உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/963

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசு ஆற்றல் internal energy அக ஒட்டுண்ணி -endoparasite அகக்கருவுறுதல் internal fertilization அகச்சான்று internal evidence அச்சுச் சூல் ஒட்டு - axile placentation அச்சுவழி axial அசையாச்சுமை - dead load அசையும் சுமை - moving load அசைவில்லாத புள்ளி - quiescent point அஞ்சல் - relay கலைச் சொற்கள் அடர்த்தி -density அடிக்கோள் axiom அடித்தோல் - dermis அடிநிலை ஆற்றல் மட்டம் ground state energy level அடிப்படைக் காலவட்டம் - fundamental phase அடிப்படைத் தத்துவம் - criterion அடுக்கு - rack, layer strata அடுக்குக் கணம் - power set " அடைத்தல் sealing அடைப்பான் - anthrax, seal அடைப்பு - choke அடைப்பு விகி -closure faw அடையாளமிடுதல் - labelling அண்ணம் - palatine அண்ணீரகச் சுரப்பிகள் - adrenal glands அண்மை நிலை ஆண்டு anomalistic year அண்மைப்பார்வை வளைவு அணிக்கோவை - - myopic crescent determinant, lattice அணிக்கோவை சமதளம் - lattice plane அணிக்கோவை மாறிலி - lattice constant அணு உலை atomic reactor அணு எண் atomic number - அணுக்கருக் காந்த ஒத்ததிர்வு -nuclear magnetic அணுக்கரு உலை nuclear reactor அணுக்கருப் பிணைவு - nuclear fusion அணுக்கரு விரும்பும் nucleophilic அணுக்கரு வெறுக்கும் - nucleophobic அணுப்படிமம் - picture of the atom அணைவு - Co-ordination, complex அணைவு உரம் complex fertiliser அணைவு எண் - coordination number resonance அணைவுச் சேர்மம் - coordination compound அதிர்திசை நிறமாற்றம் - pleochrosim அதிர்வு vibration அதிர்வெண் - frequency அதிர்வெண் துலங்கள் 9 frequency response அதிவடிவத் தொடர்hypergcometric series அதிவெப்பநிலை அயனிக் குழு - hot plasma அபிரகம் mica அறிவுத்தன்மை acidity அமிலத் தீச்செங்கல் - acid fire brick அமில வலிவளவு - acidimetry அமுக்கத்தகைவு compressive stress அமுக்கமுறைச் சிகிக்சை collapse therapy அமுக்க வலிமை compressive strength அமைதி தரும் மருந்து - sedative அமைப்பு - position அமைப்புசார் பண்பு - constitutive property அமைப்பு மாற்றம் - rearrangement அமைப்பு வசம் - conformation அமைப்பு விளைவு - structural effect அயர்ச்சி - fatigue அயல் மகரந்தச்சேர்க்கை - cross pollination அயனிக்கோளம் - ionosphere அயனிப் பரிமாற்றம் -ion exchange அயனியாக்கல் வீதம் - degree of ionisation அயனியாதல் ionisation அரிப்பு -corrosion, etching அரிமானத் தடுப்பான் - corrosion inhibitor அரிய வளிமம் rare gas 1 அருமண் rare earth அருமண் பொருள் rare earth material அருவிக்கோட்டமைப்பு - streamline transluscent அரை உருவ வகுப்பு - hemimorphic அரை ஒளி ஊடுருவும் தன்மை அரைவைப்பை - gizzard அல்லி அற்ற - apetalous அல்லிவட்டம் - corolla அலகின் இருப்புத்தன்மை - existence of identity அலகு unit, blade அலகு ஏற்புத்திறன் - specific susceptibility அலகுதிருக்கை - rhinobatus அலை எண் wave number அலைக்குறுக்கீட்டு அளவி interferometer அலைக்குறுக்கீட்டு அளவி முறை - interferometric அலைக்கழிக்கப்படுதல் - buffetted அலைகாட்டி - Oscilioscope அலைச்சமன்பாடு wave equation அலைநீளம் - wave length அலைநெளிவாக்கல் - corrugating அலை முகடு - wave crest அலை வடிவம் - wave form அலை விசையியல் wave mechanics