698 கிலோ வோல்ட் ஆம்பியரும் அளக்கும் முறைகளும்
698 கிலோ வோல்ட் ஆம்பியரும் அளக்கும் முறைகளும் இக்கருவியின் முக்கிய பண்புகள். சமச்சீரற்ற சுமையிலும், எந்தத்திறன் விகிதத்திலும் சரியாக அளவீடு செய்ய முடிகிறது. மின்னழுத்தம், விரைவு, வெப்பநிலை ஆகியவற்றில் ஏற்படும் மாறுதல்களால் இதன் அளவீடு பாதிக்கப்படுவதில்லை. குறைந்த சுமையுடையது. வழக்கமான அளவீட்டுப் பகுதி. களையே கொண்டது. கூடுதல் பல் சக்கரங்களோ நகரும் பல் தொடுவான்களோ தேவையில்லை. கிலோவோல்ட் ஆம்பியர் மணி அளவிகளோடு கிலோவோல்ட் ணைக்கப்படாமல், தனியாகவே ஆம்பியரை அளவிடும் சில முறைகளாவன: ரைட் உயர்தேவை காட்டி. மாறுபடும் வெப்ப அள விக் கோட்பாட்டில் இது இயங்குகிறது. இதன் அமைப்பு, படம் 5 - இல் காட்டப்பட்டுள்ளது. B எனும் குமிழ் ஏறக்குறைய அறை வெப்பத்தில் உள்ளது. ஆனால் A எனும் குமிழ் அதைச் சுற்றியுள்ள மின் மின்னழுத்தச்சுருள். மின்னோட்டச் சுருள் தேவை காட்டிச்சுருள் துணை மின்னழுத்த மின்மாற்றி ஆற்றல் மாற்றி முத்தறுவாய் மின் திருத்தி துணை மின்னோட்ட மின்மாற்றிகள் முத்தறுவாய் மின்சாரம் படம் 4. சிம்கோ, கி.வோ.ஆ.அளவியின் கட்டப்படம்;