உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/883

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரல்முறைத்‌ தொடுப்பி 863

கொள்வதால் உணவுப்பொருள் அல்லது குடிக்கும் நீர்மம் குரல் வளையினுள் செல்லாமல் தடுக்கப் படும். கணீரென்ற குரல் தோன்ற, குரல் நாண்களின் விளிம்பு ஒழுங்காகவும் அவற்றின் விறைப்பு முழுமை யாகவும் இருக்கவேண்டும். குரல்நாணில் சதைப் புற்றுநோய் அல்லது பாரிசம் இருந்தால் குரல் கரகரப்பாகவோ மிகவும் மென்மையாகவோ மாறிவிடும். முதியோரின் குரல் நாண்கள் கனமாகவும் தளர்ந்தும் இருப்பதால் குரலில் நடுக்கம் உண்டாகிறது. அவர்களால் தொடர்ந்து குரல் எழுப்ப இயலாது. குரல்முறைத் தொடுப்பி - டி.எம்.பரமேஸ்வரன் பகுப்பாய்வின் அடிப்படையில் உருவாக்கப்படும் இயங்கு நியமங்களுக்கு ஏற்ப, பேச்சைத் தொகுத் தளிப்பதற்குப் பயன்படும் மின்னணுவியல் கருவியின் அமைப்பே குரல் முறைத் தொடுப்பி (vocoder) ஆகும். தொலைபேசியின் மின்னியில், ஆற்றல்மாற்றம் உச்சப்பட்டை A + 1 உச்சம் குரல்முறைத் தொடுப்பி 863 (phone-graph) நடைபெறும். பேச்சு வரைவியின் மின்னியில் பதிவு இடம் பெறும். குரல்முறைத் தொடுப்பியின் மின்னியில் உருவாக்கல் டம் பெறும். தொலைபேசியிலும் பேச்சு வரைவியிலும் அலை வடிவம், பெருமளவில் பாதுகாக்கப்படுகிறது. குரல் முறைத் தொடுப்பியில் அது புதிதாக உருவாக்கப் படுகிறது. தொலைபேசியில் பேசுவது அப்படியே திரும்பக் கேட்கப்படுகிறது. பேச்சு வரைவியில் பேசும் குரல் பதிவு செய்யப்படுகிறது. பேச்சுப் பகுப்பாய்வு, தொகுத்தளிப்பு ஆகியவற்றின் பண்பு களின் அனுகூலங்களைப் பயன்படுத்தும் பொருட்டு டட்லி 1936 ஆம் ஆண்டு குரல்முறைத் தொடுப் பியை உருவாக்கினார். துணைப் அறியப்பட்ட முறைகளால் முதல் குரல்முறைத் தொடுப்பி 10:1 விகிதக் குறைப்பிற்கு வடிவமைக்கப்பட்டது. 3000 ஹெர்ட்ஸ் தொலைபேசிப் பாதை 10 செய்திகள் அனுப்புதற்கு உதவியது. தொலைபேசி பயன்படும்போது பாதைகளின் குறிப்புகள், நன்கு அலைவெண் அல்லது காலப்பிரிப்பு திரட்டப்பட்டு, பொதுப்பாதையில் செலுத்தப்படு கின்றன குரல் பாதையில் பத்திற்குக் குறைவான நன்கு வேறுபடும் அலகுகள் இடம் பெறுதல், ஒரு மூலப்பேச்சு பிற அதிர்வெண் பட்டைகள் வடிப்பான் மற்றும் பகுப்பாய்வி தொகுப்பி திருத்திகள் வடிப்பான் மற்றும் காணிகள்

A'

தேர்ந்தெடுப்பி (a) வடிப்பான் மற்றும் பண்பேற்றிகள் சீறொலி ஒலி ஓட்டம் இரைச்சல் [] திரும்பப் பெறும் பேச்சு நிலையம் W பாதை நிலையம் E (ஆ) A H C D→→ பேச்சுப் பகுப்பாய்வி Di C ←B <<<A இணைக்கும் பல்லமைப்பு வழங்கும் பல்லமைப்புப் பேச்சுத் தொகுப்பி படம் 1. குரல்முறைத் தொடுப்பியின் பயனீடுகள் (அ) பொதுப்பயனீட்டிற்கான பாதைத்தொடுப்பி (ஆ) இருவழித்தொலைபேசிக்கான தொடுப்பியின் அமைப்பு முறை