உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னி இனப்பெருக்கம்‌: (விலங்கியல்‌) 73

மசுரந்தக்குழாய் கருமுட்டை கன்னி இனப்பெருக்கம் (விலங்கியல்) 70 உயர் தாவரங்களைத் தவிர கீழ்நிலைத் தாவரங் களிலும் கன்னி இனப் பெருக்கம் நடைபெறும். சில நீர்வாழ் தாவரங்களில் பெண் பாலின நியூக்ளியஸ் (egg) தன் செல்லிலோ பெண்ணகத்திலோ (female) அமைந்திருக்கும். தக்க சூழ்நிலைச்செல் அல்லது பெண்ணகம் திறந்து ஆண்பாலின் நியூக்ளியஸ் (sperm) கருத்தரித்தலை நடத்தும். சில தாவரங்களில் இவ்வாறு பெண்ணகம் உடையாததால் பெண்பாலின் நியூக்ளியஸ் கருமுட்டை போல் செயல்படும். இவ் விதம் தோன்றும் தாவரங்கள் ஒருமயத் தாவரங் களாகவே காணப்படும். இதை ஆல்கே (algae) ) மற்றும் ஈரல்வடிவத் (liver worts) தாவரங்களில் காணலாம். கருவுறுதல் விதைக்கருவளருதல் Que கோ. பாலகிருட்டிணன் Inc, நூலோதி. E.P. Christopher, Introductory Horti. culture, McGraw - Hill Book Company, London, 1958. பழம் விதை கன்னி இனப்பெருக்கம் மங்குஸ்தான் மையக் சூலகத்தில் உள்ள கருமுட்டை குரோமோசோம்கள் எண்ணிக்கை கொண்டதாக உள்ளது. இதில், செல் பிரிதல் ஏற்பட்டு வளர்ந்து விதைக்கருவாக மாறுகிறது. இவ்வாறு விதை தோன்றுகிறது. ஒரு பழத்தில் பல விதைகள் உள்ளன. இச்செயலுக்கு ஆய்வாளர்களால் பல கங்கள் கூறப்படுகின்றன. மாற் ஊக்கிகள். அளவு ஒன்று விதை விளக் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டவுடனேயே சூலகத்தில் வினையியல் றங்கள் ஏற்பட்டுப் பெருமளவு வளர்ச்சி உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றின் மிகும்போது சூலகக் கருக்கள் ஒன்றோடு இணைந்து கருவுறுதல் நடைபெறுகிறது. வளர்ச்சிக்கு வளர்ச்சி ஊக்கி மிகவும் இன்றியமையா தது என்பது பல ஆய்வுகளிலிருந்து தெரிய வருகிறது. எனவே இச்செயலில் வளர்ச்சி ஊக்கிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. பயிர்களில் உள்ள பல இனப்பெருக்க நிகழ்ச்சிகளில் கன்னி இனப்பெருக்கம் குறிப்பிடத்தக்க ஒன்றாகக் கருதப்படுகிறது. பூக்கும் கன்னி இனப்பெருக்கம் (விலங்கியல்) பெரும்பாலான விலங்கினங்களில் இனப்பெருக்கம் கலவிமுறையில் நிகழ்வதாகும். ஒரே இனத்தைச் சேர்ந்த விலங்கின் விந்துச் செல்லும், அண்டச் செல்லும் கலந்து கருமுட்டையாவது கருவுறல் (fertilization) ஆகும். ஆனால் ஒரு சில உயிரிகளில் சிறப்பாகத் தேனீ, குளவி போன்றவற்றில் விந்து அண்டச் செல்கள் கலவாமலே இனப்பெருக்கம் ஏற்படுகிறது. பெண் உயிரி ஆண் உயிரியுடன் புணராமல் கன்னித் தன்மையோடு இருக்கும் நிலையில் முட்டையிட்டு அம்முட்டையிலிருந்து அடுத்த தலைமுறை உயிரி உண்டாவது கன்னி இனப்பெருக்கம் (parthenogenesis) ஆகும். சில வகைத் தேனீக்கள், திரிப்ஸ் ஆகிய பூச்சிகளில் ஆணே இல்லை. இவற்றின் இனப்பெருக்கம் கன்னி இனப்பெருக்கம் முறையிலேயே நிகழ்கிறது. முதுகெலும்பிகள், முள்தோலிகள் தவிர, பிற விலங்கினங்கள் பலவற்றிலும், பாசிகள் (bryophytes) தவிர, பிற தாவர வகைகளிலும் கலவி இனப் பெருக்கத்துடன் சிலவேளைகளில் கன்னி இனப் பெருக்கமும் நடைபெறுகிறது. அசுகுணி (aphid) சக்கர உயிரி (rotifera), நீர்த்தெள்ளுப்பூச்சி (water fiea) ஆகியவற்றில் கலவி இனப்பெருக்கமும் கன்னி இனப்பெருக்கமும் மாறி மாறி நடைபெறும். சில தேனீ, வெண்ஈ ஆகியவற்றில் கருமுட்டையிலிருந்து பெண் உயிரியும், கருவுறா முட்டையிலிருந்து ஆண் உயிரியும் உண்டாகும். பூச்சி நன்னீர்க் குட்டைகளில் வாழும் நீர்த்தெள்ளுப் டாஃப்னியாவில் (daphnia) பொதுவாசுக்