உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால மாறிலி 513

இலக்கங்கள் மணியையும் அடுத்த இரண்டு இலக் கங்கள் நிமிடங்களையும் கொண்டிருக்கும். நள்ளிர வில் தொடங்கும் நாளின் நேரம் 00.00 என்று குறிக்கப் படும். 09.15 என்றால் முற்பகல் 9.15 மணியை யும் 15.30 என்றால் பிற்பகல் 3.30 மணியையும் குறிக்கும். ரெட் கிரீன்விச்சிலிருந்து கிழக்கே செல்லச் செல்ல மணி கூடுதலாகவும். மேற்கே செல்லச் செல்ல மணி குறைவாகவும் இருக்கும். இதன் விளைவாக, கிரீன் விச்சிலிருந்து கிழக்கே சென்று 180° நெட்டாங்கை அடையும் நேரம் 12 மணி கூடுதலாகவும் மேற்கு வழியாகச் சென்றடையும் நேரம் 12 மணி குறை வாகவும் இருக்கும். கப்பல், விமானம் போன்ற வற்றில் பயணம் செய்யும்போது 180° டாங்கை அடைந்ததும். நேரத்தைக் குறைத்தோ. கூட்டியோ சரி செய்யவேண்டும். பசுபிக் கடல் வழி யாகச் செல்லும் இக்கோட்டிற்கு அனைத்துலகத் தேதிக்கோடு (International date line) என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. மாலுமி அட்டவணை (nautical almanac), வானியல் அட்டவணை (Astro- nomical ephemeris) ஆகியவற்றில் நாள், நேரம், பல வானியல் குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றி லிருந்து நேரம் மிகவும் துல்லியமாகக் படுகிறது. கணக்கிடப் கால பாறிலி 513 மாறாக ஓர் அளவு, காலத்துடன் மிகுதியாகலாம். எந்த ஒரு கணத்திலும் அந்த அளவு காலத்துடன் அதிகரிக்கிற வீதம், அந்த அளவின் இறுதி மதிப் புக்கும் அந்தக் கணத்திலுள்ள மதிப்புக்கும் இடையி லுள்ள வேறுபாட்டை ஒரு மாறிலியால் வகுக்கக் டைக்கும் மதிப்புக்குச் சமமாக இருக்கும். அந்த மாறிலியும் கால் மாறிலி எனப்படுகிறது. இதைப் பின்வருமாறு கணிதச் சமன்பாட்டால் குறிப்பிட கிடை லாம். do = (V dt dv இங்கு என்பது ஒரு கணத்தில் இயற்பியல் dt அளவு அதிகரிக்கிற வீதம். என்பது அந்தக் கணத் தில் அந்த அளவின் மதிப்பு. V என்பது அதன் இறுதி மதிப்பு. அதுவும் மாறிலியாக உள்ளது. T என்பது கால மாறிலி ஆகும். ஓர் இயற்பியல் கணியத்தின் மதிப்பு, குறைந்த தொடக்க மதிப்பிலிருந்து மற்றோர் உயர்ந்த மதிப்பிற்கு (1-e-t) (1) என்னும் விதிப்படி உயர்வதாகக் கொள்ளலாம். அல்லது அக் கணியத்தின் மதிப்பு. ஓர் உயர்ந்த மதிப்பிலிருந்து மற்றொரு குறைந்த மதிப்பிற்கு e-t/T (2) என் கால மாறிலி பங்கஜம் கணேசன் மின்னழுத்தம், மின்னோட்டம், வெப்பநிலை போன்ற இயற்பியல் அளவுகள் சில வேளைகளில் காலத்துடன் குறைகின்றன. எந்த ஒரு கணத்திலும் ஓர் இயற் பியல் அளவு குறைகிற வீதம், அந்த அளவை ஒரு மாறிலியால் வகுத்தால் கிடைக்கிற மதிப்புக்குச் சம மாக அமையும் வகையில் குறைவதுண்டு. அந்த மாறிவி கால மாறிலி (time constant) எனப்படுகிறது. இதைக் கணித வடிவில் பின்வருமாறு குறிப்பிடலாம். - de dt 1.0 1e 1. I 2 இதில் dt என்பது குறிப்பிட்ட கணத்தில் ஓர் இயற்பியல் அளவு குறைகிற வீதம். என்பது அந்தக் கணத்தில் அந்த அளவின் மதிப்பு. T என்பது கால மாறிலி. இந்த நிகழ்வில் கால மாறிலி என்பது இயற்பியல் அளவு, இதன் தொடக்க அளவில் ㅎ மடங்காகக் குறைய ஆகும் நேரம். 1 என்பது தோரயமாக 0.368 க்குச் சமம். இதற்கு அ. க. 8-33 1/1-0 3 படம் 1,2 4 T