822 குடல் தாங்கிகள்
822 குடல் தாங்கிகள் டுள்ளது. செரிமான ஓட்டக்குழி செங்குத்தான ஆரத் தடுப்புச் சுவர்களால் பல பகுதிகளாகப் பிரிக் சுவர்களே (septa) சுப்பட்டுள்ளது. இந்த இடைச் குடல்தாங்கிகள் எனப்படுகின்றன. குடல்தாங்கிகள் உடற் சுவரிலிருந்து முன்குடற் குழாய் வரை ஆரவாட்டத்தில் அமைந்துள்ளன. (mesenteries) நேரிடை குடல்தாங்கி | குடல்தாங்கி அல் சீயோனியம் பி.பிசியா சி. எட்வாட்சியார் முதல் க்கோகிரம் குடல் நெடிக்கத் தசை ருடல்தாங்கி பன்னம் தாலிழை இரண்டாம் நிலை மூன்றாம் நிலை நான்காம் நிலை எஃப் க்டெர்மோடாம் பகுதி படம் தாங்கியின் அமைப்பு. குடல் தாங்கிகள் உடலின் மையத்தைச் சூழ்ந்துள்ள ஆரங்களில் அமைந்துள்ளன. ஒவ்வொரு குடல் தாங்கியும் மேல் விளிம்பு, கீழ் விளிம்பு, வெளி விளிம்பு, உள் விளிம்பு ஆகியவற்றைப் பெற்றுள்ளது. மேல் விளிம்பு வாய்த் தட்டின் கீழ்ப்பக்கத்துடனும், கீழ்விளிம்பு உடலின் அடித்தட்டுடனும் உள்விளிம்பு தொண்டைக்குழலுட னும், வெளி விளிம்பு உடல் சுவருடனும் துள்ளன. 'தா ண்டைக் இணைந் குழலுக்குக் கீழே குடல் தாங்கிகளின் உள் விளிம்புகள் தனித்தனியாகத் தடித்த கற்றைகளைத் தாங்கியுள்ளன. இவ் விழைகளுக்குத் தடுப்புச் சுவர் இழைகள் அல்லது குட ல் தாங்கி இழைகள் (mesenterial filaments ) என்று பெயர். என்னும் துணை வகுப்பைச் சேர்ந்த குழியுடலிகளில், குடல் தாங்கி இழைகள் மும்மடல் அமைப்புப் பெற்றுள்ளன. இவற்றின் மைய மடலுக்குக் கொட்டும் சுரப்பிப் பட்டை (cnidoglandular band) என்று பெயர். இம் மடலில் செரிமான நொதிகளைச் சுரக்கும் சுரப்பிச் செல்களும் (gland cells), கொட்டும் செல்களும் nematocysts) உள்ளன. குடல் தாங்கியின் ஏனைய இருபக்க மடல்களை நீளிழை (fagellated) மடல்கள் எனக் குறிப்பிடுவர். குடல் தாங்கி இழைகளின் கீழ்ப் பகுதியில் கொட்டும் சுரப்பிப் பட்டை மட்டும் உள்ளது. சில வகைக் கடற் சாமந்திகளின் (sea anemone ) அடிப்பகுதியில் உள்ள குடல்தாங்கிகளில் மெல்லிய சுருங்கும் தன்மையுள்ள தனித்த இழைகள் உள்ளன. இவ்விழைகளுக்கு அக்கான்ஷியங்கள் (acontia) என்று பெயர். வை அதிக எண்ணிக்கை யில் கொட்டும் செல்களைப் பெற்றுள்ளன. இச் செல்கள் பாதுகாப்பு அமைப்புகளாகப் பயன்படலாம் என்று கருதப்படுகிறது. இவ்விழைகள் சில களில் வாய் வழியாக அல்லது உற் சுவர்த்துளைகள் (cinclides) வழியாக வெளியே நீள்கின்றன. சுவாந்தேரியா (zoanthria) சூவாந்தேரியாவில் சமயங் இருபக்கச் துடுப்புச் சமச்சீர் சுவர்கள் ணைகளா ளாகவும், அமைப்பு உடையனவாகவும் (bilateral symmetry) காணப்படுகின்றன. குடல் தாங்கிகளுக்கு இடையில் உள்ள செரிமான ஓட்டக் குழியைத் தடுப்புச் சுவரிடை அறைகள் (interseptal chambers) என்றும், இரண்டு இணையான குடல் தாங்கிகளுக்கிடையி லுள்ள அறையைப் புறக்குழி (exocoel) என்றும், ஓர் ணைக்கு இடையிலுள்ள அறையை அதக்குழி (endocoel) என்றும் கூறுவர். இவ்வறைகள் பாலிப் பின் கீழ்ப் பகுதியில் செரிமான ஓட்டக் குழியுள் திறக்கின்றன. ஒவ்வொரு குடல் தாங்கியிலும் இரண்டு துளைகள் உள்ளமையால் அடுத்தடுத்துள்ள தடுப்புச் சுவரிடையேயுள்ள அறைகளுக்கிடையே இதாடர்பு உண்டு. இதனால் அறைகளுக்கிடையில் எளிதாக நீரோட்டம் நடைபெறுகிறது. குடல் தாங்கிகளின் திசுக்கட்டமைப்பு. குடல் தாங்கிகளின் மையப் பகுதி மிசோகிளியா (mesoglea எனப்படும் பசைப் பொருளால் ஆனது. இதன் இரு மருங்கிலும் அகப்படையடுக்கு அமைந்துள்ளது. இவ் செல் இடுக்குகளில் சுரப்பிச் செல்களும், கொட்டும் களும் உள்ளன. மேலும், குடல் தாங்கிகளில் மூன்று வகையான தசைகள் அமைந்துள்ளன. உயிரியின் சுருங்குவதற்கு ஏற்றவாறு இத்தசைகள் அமைந்துள்ளன. நீள்வாட்டத் தசைகள் அல்லது சுருக்குத் தசைகளைத் (longitudinal or muscles) தசைப்பட்டைகள் (muscle banners) என்றும் தசைக்கொடி (muscle pennon) என்றும் கூறுவர். உடல் retractor இத்தசைகள், குடல் தாங்கியின் ஒரு முகத்தின் அடியிலிருந்து வாய்த்தட்டு வரை உள்ளன. வை