955
455 தோற்றச் சூரிய நாள் - apparent solar day தோற்றச் சூரிய வழி நாள் SOP தோற்றப் பாதை ecliptic நகத்திண்டு -empodium நகர்வு - tectonics நச்சியம் - toxin நச்சியல்பு - toxicity apparent solar dav நச்சுயிர்க்கொல்லி disinfectant 4 நச்சு விளைவுகள் - toxic effects நசுங்கிய காயங்கள் - crushed wounds நடுத்தகடு, இடை web நடுத்தோல் - mesocarp நடுநிலை neutral நடுநிலையற்ற -biased நடுப்படை mesoderm நடுவரை விலக்கம் declination . நரம்புச் செல். neuron நல்லியல்பு வளிமம், புனைவியல் வளிமம் - ideal gas நல்லுருகு கலவை - eutectic mixture நாசி இடை எலும்பு - ethmoid bone நாசித்துளைகள் nostrils நாடா tape, strip நாண் - chord நார் அமைப்பு - fitrous நாவடிக் குருத்தெலும்பு - hyoid cartilage நாளமில்லாச் சுரப்பிகள் - endocrine glands நாற்கோட்டச் சுற்றுகள் quadrupole loops நாற்கோணப்படிகத்தொகுதி - tetragonal system நிகர இடைவெளி - effective span நிகர உயரம் - effective height நிணநீர்ச்சுரப்பி - Iymph gland நியம, செந்தர - standard நிரப்பி -filler நிரல் - spectrum, column நிரவியல் - spectroscopy நிரவியல் வரைபடம் நிரை row spectrograph நிறப்பிரிகை - dispersion நிறம் நிறுத்தி - mordant நிறமாலை, நிரல் - spectrum நிறமாலை அளவி, நிரலியல் அளவி - spectrometer நிறமி - pigment நிறமூட்டல் - staining நிறுத்தி -brake நிறுத்தும் கட்டுப்பாட்டிதழ் - stop valve நிறையீர்ப்பு - gravitation நிறையீர்ப்புப் புலம் - gravitational field நிறையுயிரி adul நிறைவுற்ற. தெவிட்டிய - saturated நிறைவுறா, தெவிட்டா - unsaturated நின்றொளிர்தல் phosphorescence நினைவுக்கல் - monument stone நீண்டகாலப் போக்கு - secular trend நீந்தும்பை - swim bladder நீர்க்கசிவு - percolation நீர்த்த சுண்ணாம்பு - hydrated line, slaked lime நீர்த் தடுப்புச்சுவர் - weir நீர்ம ஆரம் - hydraulic radius நீர் வளிமம் - water gas நீர் விரும்பு கூழ்மம் - hydrophilic colloid நீர் வெறுக்கும் கூழ்மம் - hydrophobic colleid நீராற் பகுப்பு - hydrolysis நீரிழப்பு - dehydration - நீரேறி - hydrate நீலம் - sapphire நீள்மை-linear நீள்வட்டத் திண்மம் - ellipsoid நீள்வட்டம் -ecllipse நீள்வாட்டான விட்டங்கள் longerons நீளத்தைக் குறைத்தல் நீற்றுதல் - calcination நுண்களிக்கல் - silt stone curtailment நுண்கால நிலையியல் micro meteorology நுண்ணுயிர் எதிர் மருந்து - antibiotic நுண்ணோக்கி microscope நிலக்கீல் - asphalt நிலத்தடி நீர் - underground water நிலநடுக்கோட்டுக் காடுகள் - equatorial forests நிலப்பரப்பு - topography நிலைக்கிள்ளல் static pinch DOF நிலைக்குத்து வட்டம் - verticle circle நிலைத்தன்மை - stability நிலைமத் திருப்புத் திறன் - moment of inertia நிலை மாற்றம் - tacking நிலைமாறு மாறிலி - critical constant நிலைமை - phase நிலையற்ற - unstable நிலையாற்றல் - potential energy நிறச்சாரல் பிரிகை - chromatography நிறநிரல் காட்டி - spectrometer நுண்துளைச் செயல் - capillary action நுரை froth நுரையீரல் - lung நுரையீரல் தமனி - pulmonary artery நெகிழி - plastic நெட்டாங்கு, நெடுங்கோட்டு நிலை-longitude நெடுக்கம் - range நெடுக்கு - longitudinal நெம்புருள் cam நெய்வணம் - paint நெற்றி - frontal நேர்குத்து - perpendicular நேர்கோட்டியல்பு - rectilinear