உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/925

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரோனிக்‌-பென்னீ மாதிரி 905

குரோனிக் - பென்னீ மாதிரி 905 அடைப்பு அறிகுறிகள் அடிக்கடி ஏற்படினும், குடலில் புரையோடிய புண்கள் ஏற்படினும் அறுவை மேற் கொள்ள வேண்டும். சிலசமயம் குதத்தையும் பெருங் குடலின் பெரும்பகுதியையும் தேவைப்படலாம். அகற்ற அறுவை b V (x) படம் 2. சிறுகுடலின் இறுதிப் பகுதியையும், சிறுநீர் பையையும் இணைக்கும் புரையோடிய புண் சுவயம் ஜோதி E Vel படம். 1 ↑ குரோனிக் - பென்னீ மாதிரி இது படிகங்களின் ஒரு லட்சியத் தன்மையுள்ள. இது ஒற்றைப் பரிமாண மாதிரியமைப்பு ஆகும். உண்மைப் படிகங்களின் எலெக்ட்ரான் கட்டமைப்பின் பல் அடிப்படைக் கூறுகளை வெளிக்காட்டுகிறது. படிகத்தில் உள்ள ஓர் எலெக்ட்ரானின் நிலை யாற்றலுக்கும் (potential energy) தொலைவுக்கு மிடையே ஒரு வரைபடம் வரைந்தால் து நிலை யாற்றல் கிணறுகள் (potentialwell) என்னும் அமைப்புடன் அமைகிறது. இந்தக் கிணறுகள் முடி வின்றி வரிசையாக அமைந்துள்ளன. ஒவ்வொன்றும் V. ஆழமுள்ளதாயும் a அகலமுள்ளதாயுமிருக்கும் (படம் 1). அவற்றுக்கிடையிலான தொலைவு b. இத்தகைய ஓர் அமைப்புக்கான சுரோடிஞ்சர் அலைச்சமன் பாட்டை எளிதாகத் தீர்வு செய்து, எலெக்ட்ரானின் ஆற்றலை அலை எண்ணின் (wave number) ஒரு சார்பு எண்ணாகக் கணக்கிட முடியும். இவ்வாறு கணக்கிடப்பட்ட ஆற்றல் பட்டை களைக் கொண்டு E/V என்னும் தகவிற்கும் K(a+b) K(a+b) படம். 2 என்னும் அளவிற்கும் இடையில் உள்ள வரைபடம் படம் - 2 இல் காட்டப்பட்டுள்ளது. இங்கு E என்பது எலெக்ட்ரான் ஆற்றல். V. என்பது நிலையாற்றல் கிணற்றின் ஆழம், K என்பது அலை எண். (a+b). என்பது அணிக்கோவை மாறிலி (lattice constant). இந்த வரைபடத்தில் அனுமதிக்கப்பட்ட பட்டை களின் அகலமும், வளைவும் ஆற்றலுடன் சேர்ந்து மிகுதியாவதைக் காணலாம். - கே.என். ராமச்சந்திரன்