பதில் ஒரு 2400 எனும் நேரமும் மறுநாளில் 0000 எனும் நேரமும் ஒன்றே. எடுத்துக்காட்டாக ஜூலை 2,2400 எனும் நேரமும், ஜுலை 3,0000 எனும் நேரமும் ஒன்றே. நாளின் அன்றாட வாழ்லில் நேரம் மணியளவிற்கும், நிமிட அளவுக்கும் இடையே புள்ளியிடப்பட்டுத் தொடர்ந்து முற்பகல் (A.M.) அல்லது பிற்பகல் (P.M.) மேற்கு கிழக்கு நெட்டாங்கு நெட்டாங்கு 30° 10: 11 அனைத்துலக நாட்கோடு 12 +10% +3½ இந்தியர் 1142. +11 13 - 12 3/4 WE -1 day E to W +9½ +8½ கிரீன்விச் நெடுங்கோடு 8M 9PM 10PM11 PM +)நான் AM 2 AM 3 AM 4 AM EAM 6 AM 7 AM 8 AM 9 AM 10AM 11 AMI| 1 PM 2 PM 3PM 4PM 5PM MY 120° -10 150° உலகை U 12++11 +10 +9 180° 150° +8 +7 +5 +5 +4 +3 +2 +1 120° 2 30° மேற்கு கிழக்கு நெட்டாங்கு நெட்டாங்கு கிழக்கு மேற்கு நெட்டாங்கு நெட்டாங்கு க 4 60° மணி நேர வேறுபாடு உள்ள 84 மண்டலங்களாகப் பிரித்தல், குறிப்பிட்ட மண்டல எண்களைத் தலநேரங்களோடு கூட்டினால் கிரீன்விச் நேரம் கிடைக்கும். இடங்களின் குறியீட்டு எழுத்துகளும் படத்தில் கொடுக்கப் பட்டுள்ளன. வரையப்பட்ட நேர்கோடுகள் மண்டலங்களின் நெடுங்கோடுகள்